Tag: உடல்
15உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியது
15உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியது
15உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியது ,இஸ்ரேலால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கம் திருப்பி அனுப்பியது.
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட சமீபத்திய கைதி
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட சமீபத்திய கைதியின் அடையாளத்தை இஸ்ரேல் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து,
காசாவில் இருந்து பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கம் திருப்பி அனுப்பியுள்ளது.
பாலஸ்தீனிய தகவல் மையம்
சமீபத்திய பரிமாற்றத்தில் 15 உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியதாக பாலஸ்தீனிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 2023 இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 உயிருள்ள
கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தது, இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகள் மற்றும் போர்க்கால கைதிகளுக்கு ஈடாக.
காசாவின் இடிபாடுகளில் உடல்களை மீட்க உதவி
காசாவின் இடிபாடுகளில் உடல்களை மீட்க உதவி
காசாவின் இடிபாடுகளில் உடல்களை மீட்க உதவி ,காசாவின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்க உதவிக்காக ஏங்கித் தவிக்கும் காணாமல் போன பாலஸ்தீனியர்களின் குடும்பங்கள்.
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, குறைந்தது 9,000 பாலஸ்தீனியர்கள் காணாமல் போனவர்களாகவும்,
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் குடும்பங்கள் போராடி வருகின்றனர். போர் முழுவதும் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை மீட்டெடுக்க கனரக
மக்கள் மண்வெட்டிகள்
இயந்திரங்களை கேட்டு வருகின்றனர். மக்கள் மண்வெட்டிகள், குறைந்தபட்ச கருவிகள், வெறும் கைகள் கூட பயன்படுத்தி தங்கள் உடல்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.
சிறைபிடிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்க உதவுவதற்காக கனரக இயந்திரங்கள் காசாவிற்குள் நுழைந்துள்ளதால், இந்த பாலஸ்தீன குடும்பங்களுக்கு இது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவர்கள் கேட்கிறார்கள்: இந்த இயந்திரத்தை நாம் பயன்படுத்த முடியுமா? சிறைபிடிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்டவுடன் எங்கள்
அன்புக்குரியவர்களின் உடல்களை மீட்டெடுக்க அவர்கள் எங்களுக்கு உதவுவார்களா?
ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் பெரிதாக இல்லை. சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க இந்த இயந்திரம் பயன்படுத்தப்படும்
என்றும், பின்னர் காசாவிலிருந்து அகற்றப்படும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இஸ்ரேலிய கைதிகளின் உடல் காசாவில்
இஸ்ரேலிய கைதிகளின் உடல் காசாவில்
இஸ்ரேலிய கைதிகளின் உடல் காசாவில் ,இஸ்ரேலிய கைதிகளின் உடல்களை மீட்க காசாவில் புதிய கனரக இயந்திரங்கள்
காசாவின் அல்-சுவைதாவிலிருந்து அறிக்கை
நேற்று சில கனரக இயந்திரங்கள்
நேற்று சில கனரக இயந்திரங்கள் காசாவிற்குள் நுழைந்தன, ஆனால் நாங்கள் ஆறு லாரிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம்.
போரின் முதல் நாளிலிருந்து காசாவின் சிவில் பாதுகாப்பு குழுக்கள் [மீட்பு முயற்சிகளுக்கு உதவ] இந்த கனரக இயந்திரத்தை கேட்டு வருகின்றன.
குறைந்தது 9,000 பாலஸ்தீனியர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
புதிய கனரக இயந்திரங்கள் இஸ்ரேலிய கைதிகளின் உடல்களை மீட்டெடுக்க உதவும்.
இஸ்ரேலிய கைதிகள்
இஸ்ரேலிய கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்பும் வரை போர்நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று பாலஸ்தீனியர்கள் கூறுகிறார்கள். இதுதான் முக்கிய கவனம் என்பதை அவர்கள் அறிவார்கள்,
இது நடக்காமல், ரஃபா கடவை திறக்கப்படாது, நோயாளிகள் காசா பகுதியை விட்டு வெளியேற மாட்டார்கள். எனவே, பாலஸ்தீனியர்கள் இந்த செயல்முறை வேகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள்
இந்த போர்நிறுத்தத்தின் அடுத்த கட்டத்தைக் காண விரும்புகிறார்கள். அவர்கள் மறுகட்டமைப்பை விரும்புகிறார்கள்,
அவர்கள் இயக்க சுதந்திரத்தை விரும்புகிறார்கள், மேலும் போர்நிறுத்தம் அதைச் செய்யப் போகிறது என்பதைக் காணவும் உணரவும் விரும்புகிறார்கள்.
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல், பரந்த விமானத்தில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Kahului Airport இருந்து Chicago O’Hare International Airport விமான நிலையத்துக்கு வருகை தந்து கொண்டிருந்த யூனிடட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்திலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
ந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சடலம் எவ்வாறு இந்த விமானத்தில் காணப்பட்டது என்பது தொடர்பாக விமானத்தில் பயணித்தவர்கள் யாராவது இறந்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக விமானத்துக்குள் நுழைந்து நாடுகளுக்கு வர பலர் முற்பட்டு வருகின்றனர் .
அவ்வாறு வர முற்பட்ட சில சட்ட விரோதவாசிகள் இந்த விமான நிலையத்தினுடைய பாதுகாப்புகளை உடைத்து உள்ள நுழைந்து அதற்கு ஏறி பயணித்தார்களா என சந்தேகம் வெளியிட படுகிறது .
தற்போது இந்த விடயம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனை அடுத்து இந்த சம்பவம் தற்பொழுது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விசாரணை முடிவிலேயே இதற்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ,இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது உடல் அனுமதிக்காத காரணத்தினால் தாம் போட்டியிடவில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசியப் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் லொகுகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, லொகுகே, அமர்ந்திருந்தும் தன்னால் பணியாற்ற முடியும் என பதிலளித்தார்.
நாமல் ராஜபக்சவை தேசியப்பட்டியலில் சேர்ப்பதும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதும் கட்சியின் தீர்மானம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
224 தொகுதிகளிலும் பணிகளை ஒழுங்கமைக்க ராஜபக்ச பொறுப்பு என்று லொகுகே குறிப்பிட்டார், மேலும் தான் போட்டியிடுவதற்குப் பதிலாக அந்தப் பொறுப்புகளில் கவனம் செலுத்துமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர் என அவர் மேலும் கூறினார்.
யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
யாழ் செல்கிறது சம்பந்தன் உடல் ,யாழ்ப்பாணத்திற்கு மூத்த அரசியல்வாதி இரா சம்பந்தன் அவர்களுக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அதனுடைய ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர் .
அதனை எடுத்து யாழ்ப்பாணம் அடுத்த செல்லப்படும் சம்பந்தர்களும் எப்போது உடல்
தந்தை செல்வா கலையரங்கத்தில் இந்த உடல் வைக்கப்பட்டு பின்னர் அவை இறுதி நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது கட்சி சார் குடும்ப உறவுகள் தெரிவித்து இருக்கின்றனர் .
மூத்த அரசியல்வாதி சம்பந்தன்
இலங்கை மூத்த அரசியல்வாதியாகவும் இலங்கையினுடைய எதிர்க்கட்சியாகவும் வழங்கிய நீண்ட கால அனுபவம் கொண்ட திரு ரா. சம்பந்தன் அவர்கள் வயது பூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் ஆகி இருந்தார் .
அதனை அடுத்து மக்களது அஞ்சலிக்காக அவரது சடலம் தற்பொழுது யாழ்ப்பாணம் தந்து செல்வா கலையரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி நிகளுக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பந்தர் அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவை ஆற்றியதாக ஒரு சாராரும் அது இல்லை இல்லை அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு .
தமிழகத்துக்கு துரோகத்தை செய்தார் என்று சார்பில் ஒரு சாரர் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது தந்தை செல்வா கலையரங்கத்திற்கு இரா சம்மந்தனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களுடைய உல நாடுகளைப் பிடித்து அறிகின்ற ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்க முடிகின்றது .
இரண்டாவது தாங்கள் நேசித்த தலைவருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென கருதுகின்ற மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் இதை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது .
பாராளுமன்றம் மற்றும் கொழும்பிலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடல் ,யாழ்ப்பாணம் இப்பொழுது எடுத்துச் செல்லப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகம் கல்லீரல் மற்றும் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள்
உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
மூக்கிரட்டை கீரை சூப்
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்
சிறு நீராக நரோயினால் உலக அளவில் பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இந்த சிறுநீரக நோயானது தொற்றி கொள்ள நாம் நாளாந்தம் அருந்தும் குடிநீர் முக்கியமான ஒன்றாகும்
இந்த நீரில் கால்சியம் படிந்துள்ளதால் அதி வேகமாக சிறு நீரக கல்லடைசல் ஏற்படுகிறது ,இது ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ,
வறண்ட நில பகுதியில் வசிக்கும் மக்கள் நீர் தட்டுப்பாடு காரணமாக ஆற்று நீர் மற்றும் மஞ்சள் காவி படர்ந்த ஒருவகை அசுத்த நீரினை அருந்துகின்றனர், இதனால் அதிக மக்கள் இவ்வகையான நோயிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்
உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்
ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த
உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.
தலை சுற்று ஏன் வருகிறது ..?
தலை சுற்று ஏன் வருகிறது ..?
மனிதருக்கு ஏற்படும் வியாதிகளில் ஒன்று தலைச்சுற்று,இந்த தலை சுற்றானது ஏன் எவ்வாறு ஏற்படுகிறது ,
அவ்விதம் ஏற்படும் தலை சுற்றை தடுக்க என்ன வழிகள் என்பதை நாம் தேடி கொண்டு உள்ளோம் அனால் அதற்க்கு தீர்வு ஏற்படதாக தெரியவில்லை
இந்த தலை சுற்று ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதோ தலை சுற்று ஏன் வருகிறது
என மருத்துவ மாணவர் தரும் விளக்கத்தையும் ,அதனை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே கவனியுங்கள்
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
பக்கத்தில நீ இருந்தும்
பாய் விரிக்க நேரமில்லை
பகலிரவு வேலையால
பார்க்க மனம் கூடவில்லை
உனக்கொரு முத்தமதை
உதட்டினில எழுதிவிட
ஆள் மனசு துடிக்கிறது
ஆனாலும் நேரமில்லை
பட்ட கடன் பாதியில
பாதிவழி துரைத்தையில
பாய்க்கின்று விடுமுறை தான்
பாவியுனக்கு கொடும் துயர்தான்
சொர்க்கத்தில வாழ்வென்று
சொல்லி வைத்த திருமணமோ
சொகமிழந்து வாடுறது
சோகமதில் தேய்கிறது
சிக்கனத்தை சிறைபிடிக்க
சீதேவி மறந்ததினால்
விழியிரண்டில் நீராச்சு
விழுந்து உடல் ஒடிந்தாச்சு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2022
ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு
ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு
உடையாத சுவர் மேலே
உடல் உரசி முறைக்கிறாய்
உதடை விரித்தேன்
உள்ளத்தை அழைக்கிறாய்
இமை வெட்டா விழியாலே
இதயத்தை அளக்கிறாய்
இடை காட்டி இன்றேனோ
இரவொன்றை கேட்கிறாய்
ஐந்து விரல் பூச்சடித்து
ஐம்புலனை தூக்கிறாய்
ஐந்தடி கூந்தலிலே
ஐஸ் ஆக யொழிக்கிறாய்
தேங்காய் மார்பொன்றை
திறந்தேனோ காட்டுறாய்
தேக்குமர உடல் கட்டை
தெருவெங்கும் காட்டுறாய்
மஞ்சள் பல் அழகும்
மணிமேகலை உடல் அழகும்
எனை கட்டி போடுதடி
ஏக்கத்தில மனம் வாடுதடி
சிரிக்கும் பூவழகே – எனை
சிறை வைத்த பேரழகே
உனை தந்து போகாயா – எனை
உயிர் வாழா வைக்காயா ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-03-2022
வெடித்து சிதறிய இராணுவ வண்டி -துண்டாய் பறந்த இராணுவ உடல்கள்
வெடித்து சிதறிய இராணுவ வண்டி -துண்டாய் பறந்த இராணுவ உடல்கள்
சிரியாவின் வடமேற்கு பகுதியான களாஸ்கா பகுதியி துருக்கிய இராணுவத்தினர்
பயணித்த வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணி
வெடி தாக்குதலில் சிக்கி அந்த இராணுவ வாகனம் சிதறியதுஇதன் போது
அதில் பயணித்த பலர் பலியாகினர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
இலக்கு தவறாது நடத்த பட்ட இந்த தாக்குதல் சிரியா படைகளுக்கு
உற்சாகத்தை அளித்துள்ளது

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை

- தெற்கு லெபனான் முழுவதும் உள்ள நகரங்கள் மீது மேலும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு

- சீனாவின் ஷி ஜின்பிங் ஒரு ‘நண்பராக’ மாறிவிட்டார் என்று டிரம்ப்

- ஈரானுக்கு உதவ நாங்க ரெடி சீனா அறிவிப்பு

உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?
உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?
உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்
அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன்
மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை
கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை
வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்
அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்
உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது,
பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமாஅபாயம் அதிகரிக்கிறது
என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இவர்களின் உடல்நிலையைச் சீராக மாற்றியமைக்க முடியுமா
என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்
நுண்ணோக்கி மற்றும் சாயங்களைப் பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 400
சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
பி.எம்.ஐ. அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமாஅபாயம் இருப்பதை விளக்குகிறது.
அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமாபாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள்
இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.
அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே
நுரையீரல் வீக்கம் அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.
ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் பீட்டர் நோபல்.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக
இருப்பதே ஆஸ்துமாஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதுவதாகத் தெரிவிக்கிறார், பீட்டர் நோபல்.
உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகப்
பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று
ஐரோப்பிய சுவாசக் கழகத்தின் தலைவர் தியரி டுரூஸ்டர்ஸ் கூறுகிறார்.
உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கொழுப்புத் திசுக்களின் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்க
முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
பிரிட்டிஷ் தொராக்சிக் சொசைட்டி என்ற அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை
நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்.
பொதுவாகவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.





















