தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்


தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் |பேச்சு வார்த்தை முறியும் நிலையில் |கட்டார் கடும் எச்சரிக்கை.

காணொளியில் முழுமையான விபரம் பாருங்க .

வீடியோ

இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு

இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு

இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு ,இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் பிரேசில் நாட்டில் போர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கொடிய போரில் பங்கேற்ற இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் ,பிரேசில் நாட்டில் சென்ற நிலையில் அவர் மீது போர் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல மக்களைக் கொன்று குவித்து ஒப்பிட்டு வந்த இஸ்ரேலிய படை சிப்பாய் காணப்படுகின்றார் .

இவர் மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் போர் குற்ற சாட்டில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ,

அந்த போர்முனையில் பங்கேற்ற இந்த இராணுவ சிப்பாயில் தற்பொழுது இந்த வழக்கை சந்தித்த வண்ணம் இருக்கிறார்.

இந்த வழக்கிலிருந்து அவரை காப்பாற்றி வரும் நோக்கில் இஸ்ரீல் பலத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதற்காக மொஸாட் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்ற பொழுது இந்த வழக்கு இறுக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள் சூடாகத்தான் இருக்கின்றன. பரபரப்பாகவே இருக்கும் போல் தெரிகிறது.

300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி, இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் பாலஸ்தீனம் காசா பகுதியில் 300க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது மக்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் வாழ்விடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய தரைவழி தாக்குதலை நடத்தியம் , வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

இந்த தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் பொழுது 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைவிடாது நடத்த படும் இஸ்திரேல் தாக்குதலில் அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர் .

இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் உலக நாட்டு நீதிமன்றங்கள் கண்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

வீடியோ

தொடர்ந்தும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்பு படுகொலை இந்த பலி எடுப்புக்களுக்கு காரணமாக விளங்கும் இஸ்ரேல் மீது நடவடிக்கை மேற்கொள்ள .

இந்த உலக நீதிமன்றம் தயங்குவது ஏன் என்று கேள்வி மக்கள் எழுப்பி நிற்கின்றனர் .

தொடரும் இந்த அவலம் என்று நிறுத்தப்படும் என்பதை மக்களுடைய வேண்டுதலாக இருக்கிறது.

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு
Posted in உலக செய்திகள்

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு , பலத்தினம் காசா பகுதியில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது .

இந்த கூடத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக தற்பொழுது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் அப்பாவி மருத்துவமனைகளை இலக்கு வைத்து வருகிறது.

சர்வதேச விதிகளை மீறி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச குற்றமாகும் .

வீடியோ

அவ்வாறன குற்றங்களை தொடராக இளைத்து வரும் இஸ்ரேலுடைய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் ,மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பலியாக கூடும் என பலத்தின் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி கமல் அட்வன் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .

இந்த பாதுகாப்பு சேவை கூட்டத்தின் ஊடாக இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா .#

முடியாது என்பதை பதிலாக இருக்கிறது. அப்படி என்றால் ஏன் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூடியிருக்கிறது என்பதே மக்கள் கேள்வியாக இருக்கிறது.

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
Posted in உலக செய்திகள்

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி , ஹிஸ்டரியில் அனுபவத்தின் தாக்குதலில் காசா பகுதிகளில் கூடாரங்களுக்குள் தங்கி இருந்த 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் 50க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு பலியானவர்கள் அனைவரும் சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்ற மாயையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் கருத்துக்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகிறது .

உணவு உறைவிடம் ஏதும் இன்றி பாதுகாப்பற்ற வாழ்வியலுக்கு வாழ்ந்து வருகின்ற பலஸ்தீன மக்களுக்கு என்று நீதி கிடைக்கும் என்பதே தற்போது உலக மக்கள் கேள்வியாக இருக்கின்றது.

வீடியோ

எனினும் பலஸ்தீன போராளி குழுக்களினால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாக கருதும் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை முற்றாக துடைத்து அழிக்க வேண்டும் என்பதில் தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதனை அடுத்து தற்போது ஈரானுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்த அவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .

இதுவே உலகப்போரை உருவாக்கி விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல் , கிஸ்மில்லாவின் தலைமைகளை அழித்தது போன்று கவிதை படைகளின் தலைமையும் தாங்கள்முற்றாக அழிப்போம் என ,

இஸ்ரேல் படைகள் தற்பொழுது பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

இஸ்ரேலுக்குள் உள்ளே ஹவுதி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது . அதனை அடுத்து இந்த மிரட்டலை தற்போது இஸ்ரேல் இராணுவ தரப்பு நடத்தி கொண்டுள்ளது .

லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் அவர்கள் பலமான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தார் .

அதனை அடுத்து அந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 10 மாத இடைவெளியின் பின்னர் அந்த தலைவர்கள் மற்றும் முழுதாக கொன்று அழிக்கப்பட்டு அந்த அமைப்பு தற்பொழுது முடக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

சிறந்த வழிகாட்டுதலை நெறிப்படுத்திக் கொண்டிருந்த தலைமைகள் அழிக்கப்பட்டால் அந்தப் போரின் போர்படைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது இஸ் தேர்வாக இருக்கிறது.

அதனை அடுத்தே தற்பொழுது அவருடைய தலைமையை முற்றாக அழித்து அதனை முடக்குவோம் எனவும் ,செங்கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை நிலை நாட்டுவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ள,

இந்த பகிரங்க மிரட்டலின் ஊடாக அடுத்தடுத்து சவுதி படைகளுடைய தலைகள் விழப்போகிறது என்பதற்கான முன்னறிவித்தலாக இதை எதிர்பார்க்கலாம் .

இந்த பேரழிவை ஹவுதி தலைமை தடுக்குமா அந்த அமைப்பு நிமிர்த்து நிற்குமா அல்லது இஸ்ரேல் கூறுவது போல் அடக்குமுறைகளை உடைத்து எறிந்து ,

வீடியோ

உலக பந்தில் புதிய ஒரு அரசாக தமிழ் நிலைநாட்டுமா பொறுத்திருந்து பார்க்கலாம் கௌதிப்படைகள் உடைய கோட்டையை இதில் உளவாளிகள் நெருங்கிவிட்டன .

தாக்குதல் எப்பொழுது எங்கும் நடக்கலாம் என்பதற்கான முன்னறிவிப்பாக இந்த மிரட்டல் காணப்படுகிறது .

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .

இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.

நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .

இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.

பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

வீடியோ

இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது, ஸ்டைல் ஆமீன் காசாவில் உள்ள மருத்துவமனைய ஒன்றை தீவைத்து எரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த கொடூர யுத்தத்தின் பயனாக தற்பொழுது பலஸ்தீன மக்கள் வாழ்விடங்கள் மருத்துவமனைகள் பொது இடங்கள்,

உள்கட்டமைப்பு என்பனவற்றை இஸ்ரேல் வன்மையாக சிதறடித்து வருகிறது .

அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது இந்த மருத்துவமனையை எரித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றது .

வீடியோ

எரிக்கப்பட்ட மருத்துவமனையினுடைய காட்சி தொகுப்புகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இடைவிடாது நடந்துவரும் இந்த யுத்தத்தினால் இரு நாடுகளுக்கு இடையில் பலத்தை சேதங்களும் இழப்புகளும் சேதங்கள் உள்ளாகி வருகின்றது .

ஐக்கிய நாடுகள் உடைய சார்புகளின் விதிகளை மறந்து இஸ்ரேல் படைகள் மக்கள் வாழ்விடங்கள் பாடசாலைகள் மருத்துவமனைகள் தொடராக தாக்கி வருவதாக பலஸ்தீன மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி

ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .

கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.

தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .

எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.

ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .

அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .

வீடியோ

வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்

ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.

வீடியோ

கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .

இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .

இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .

இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி

மூன்று இஸ்ரேல் இராணுவம் பலிமூன்று இஸ்ரேல் இராணுவம் பலி, மூன்று இஸ்ரேலிய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .

வீதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கிளமோர் வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் இஸ்ரேலிய படைகள் மஸ்ர்சித்து வைத்திருந்த கிசுன்னிவெடியில் சிக்கி மூன்று இஸ்ரேலிய அதிகாரிகள்

பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு நீடித்து செல்லும் யுத்தத்தில் இசுரேலியா படைகள் பாதிப்புகள் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுவரையில் பத்தாயிரற்றத்திற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா படைகள் பலியாக இருக்க கூடு பெறுகின்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .

வீடியோ

இவ்வாறான நிலையில் தற்போது இந்த ராணுவ தளபதிகள் பலியாகி உள்ளதாக விடியர்கள் வெளியாகி உள்ளது .

எதிரிகளுக்கு பாரிய இழப்புகள் காட்டி வருகின்றனர் செலவு செய்து வருவதால் புதிய தகவலும் வழியாக உள்ளவை குறிப்பிடத்தக்கது .

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல், இஸ்ரேல் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து பணிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

இந்த தாக்குதலினால் இஸ்ரேல் மையப் பகுதிகளை அமைய பெற்ற வீடுகள் பல சேதமடைந்து காணப்படுகின்றன .

இலக்கு தவறாது நடத்தப்பட்ட இந்த நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலியா மக்கள் வாழ்விடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக இஸ்திரேலிய ஊடகச் செய்திகள் அந்த சேத விபரங்களை எடுத்து காட்டி இருக்கின்றது .

அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயம் அடைய செய்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை அழித்து அந்த மண் சுடுகாடாக காணப்படுகிறது.

இவ்வாறான இன அழிப்பு தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் அதனுடைய மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து தற்பொழுது ஏமனை தளமாகக் கொண்டு இயங்கும் ஹவுதி

வீடியோ

அன்சர் அல்ல போர்படைகள் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி எதிரி படைகளை ஓட ஓட அலற விட்டு இருக்கின்றனர்.

இந்த தாக்குதல் உடைய சேத விபரங்கள் பார்க்கின்ற பொழுது மிக துல்லியமான தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கவுதிப்படைகளில் ஏவுகணை இஸ்ரேல் தடுத்து சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் இஸ்ரேலியா ராணுவ படைகள் சிக்கித் தவித்து வருவதை காண்பித்துள்ளது .

இங்கு சேதமாய் இருக்கக்கூடிய இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்களில் சேத விபரங்கள் எடுத்துக்காட்டுகிறது.

தாங்களே உலக நாடுகளின் வல்லரசாக கூறி வருகின்ற நெதன்யாகு அரசுக்கு இந்த தாக்குதல் மூலமும் ஒரு அபாய எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது .

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல், பாலஸ்திரம் காசா பகுதி இயங்கும் ஆஸ்திரேலியா விமானங்கள் கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

கடந்த 24 மணித்தியாலத்தில் மிக மோசமான தாக்குதலை பாலாஸ்தினம் காசா மற்றும் மேற்கு கரை பகுதி எங்கும் கடுமையான தாக்குதலை ராணுவத்தின் ராணுவ விமானங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அந்த தாக்குதல் இடம்பெறுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .

வீடியோ

இரண்டு வருடங்களை எட்டிப் பிடிக்கும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்டேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு ,ம்

லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து முத்தாக அழிக்கப்பட்டிருக்கின்றது .

அவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து காசா மேற்கு கரை பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளன.

என்று இந்த தாக்குதல் முடியும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இஸ்ரேல் இராணுவம் விடாது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது.

இதனால் மக்கள் சொல்லெண்ணா இடர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றது .

உடனடியாக பலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதல் முடிவு கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கு இந்த நிலையில் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல் , கவுதி அன்சர் அல்லா இராணுவத்தினரின் நிலைகள் மீது இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் ..

கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து ஹவுதி கடற்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ஹவுதிய மேற்கு மற்றும் வடக்கு பகுதி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியா ராணுவ விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஹவுதி அன்ஸார் அல்லா போர்படைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய அரசு ராணுவம் தெரிவித்துள்ளது .

இடைவிடாது தொடரும் இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான யுத்தம் தற்போது பரந்து விரிந்து அரபிய நாடுகளையும் பற்றி பிடித்துள்ளது .

இவ்வாறன நிலையிலையே ஹவுதி நிலைகள் மீது இஸ்கெலியா ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

அது போன்று கெபஃணன் ,ஈரான் ,சிரியாவின் மீதும் இந்த தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பதால் தற்பொழுது 4 நாடுகள் மீதும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது .

இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்பொழுது இஸ்ரேலின் மீது இடைவிடாத தாக்குதலை ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்ற நிலையிலே ,

தற்பொழுது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

இந்த தாக்குதலில் ஹவுதி படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்திரேலிய அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய்

இலங்கையை விட்டு ஓடிய இஸ்ரேல் சிப்பாய் காசா சிவிலியனைக் கொன்றதாகக் கூறப்படும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழு அவரைக் கைது செய்யக் கோரியதை அடுத்து, IDF சிப்பாய் இலங்கையை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்த இஸ்ரேலிய சிப்பாய் பலஸ்தீன ஆதரவு அமைப்பினால் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாக சனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, சிப்பாயின் கால் ஃபெரன்புக் படத்தை வெளியிட்டு, காசாவில் ஒரு குடிமகனைக் கொன்றது தொடர்பாக அவரைக்

கைது செய்யக் கோரி இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் முறையிட்டதாகக் கூறியது.

அமைப்பின் படி, Ferenbook ஆகஸ்ட் 9 அன்று தனது Instagram கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அது இறந்த பாலஸ்தீனிய குடிமகன் என்று

கூறுகிறது. மற்றொரு சிப்பாய் அவரை “டெர்மினேட்டர்” என்று அழைப்பதால் ஃபெரன்புக் சிரிக்கிறார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து Ferenbook க்கு அவசர அழைப்பு வந்ததாக சேனல் 12 தெரிவித்துள்ளது.

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல் ,லெபனான் மக்கள் மீளவும் தமது எல்லைக்குள்ளு திரும்பி வருவதற்கு இஸ்ரேல் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது .

மீளவும் அந்த பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் மீளவும் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ,தற்போது அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு -இஸ்ரேல் ஓரணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் டாங்கிகள் ஆறு அழிக்க பட்டுள்ளதாக லெபனான் போர் புலிகள் ,ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தமது பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த மேற்கோவா டாங்கிகள் வகைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது அந்த அமைப்பு .

காணொளியில் முழுமையான விபரம்

வீடியோ

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான் ,அபுதாபியில் தங்கி இருந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கிய உளவாளியை ஈரான் போட்டு தள்ளியுள்ளது .

ஈரான் அணு உலைகள் மீதான தாக்குதல் மூளையாக இவர் செயல்பட்டார் என்கின்ற குற்ற சாட்டு காணப்படும் நிலையில் ,இவரை இலக்கு வைத்து ஈரானிய உளவுத்துறை தனது வேட்டையை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் காலப்பகுதியில் பலநாசகார அழித்தொழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது .

அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை ஈரான் திருப்பு அடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .

ஈரானின் இரகசிய அணு ஆயுத தளத்தை அழிப்பதாக இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரானின் இரகசிய அணு ஆயுத தளத்தை அழிப்பதாக இஸ்ரேல்

ஈரானின் இரகசிய அணு ஆயுத தளத்தை அழிப்பதாக இஸ்ரேல்

ஈரானின் இரகசிய அணு ஆயுத தளத்தை அழிப்பதாக இஸ்ரேல் ,ஈரானின் இரகசிய அணு ஆயுத தளத்தை அழிப்பதாக இஸ்ரேலின் கூற்று குறித்து ஐ.நா கண்காணிப்பு அமைப்பு கூறியது திங்களன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்

நெதன்யாகு, ஈரான் மீதான இஸ்ரேலின் அக்டோபர் பிற்பகுதியில் தாக்குதல் இஸ்லாமிய குடியரசின் அணுசக்தி திட்டத்தின் “ஒரு கூறு” சேதமடைந்தது என்று கூறினார்.

ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி புதன்கிழமை கூறுகையில், ஈரானின் பார்ச்சின் தளத்தை கடந்த மாதம் டெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை தாக்கியதாக இஸ்ரேல் கூறியதையடுத்து

அந்த நிறுவனம் ஈரானின் பார்ச்சின் தளத்தை “அணுசக்தி நிலையம்” என்று கருதவில்லை.

வியன்னாவில் செய்தியாளர்களிடம் கிராஸ்ஸி கூறுகையில், பார்ச்சினில் அணுசக்தி பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் எந்த தகவலும் எங்களிடம் இல்லை.

“ஆனால் IAEA ஐப் பொறுத்த வரையில், நாங்கள் இதை அணுமின் நிலையமாக பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“இடங்களைத் தீர்ப்பதற்கும் வகைப்படுத்துவதற்கும் நான் இராணுவ முடிவெடுப்பவர்களுக்கு விட்டுவிடுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

திங்களன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீதான இஸ்ரேலின் அக்டோபர் பிற்பகுதியில் தாக்குதல் இஸ்லாமிய குடியரசின் அணுசக்தி திட்டத்தின் “ஒரு கூறு” சேதமடைந்தது என்று கூறினார்.