தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம்
தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம் , தமிழ் இனத்தை அழித்த சோரியா காங்கிரஸின் அங்கம்மா விளங்கிய மன்மோகன் சிங் அவர்கள் 92வது வயதில் வயது மூப்புக் காரணமாக மரணமானார்..
அவரது உடல் இந்த உரிய முறையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்க படுகிறது .
அதன் அடிப்படையில் அவர்கள் இறுதி கிரியைகள் ன்று இடம் பெறுகின்ற நிலையில் தமிழர்கள் அந்த இறப்பை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் கொண்டடி வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற அந்த இறுதி யுத்த இன அழிப்பிற்கு இவர பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே அந்த தமிழினம் கொன்றழிக்க பட்டது .
அதன் பின்னர் தமிழர்கள் என்றும் நாடாதவர்கள் ஆகா கண்ணீரில் வாழ்ந்து வருகின்றார்கள் .
அவ்வாறான ஒரு வாழ்வியலை உருவாக்கியவர் இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஐயா மன்மோகன் சிங் இடம்பெறுகின்ற பொழுது எம்மை அழித்தவன் இறந்த செய்தி மக்கள் மத்தியில் ஆருதலை தறிவித்துள்ளது .
என பாதிக்கப்பட்ட தமிழர் தங்களது கண்ணீரால் தனது குறிப்புகளையும் அவலங்களையும் ஆத்திரத்தையும் கொட்டி வருகின்றனர் .
அதேபோன்று சோனியாவும் தற்பொழுது கேன்சர் நோயினால் பாதிக்க பட்டு இருப்பதாகவும் விரைவில் இவரும் போய்விடுவார் எனவும் ,
மக்கள் இப்பொழுது தமது உள்ள குமுறல்களை கொட்டி வருகின்றதை காண முடிகின்றது .













