Tag: india
ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை
கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்
தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை
ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன
உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது
கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்
பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்
பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்
அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க
படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்
இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்
இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்
இந்தியா உத்தர ரதேச பகுதியில் இரண்டு டிரக்குகள் நேரெதிர் மோதியதில்
அதில் பயணித்த 23 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .மேலும் 35 பேர் படுக்கையாமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்
ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.
ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை
கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்
மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்
கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்
இந்தியா அகாதமாபத்தில் ஊரடங்கு சட்ட வேளை ஆன்லைன் மூலம் பேக்கரி ஒன்றுக்கு பாண் ஆடார் செய்துள்ளார் ,
பேக்கரியில் இலக்கம் ஒன்றை பெற்று கொண்ட அவர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாண் வாங்கிட ஆடர் கொடுத்துளளார்
அப்பொழுது நாம் கடையினை பூட்டி விட்டோம் ,நீங்கள் ஆடர் தந்தால் வீட்டுக்கு டிலிவரி செய்வோம் என கூற பட்டுள்ளது
அவரது அந்த அன்பான பேச்சை நம்பி பத்து ரூபாவை வங்கி அட்டை மூலம் செலுத்தியுள்ளார் ,
பின்னர் அவரது வங்கியில் இருந் ஐம்பதாயிரமும் ,அதன் பின்னர் ஐந்தாயிரமும் பெற்று கொண்டதாக கைபேசிக்கு குறும் தகவல் அனுப்பியுள்ளது
அதனை கண்டு அதிர்ச்சி உற்ற அவர் காவல்துறையினருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்
கொரனோவால் பசிக்கு ஆடர் கொடுத்த பெண்ணிடம் 55,000 ஆட்டையை போட்டுள்ளது கள்ள வங்கி அட்டை மோசடி கும்பல் .
இது தான் கொரனோ வாங்கி அட்டை மோசடி ,
மக்களே யாக்கிரதை ,உங்களுக்கும் இப்படி நாளை நிகழ கூடும் .அவதானமாக இருங்கள்
உறவுகளே ,உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்,

இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியா கைதராபாத்தில் 17 காவல்துறையினருக்கு கொரனோ வைரஸ்
தொற்றுக்கு உள்ளானநிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .
இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு
உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,அவர்கள் சக காவல்துறையினரால் கண்காணிக்க பட்டு வருகின்றனர்
இதுவரை இந்தியாவில் நூற்றி பத்துக்கு மேற் பட்டவர்கள் பலியாகியும்
சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் தொடர்ந்து மக்களை வெளியேறாத வண்ணம் ஊரடங்கு சட்டம் அமூல்
படுத்த பட்டுள்ளது ,ஆயினும் அரசின் உத்தரவுகளை மீறி மக்கள் வெளியில் நட மாடுவதை அவதானிக்க முடிகிறது

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். அங்குள்ள யாழ்ப்பாணம்,
அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதுதான் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்தது.
இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை
தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல்
நிறுவனமாக மாறியது. இந்த மாதம்தான் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான
சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும்.
இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம்
நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல்
அளித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி
விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள்,
போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.
இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்
இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்
இலங்கையில் ஏற்பட்ட உள்ளூர் போர் காரணமாக நாட்டை விட்டு உயிர் தப்பிக்கும் நோக்குடன் தமிழகம் சென்றடைந்த ஈழ அகதிகள் சுமார்நான்கு லடசம் வரையிலானவர்கள்
பலத்த வறுமையில் உள்ளனர் எனவும் இவர்கள் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் அரசு மேற் ள்வதில்லை எனவும் .
எதிர் கட்சிகள் அவர்கள் தொடர்பில் எதுவித கரிசனையும் கண்ணபிப்பது இல்லை என நீதி அமைச்சர் சீதா ராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்
முதன் முறையாக இவர் ஈழ கத்திகள் தொடர்பில் பேசியுள்ளது எதையோ உணர்த்துவதாக உள்ளது
தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள
தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள
இலங்கையில் ,இலங்கை இந்தியாவினால் உருவாக்க பட்ட 13 வது சரத்தின் பிரகாரம் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் அது தவறின் இந்திய
தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படும் என மங்கள சமரவீர அதிரடியாக அறிவித்துள்ளார் .
பல் வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் சிக்கி தவிக்கும் இலங்கை ,இந்தியா மற்றும் தமிழர்களை முட்டாள் என்
கருதினால் அது தவறான ஒன்றாக இலங்கைக்கு அமையும் எனவும் மகிந்த ,சகோதரர்கள் இதனை கவனத்தில் எடுத்து
செயல் படவேண்டும் என அவர் அதிரடியாக முழங்கியுள்ளார் .
தற்போது இந்தியா தொடர்பில் இவர்களது பார்வை திரும்பியுள்ளது எதையோ புரிந்து கொண்டு பேசுவதாக தெரிகிறது .
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
ஒரு பய ரொம்ப ஆடுறான்னு வையுங்க…சீக்கிரம் முடிக்கப்போறான்னு அர்த்தம்”..உன் வசனம் தான்
திருவாசகம் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம். நரியைப் பரியாக்கிய சிவனைத் தான் பாடியிருக்கிறார்.
அந்தணர் தேவர்கள் ,பிரமன் மால் பற்றி வருகிறது இந்த சிவனைத் தான் நாடு உலகம் முழுதும் வணங்குகிறோம்.
நீ சைவன் என்றால் வடக்கில் மற்ற மாநிலங்களில் சிவனை வழிபடுபவனும் ஒரே இனம்தான் வழிபாட்டால் video
இவரது பேச்சு கடுமையாக ஆளும் மதவாத அரசை தாக்கியதாலும் ,மோடி ,தமிழக அரசு என எல்லாரையும் தாக்கி பேசிய விளைவு இது தானோ ..?
உண்மை என்ன ..? மக்கள் மனதில் கோபத்தின் வெளிப்பாடு ,கருத்து சுதந்திரம்







