Tag: MP of UNP party Sri Lanka
Posted in இலங்கை செய்திகள்
தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2020 Leave a Comment on தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள
தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள
இலங்கையில் ,இலங்கை இந்தியாவினால் உருவாக்க பட்ட 13 வது சரத்தின் பிரகாரம் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் அது தவறின் இந்திய
தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படும் என மங்கள சமரவீர அதிரடியாக அறிவித்துள்ளார் .
பல் வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் சிக்கி தவிக்கும் இலங்கை ,இந்தியா மற்றும் தமிழர்களை முட்டாள் என்
கருதினால் அது தவறான ஒன்றாக இலங்கைக்கு அமையும் எனவும் மகிந்த ,சகோதரர்கள் இதனை கவனத்தில் எடுத்து
செயல் படவேண்டும் என அவர் அதிரடியாக முழங்கியுள்ளார் .
தற்போது இந்தியா தொடர்பில் இவர்களது பார்வை திரும்பியுள்ளது எதையோ புரிந்து கொண்டு பேசுவதாக தெரிகிறது .






