Tag: Sri Lankan Tamil
Posted in இலங்கை செய்திகள்
இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2020 Leave a Comment on இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்
இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்
இலங்கையில் ஏற்பட்ட உள்ளூர் போர் காரணமாக நாட்டை விட்டு உயிர் தப்பிக்கும் நோக்குடன் தமிழகம் சென்றடைந்த ஈழ அகதிகள் சுமார்நான்கு லடசம் வரையிலானவர்கள்
பலத்த வறுமையில் உள்ளனர் எனவும் இவர்கள் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் அரசு மேற் ள்வதில்லை எனவும் .
எதிர் கட்சிகள் அவர்கள் தொடர்பில் எதுவித கரிசனையும் கண்ணபிப்பது இல்லை என நீதி அமைச்சர் சீதா ராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்
முதன் முறையாக இவர் ஈழ கத்திகள் தொடர்பில் பேசியுள்ளது எதையோ உணர்த்துவதாக உள்ளது






