Tag: பேரூந்து மோதல்
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வெலிமடை – கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணைby நிருபர் காவலன்
- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்by நிருபர் காவலன்
- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்by நிருபர் காவலன்
- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டதுby நிருபர் காவலன்
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
காலி கொழும்பு பிரதான வீதியில் பயணித்த இராணுவ
பேரூந்துகள் ,மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் ,
அதில் பயணித்த ஒன்பது இராணுவத்தினர் காயமடைந்தனர் .
சுதந்திர தின நிகழ்விற்கு கலந்து செல்ல சென்ற ,
இராணுவத்தினரின் பேருந்தே இந்த விபத்தில் சிக்கியது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .














