Tag: ஏவுகணை மழைக்குள் உக்ரைன்
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
Author: நிருபர் காவலன் Published Date: 25/03/2023
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .
ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .

















