Tag: கோட்டா
ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா
ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா
இலங்கையில் ஆளும் ஜனாதிபதியும் ,தமிழ் இன படு கொலையாளியுமான கோட்டாபாய ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கிறார்
அவன் கார்டு எனும் கடலோர காவல் படை என்ற இந்த அமைப்பின் ஊடாகா சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்று வருகின்றார் என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
.சோமாலியா ,எதியோப்பிய போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத குழுவுக்கு கோட்டா ஆயுதங்களை விற்று வருகிறார்
இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை மேற்கொண்டு அதனை இவ்விதம் வேறு நாட்டு குழுக்களுக்கு விற்று வருகிறார்
இவரது இந்த ஆயுத வியாபாரம் ஊடக மாதம் ஒன்றுக்கு 300 மில்லியன்க்கு மேலாக இலாபத்தை ஈட்டி வருகிறார் என்ற தரவுகள் வெளியாகியுள்ளது
அது தவிர நாட்டின் அத்தியாவசிய பொருட்களையும் , இவரே தனது நிறுவனத்தின் ஊடக கொள்வனவு செய்து வரி செலுத்தாது விற்று வருகிறார்
சொல்ல போனால் கோட்டா ,மகிந்தா குடும்ப காட்டில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,மேற்படி அனைத்து விடயங்களும் இவர்கள் ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அம்பலமாகும் என்பது உண்மையாகிறது
அதற்கு நாட்டில் கஞ்சா ,போதைவஸ்து செய்திகளை ,அதிகமாக பரப்பி மக்களை திசை திருப்பி வருகிறது கோட்டாவின் நிழல் டிவிசன் படை
ஆட்சி கவிழ்ப்பு அல்லது மாற்றம் நெருக்கும் வேளை ,தமிழ் இன கொலை மட்டும் ,மேற்படி விடயங்கள் உடைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதாக தகவல்கள் கசிகின்றன
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- வன்னி மைந்தன் –
காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா
காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா
இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் நடத்திய பெரும் ரொக்கட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர் எனவும் இவர்கள் புலிகளை
போல அழிக்க படவேண்டியவர்கள் என இலங்கை சூளுரைத்துள்ளது
மசூதிக்குள் புகுந்து அப்பாவி மக்களை குண்டு வீசி கொன்றமை தொடர்பில் எவ்வித கருத்தையும்
சிங்கள பயங்காரவாத அரசு தெரிவிக்கவில்லை
இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு
இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இணையத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை பரப்பி பொய்யான
குற்ற சாட்டுக்களை முன் வைக்கும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்
,அவ்விதமான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் .ஆளும் அரசு அமைச்சரவை ஒப்புதலுடன் புதிய சட்ட திருத்தும் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது
அடக்கி ஆளும் அடக்குமுறை ஆட்சியின் நீட்சியின் ஒரு பகுதியாக இது பார்க்க படுகிறது
யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?
யாழில் அதிகரித்த கொரனோ -கதைவிடுகிறதா கோட்டா அரசு ..?
யாழ்ப்பாணத்தில் திடீரென கொரனோ நோயானது அதிகரித்துள்ளதாக வடமாகாண சுகாதார அதிகாரி அறிவித்துள்ளார்
சீனாவுக்கு வடக்கின் மூன்று தீவுகளை வழங்கிய பின்னர் இவ்விதமான விடயங்களை சமீப
நாட்களில் சிங்கள பவுத்த அடக்குமுறை அரசு பரப்பி வருகிறது
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
ஐநா தீர்மானத்தால் அச்சம் இல்லை – கோட்டா திமிர் பேச்சு
நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெற்றது.
இதன்போது உரையாற்றி ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம்
அக்கறை காட்டாததால் தான் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன.
அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் இப்போது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனீவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை எமது சுதந்திரத்தை முழுமையாக அழித்து விட்டார்கள்.
அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள முடியும்.நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாம் எங்கள் வேலையைச் செய்யலாம்.நாம் அவர்களை அச்சமின்றி
எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போராட்டதில் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில்
பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற நமது இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றார்
கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை
கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்த ,குற்ற சாட்டுக்களுடன்
தொடர்புடையவர்களை ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்குள் நுழைவதற்கான பயண தடையினை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது
அவ்வாறு எனின் ,கோட்டா,மகிந்தா,மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய பத்து பேருக்கு எதிராக இந்த பயண தடைகள் விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவ்வாறு விதிக்க பட்டால் இலங்கைக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்
சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்
சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபாதியாக விளங்கும் கோட்டபாயா அத்தியாவசிய பொருட்களாக விளங்கும் சீனி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்
இறக்குமதி செய்யப்படும் இந்த சீனிக்கு வரி அறவீடு இல்லாது விற்பனை செய்ய படுகின்றன ,82 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரியின்றி 122 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது
.இதில் கோட்டா மற்றும் அவரது சகாக்கள் இணைந்து பல ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஏப்பம் இட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது
சீனி பார்த்து ,சீனி விற்கும் சீனியர் கோட்டா ,சீக்கிரம் நடத்தி விற்றிடுங்க சார்
லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
லண்டனில் அம்பிகை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தி வந்தார் ,அந்த போராட்டம் பிரிட்டன் அரசதரப்பு வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
இதன் பொழுது ,அந்த உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சியை அனைத்துலக கும்பலின் லஞ்ச பணத்தில் கட்சி நடத்தி பிழைப்பு நடத்தி வரும் கயேந்திர குமார் அணியும் ,புலிகள்
உறுப்பினர்கள் என கூறியவாறு சிங்களத்துக்கு விலைபோன கும்பலும் இணைந்து கொச்சை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளன
புலிகளின் அமைப்புக்கள் உறங்கும் நிலைக்கு சென்று குறட்டை விட்டு வரும் நிலையில் தன்னெழுச்சியாக இவர் புரிந்த இந்த உண்ணா நோன்பின் ஊடாக மக்கள் செல்வாக்கு பெற்றுவிட்டார் என்பதால் இந்த கொதிப்பில் குறித்த கோட்டா கொத்தடிமைகள் இழிசெயலில் ஈடுபட்டுள்ளன
அவர் சாகாது அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதே இவர்கள் ,கவலை , தமிழ் தேசிய அக்கறையில் பேசும் புத்தியீவிகள்,மற்றும் இந்த கட்சியின் தலைவர்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவிலை என்பதே நமது கேள்வியாகும்
இவர் முடிவுக்கு கொண்டு வந்தார் சரி,எங்கே நீங்கள் ஆரம்பியுங்கள் பார்க்கலாம் ,ஏன் அதனை செய்திட மறுக்கின்றீர்கள்..?
அவரை பாராட்டி மேலும் ஊக்கப்படுத்துவதை விட்டு இவ்வாறான கேவல படுத்தும் நிகழ்வில் கோட்டா கொத்தடிமைகள் ஈடுபட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது
கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு
கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு
மனித உரிமைகள்
ஆளும் இலங்கை அர சாட்ச்சியில் மக்களின் மனித உரிமைகள் பேணி பாதுகாக்க படவில்லை எனவும் ,
அவை மீளவும் தலைவிரித் தாடுவதாக ஐக்கிய நாடுகள் மனித பேரவையில் நேற்று முன்வைக்க பட்ட பிரேரணையில் தெரிவிக்க பட்டுள்ளது ,
விதி மீறல்
பொறுப்புக் கூறல்,நல்லிணக்கம் ,தீர்வு,மனித உரிமைகள்,பேணி காப்பதில் இதுவரை அரசு எவ்வித விடயத்தையும் நடைமுறை
ப்படுத்தவில்லை என காட்டமாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய 20 தவாது சட்ட சீர் திருத்தும் மக்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும் சுட்டி கட்ட பட்டுள்ளது
முஸ்லீம் அடக்குமுறை
மேலும் பரவி வரும் நோயின் பொழுது முசுலீம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் கூட அவற்றுக்கு நீதி
மறுக்க பட்டு அடக்கியாளும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
சர்வதேச ச நீதி விசாரணை
இலங்கை ஆளும் அரசுக்கு இந்த பிரேரணை பெரும் நெத்தியடியாக வீழ்ந்துள்ளது ,எனினும் அடுத்து வரும் அறிக்கையில் மிக முக்கிய
விடயங்கள் இலங்கை மீது திணிக்க படும் எனவும் ,அவை சர்வதேதச நீதிமன்றில் இலங்கையை பரப்படுத்தும் பொறிமுறை க்கு உள்ளாக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து
கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது
ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது
இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா
அவரை செருப்பால அடிக்கணும் சீமான்
வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது
புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
புலிகள் கடத்தல்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்த பட்டு காணாமல்
போன் முஸ்லீம்களுக்கு நீதி பெற்று தரவேண்டும் என கோட்டாவின் அடிமை இலங்கை சோனிகள் முழக்கமிட்டுள்ளனர்
போர்க்குற்றம்
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்று வரும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் இறுக்கம் பெற்றுள்ள
நிலையில் இந்த விடயத்தை திசை திருப்ப கோட்டாவின் அடிமை சோனகர் ஏவி விட பட்டுள்ளனர்
இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது பொன்சேகா
முஸ்லீம் உடைமைகள் அழிப்பு
இதே கோட்டா,மகிந்த அரச ஆட்சியில் முஸ்லீம்கள் சொத்துக்கள் சேதமாக
பட்ட பொழுது, வாய் மூடி நின்றவர்கள் இந்த போர்க்கொடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேரி கோட்டாவின் ஆட்சியில் ,கழுத்துறை
பகுதியில் முப்பத்தி நான்கு வயது மதிக்க தக்க இளம் ஊடக நபர் ஒருவர்
நேற்று காணாமல் போனார் ,அவ்விதம் காணாமல் போன இவர் தற்போது மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காணாமல் போனவரை தேடிய சிங்கள இராணுவம் , அவர் கால நிலை
சீற்றத்தில் சிக்கி இறந்து விட்டார் என கதை வசனம் எழுதி இவரது மரணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது
பிரபல ஊடக நபர் கோட்டாவின் கிபிர் விமான ஊழல் விவகாரத்தை அம்பல
படுத்திய நிலையில் லசந்த கொலை செய்ய பட்டார் , அவ்விதம் ஐவரும் மரணமாகியுள்ளார்
ஆளும் அடக்குமுறை இனவாத ஆட்சிக்கு என்று தூக்கு ..?
மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?
மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?
இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு
அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்
தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு
கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன
உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு
ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை
,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை
அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச
விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்
46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி
தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது
பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்
தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு
தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது
தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட
அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண
தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?
இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது
இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?
- வன்னி மைந்தன் –
இந்தியாவை ஓட வைத்த கோட்டா – அதிர்ச்சியில் இந்தியா
இந்தியாவை ஓட வைத்த கோட்டா – அதிர்ச்சியில் இந்தியா
கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற
இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம்
செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின்
போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த
ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்
அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என
அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ்
முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும்
இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை
துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோட்டா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
கோட்டா தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார பண்டிகையாகும். இது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை
அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள்
தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை
கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்.
விளைச்சலின் மூலம் கிடைக்கும் புத்தரிசியை பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று
அவர்கள் பிரார்த்திக்கின்றனர். இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது
என்னுடையவும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும். இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான
வழிவகைகள் எமது அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம்
மதித்து வரும் விழுமியங்களை குறிக்கிறது. இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை
வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு
பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு
இலங்கையில் இறுதி போரின் பொழுது இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு பத்து
ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்க படாது அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்
இந்த தீர்ப்பினை தாமத படுத்தும் நோக்குடன் கோட்டா பல்வேறு விளையாடல்களை அரங்கேற்றி வருகிறார் ,
அவ்விதம் யாழில் கல்லூரி வளாகத்தில் நினைவு தூபி உடைக்க பட்ட விடயம் பிரிட்டன் முதல் கனடா வரை பாராளுமன்றுகளில் ஒலித்துள்ளன
மேலும் இலங்கை புரிந்த போர் குற்றங்கள் ,மற்றும் இனப்படு கொலை தொடர்பிலான ஐநா விசாரணையை துரித படுத்தி பிரிட்டன் பாராளுமன்றில் குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன
இது சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி போல கோட்டாவுக்கு மாறியுள்ளது
சுமார் 48 மணித்தியாலங்களுக்குளாக சர்வதேச ரீதியில் இருந்து எழுந்தகண்டன எதிர்ப்பு மற்றும் ,ஆதரவு நிலை ஆளும் கோட்டாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தமிழர் பலம் செயல் இழந்துவிட்டது ,விலை போனவர்களினால் யாவும் முடக்க பட்டு விட்டது என நினைத்த வேளை இந்த திடீர் புரட்சி இடம்பெற்றுள்ளது
காவடி ஆட்டம் இனி தான் நடக்க போகிறது ,இது கற்பனை அல்ல நியம ,சிங்கள தேசம் பட போகும் அந்த இடரை காத்திருந்து தமிழர் தேசம் பார்க்கட்டும்
உலக அரசியல் ஒழுங்கு மாறி செல்கிறது ,அது இலங்கைக்கு சாதகமாக அமைய போவதில்லை என்பது சமீப கால நகர்வுகள் திடமாக காண்பிக்கின்றன
- வன்னி மைந்தன் –
விவசாயியாக மாறிய கோட்டா
விவசாயியாக மாறிய கோட்டா
அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சேனா படைப்புழு தாக்கத்தினால்
சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை
பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.
காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
விவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதி அவர்களை பாராட்டினர்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தார்.

மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா
மகிந்தாவுக்கு புதிய நியமனம் வழங்கிய – கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்
தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு புது நியமனம் ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராகவே மஹிந்த
தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொதிக்கும் இலங்கை சோனகர் – அடக்கும் கோட்டா
கொதிக்கும் இலங்கை சோனகர் – அடக்கும் கோட்டா
கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த
நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை.
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால்
சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார்.
சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின்
அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. எனினும் முஸ்லிம்களின் பெயரைப் பயன்படுத்தி சிலர் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என தொற்று நோய் விசேட நிபுணர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒருபோதும் ஈழத்தையோ, நாட்டைப் பிரித்து தருமாறோ கேட்கவில்லை. எங்களது மத சம்பிரதாயங்களின்படி உயிரிழப்போரை அடக்கம் செய்யவே வழக்கமாக இருக்கிறது.
எனவே, இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே, இதுத் தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் என அனைவரும் கவனஞ் செலுத்த வேண்டும்.’ எனக் கேட்டுக்கொண்டார்.
கற்கை நெறியில் அதிரடி மாற்றம் – கோட்டா உத்தரவு
பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும்.
• தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம்.
எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும்
அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நடைமுறை
தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால
திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பொன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள்
அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனாலும் அதற்கு அவசியமான மனித வளத்தை கல்வி முறைமை மூலம் உருவாக்க வில்லை.
‘நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு அவர்கள் புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை விருத்தி செய்வது அவசியமாகும். இளைஞர், யுவதிகள்
கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தொழிநுட்ப
கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும். கல்விசார்
அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேயாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும் என்றும் நாட்டுக்குப்
பொருத்தமான பயனுள்ள பிரஜையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கல்வியை தொடர முடியாத பிள்ளைகளுக்கு வயதெல்லைகள் இன்றி மீண்டும் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிய மறுசீரமைப்பின் மூலம் அதற்கான பின்புலம்
தயாரிக்கப்பட வேண்டும். பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறையொன்றை நடைமுறை
ரீதியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத,
தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் எண்ணிக்கை 31,000 த்திலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும். திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர்
உள்வாங்கப்படுவர். தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது
அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் பல்கலைக்கழகங்களுக்கே உரிய முறைமையை தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக கருத்தாடலுக்கு உட்படுத்தி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர்
பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.














