கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு

Spread the love

கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு

மனித உரிமைகள்

ஆளும் இலங்கை அர சாட்ச்சியில் மக்களின் மனித உரிமைகள் பேணி பாதுகாக்க படவில்லை எனவும் ,

அவை மீளவும் தலைவிரித் தாடுவதாக ஐக்கிய நாடுகள் மனித பேரவையில் நேற்று முன்வைக்க பட்ட பிரேரணையில் தெரிவிக்க பட்டுள்ளது ,

விதி மீறல்

பொறுப்புக் கூறல்,நல்லிணக்கம் ,தீர்வு,மனித உரிமைகள்,பேணி காப்பதில் இதுவரை அரசு எவ்வித விடயத்தையும் நடைமுறை

ப்படுத்தவில்லை என காட்டமாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய 20 தவாது சட்ட சீர் திருத்தும் மக்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும் சுட்டி கட்ட பட்டுள்ளது

முஸ்லீம் அடக்குமுறை

மேலும் பரவி வரும் நோயின் பொழுது முசுலீம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் கூட அவற்றுக்கு நீதி

மறுக்க பட்டு அடக்கியாளும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

சர்வதேச ச நீதி விசாரணை

இலங்கை ஆளும் அரசுக்கு இந்த பிரேரணை பெரும் நெத்தியடியாக வீழ்ந்துள்ளது ,எனினும் அடுத்து வரும் அறிக்கையில் மிக முக்கிய

விடயங்கள் இலங்கை மீது திணிக்க படும் எனவும் ,அவை சர்வதேதச நீதிமன்றில் இலங்கையை பரப்படுத்தும் பொறிமுறை க்கு உள்ளாக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Home » Welcome to ethiri .com » கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு

Author: நலன் விரும்பி

Leave a Reply