Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ

பிரான்சு நாட்டின் மிக பெரும் மிதக்கும் விமான தங்கி கப்பலான Charles de Gaulle கப்பலில் பணியில் ஈடு பட்ட சுமார் ஐம்பது கடல்

படையினருக்கு கொரனோ நோயின் தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களில் விமானிகளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக காவல்துறையினர் பத்தாயிரம்

பேருக்கு மேற் பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டிருந்த நிலையில் இந்த கப்பல் படையினர் பாதிக்க பட்டுள்ளனர்

சர்வதேச கடல் கண் காணிப்பில் ஈடுபட்ட இந்த கடல் படையினருக்கு

எவ்வாறு இந்த நோயானது தொற்றியது என்பதே இராணுவத்துக்கும் இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்

பாதிக்க பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,


பிரான்சில் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை கிட்ட தட்ட இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதும்

,அதனால் உயிர் பலிகள் அதிகரித்து செல்வதும் குறிப்பிட தக்கது

பிரான்சு விமான தங்கி
பிரான்சு விமான தங்கி
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ்

நோயில் சிக்கி 1,341 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை 12,210 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயில் சிக்கி 117,749 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
ஆபத்தான நிலையில் 7,066 பேர் உள்ளனர் .

தொடர்ந்து அதிகரித்து செல்லும் மனித உயிர் பலிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில் அதிகளவு ஆசிய நாட்டவர்கள் பலியாகி வருகின்றனர் ,இன்று இடம்

பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி ,ஸ்கந்த புரத்தை சேர்ந்த பாலசந்திரன் – கமலாம்பிகை பலியாகியுள்ளார் ,


இதுவரை பிரான்சில் ஐந்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

பிரான்சில் கொரனோவல்
பிரான்சில் கொரனோவல்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில் இத்தாலி 604

பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில்

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இறப்பு விகிதம்

முதன் முதலாக இன்று அதிகரித்துள்ளது 1,417 பேர் இறந்துள்ளனர் .
இதுவரை

இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை 10,328 பேர் இறந்துள்ளனர்

மேலும் இன்று மட்டும் 11,328 பேர் இந்த நோயால் பீடிக்க பட்டுள்ளனர் .

ஒட்டு மொத்தமாக இதுவரை 109,069 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர் வரும் நாடுகளின் இதன் இறப்பு விகிதம் இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் இத்தாலியில் 604 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 17,127 மேலும் இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டு சிகிச்சையின் பெற்று வருபவர்கள் 135,586 ஆகா உயர்ந்துள்ளது

பிரான்சில்
பிரான்சில்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1165 பேர் பலி பிரான்ஸ் 518 பேர் பலி

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1165 பேர் பலி பிரான்ஸ் 518 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,165 பேர் பலியாகியுள்ளனர் .


இதுவரை இடம்பெற்ற மொத்த உயிர் பலி எண்ணிக்கை 9,169 ஆகும் .
இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளவர்கள் 336,673 பேராகும்
இவர்களுள் ஆபத்தான நிலையில் சுமார் 8,702 பேர் உள்ளனர்

இதே போல பிரான்சில் 518 பேர் பலியாகியுள்ளனர்

இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 8,078 ஆகும்
அத்துடன்

மொத்த பாதிப்பு 92,839 ஆகும் ,மேலும் 6,838 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

வரும் நாடகளில் இதன் உயிர் பலி எண்ணிக்கை இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு

பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு

பிரான்ஸ் இராணுவத்தினர் அறு நூறு பேர் தற்போது கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .

இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

இதே போல காவல்துறையினரால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .


பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

பிரான்சில் கடந் தினத்தில் ஆயிரத்து ஐம்பத்து மூன்று பேர் பலியாகி இருந்தனர் .


மேலும் சுமார் நான்காயிரம் பேர் வரை மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

இன்று இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் செய்திகள் அனைத்தும் தினம் தோறும் பார்க்க இதில் அழுத்துங்கள்

600 பிரான்ஸ் இராணுவத்தினர்
600 பிரான்ஸ் இராணுவத்தினர்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் கொரனோ தாக்குதல் 1,053 பேர் பலி 89,953 பேர் பாதிப்பு

பிரான்சில் கொரனோ தாக்குதல் 1,053 பேர் பலி 89,953 பேர் பாதிப்பு

பிரான்சில் இன்று சனிக்கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் பிரகாரம் 1.053 பேர் இன்று மட்டும் பலியாகியுள்ளனர் ,

பலி எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது ,
மேலும் இந்த நோயினால் 89,953 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இன்று மட்டும் புதிதாக 7,788 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,பிரான்சில் அதிகரித்து

செல்லும் இந்த மாரணங்கள் மக்கள் பத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,

வீடுகளை விட்டு வெளியேறினால் இரு நூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுகின்றன

அத்துடன் இந்த நோயில் சிக்கி 6,838 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது

பிரான்சில் கொரனோ தாக்குதல்
பிரான்சில் கொரனோ தாக்குதல்
https://www.youtube.com/watch?v=mFq0R8T1RYQ&feature=emb_title
Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு

பிரான்சின் Romans-sur-Isère பகுதியில் கத்தியுடன் உலவிய நபர் ஒருவர் மக்கள் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .

இதில் சுமார் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்

கத்தியுடன் அந்த பகுதியை சுற்றி திரிந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

இந்த கத்தி வெட்டு தாக்குதல் பயங்கரவாத செயலா என்பது தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் தெரிவிக்கவில்லை

விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்


மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்த

பொழுதும் ,வெளியில் நடமாடிய மக்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது

தற்போது தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப் படுத்த பட்டுள்ளது

பிரான்சில் மக்கள் மீது கத்தி
பிரான்சில் மக்கள் மீது கத்தி
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் ஒரே நாளில் 588 பேர் பலி

பிரான்சில் ஒரே நாளில் 588 பேர் பலி

பிரான்சில் வெள்ளிக் கிழமை இன்று 588 பேர் பலியாகினர் .இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்பு எண்ணிக்கை 5,091 பதிவாகியுளளது ,

மேலும் 55 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் மேலும் இதன் இழப்பு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

ஐரோப்பாவில் பிரான்ஸ் மூன்றாவது நாடக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    பிரான்சில் அதிக விற்பனையாகும் சவ பெட்டி

    பிரான்சில் அதிக விற்பனையாகும் சவ பெட்டி-

    பிரான்சில் வைரஸ் நோயானது அந்த மக்களை துரத்தி வரும் நிலையில்

    நாள்தோறும் மனித உயிர் பலி
    எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது

    இவ்வேளை வட கிழக்கு பிரான்ஸ் Jussey பகுதியில் சவ பெட்டி தயாரித்து வழங்கும் நபர் ஒருவருக்கு


    கட்டு படுத்த முடியாத ஓடர் கிடைத்து வருவதால் அவர் ரெம்பவே தனது தொழிலில் பிசியாக உள்ளார் .

    மனித உடல்களை பையில் அடைத்து அடக்கம் செய்ய பட்டு வரும் நிலையிலேயே

    இவருக்கு இந்த அதிக வருமானம் கிடைக்கும் சவ பெட்டி தயாரிப்பு இடம்பெறுகிறது

    இரவு பகல் பாராது தனது உழைப்பில் அதிக கவனம் செலுத்தி தயாரித்து வருகிறார்


    இவர் சொல்லும் விலைக்கே பெட்டிகள் விற்பனையாகின்றன

    இது தான் இப்பொழுது உலகம் முழுவதிலும் சிறந்த வருமானம் ,

    பிரான்சில் அதிக விற்பனையாகும்
    பிரான்சில் அதிக விற்பனையாகும்
    Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு

    பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு

    பிரான்சில் முன்னிலையில் பணியாற்றிய காவல் துறையினர் 10,131 பேருக்கு கொரனோ நோயானது உள்ளதான சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,

    இவர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பு முன் அரணில் பணி புரிந்தவர்கள் ஆவர் .

    இவ்வாறு இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சுமார் 250 பொலிஸார் அடையாளம் காண பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

    இதில் சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

    இவர்களுக்கு அரசு மில்லியன் கணக்கில் முக கவசம் ,மற்றும் கையுறை என்பன வழங்கிய
    பொழுதும் இந்த நோயானது பெரும்

    தொகையில் உள்ளவர்களுக்கு தொற்றியுள்ளது ,அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    உலகில் அதிக மக்கள் பாதிக்க பட்ட நாடுகளாக அமெரிக்கா ,இத்தாலி ,பிரான்ஸ்,பிரிட்டன் தற்போது இடம் பிடித்துள்ளன

    இங்கே அதிக அளவில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    பிரிட்டனில் வரும் மணித்தியாலங்கள் முதல் ,நாட்களில் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது

    மேலதிக பிரான்ஸ் செய்திகளை தவறாது தினம் பிடிக்க இதில் அழுத்துங்கள்

    பிரான்சில்French Police Officers
    பிரான்சில்French Police Officers
    Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

    பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

    பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி


    471 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 4,503ஆக உயர்வடைந்துள்ளது

    மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இதுவரை சுமார்

    59,105பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகி இருந்தனர் இதுவே

    அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது

    வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது

    மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    Posted in பிரான்ஸ் செய்திகள்

    நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு ஆப்ரிக்காவில் கொரனோ வைரஸ்

    நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு ஆப்ரிக்காவில் கொரனோ வைரஸ்

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய இவர்களுக்கு

    இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது

    அது தவிர காவல்துறையினர் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்களும் இந்த நோயின் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளதும்

    250 பேர் முற்றாக பாதிக்க பட்டுள்ளதும் இங்கே சுட்டி காட்ட தக்கது

    ஐரோப்பாவில் அதிக அளவு பிரான்ஸும் அழிவை சந்தித்துள்ளது ,இதில் இருந்து

    விடுதலை பெற்று இயல்பு வாழ்விற்கு திரும்பிட சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

    நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு
    நான்கு பிரான்ஸ் இராணுவத்தினருக்கு
    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்

    பிரான்சில் கொரோனா சட்டத்தை மீறிய 350.000 மக்களுக்கு தண்டம்

    பிரான்சில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயினை கட்டு படுத்தும் முகமாக மக்கள்

    வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ,மருந்துகள் ,பொருட்கள் ,மற்றும்

    மருத்துவ தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் உலவிட முடியும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டது

    மேற்படி அரசின் விதிகளை மீறி வெளியில் உலாவிய சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளது

    அதாவது சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவினார்கள் என்ற நிலையில் குற்ற பணம் அறவிட பட்டுள்ளது

    €135, யூரோவில் இருந்து தற்பொழுது €200 யூரோவாக அதிகரிக்க பட்டுள்ளது

    மக்களை காப்பாற்றிட அரசு தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வரும் நிலையில்

    ,மக்கள் அதனை அலட்சியம் செய்து இவ்விதம் புரிந்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    பிரான்ஸ் மக்களே வெளியில் தேவையற்று நடமாடாதீர்கள்

    இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,தண்டத்தில் இருந்து அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

    பிரான்சில் கொரோனா சட்டத்தை
    பிரான்சில் கொரோனா சட்டத்தை
    Posted in பிரான்ஸ் செய்திகள்

    எயிட்ஸ்,மலேரியா மருந்துகள் உண்ட கொரனோ நோயாளிகள் பலி -பிரான்ஸ் எச்சரிக்ககை

    எயிட்ஸ்,மலேரியா மருந்துகள் உண்ட கொரனோ நோயாளிகள் பலி -பிரான்ஸ் எச்சரிக்ககை

    பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயாளிகளை குணப்படுத்திட

    உயிர் கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் மலேரியாவுக்கு பயன் படுத்தும் மாத்திரைகள் வழங்க பட்டன ,

    அந்த மருந்துகளை உட்கொண்ட ,பாவனைக்கு உட் படுத்த பட்ட மூவர்

    பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் பக்க நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் .

    இந்த மருந்துகள் மனித உயிருக்கு பெரும் ஆபத்தானவை என பிரான்ஸ் மருத்துவ கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

    இந்த மருந்துகளை வழங்குவதன் ஊடாக நோயினை குணப்படுத்தி விடலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது ,

    ஆனால் அவர்கள் அதில் தோல்வியை கண்டுள்ள நிலையில் அங்கு பெரும் உயிர் பலிகள் இடம்பெற்று வருகின்றன

    இதனை வெளிப் படையாகவே தற்பொழுது பிரான்ஸ் அறிவித்துள்ளது

    அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் பக்க விளைவுகளினாலே பல நூறு மக்கள் பலியாகியுள்ளது அம்பல மாகியுள்ளது

    கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட வழங்க பட்ட இந்த மருந்துகளே அவர்கள் உயிர்களை பறித்த சோகம் இடம்பெற்றுள்ளது

    இந்த நோயானது கட்டு பாட்டுக்குள் வந்த பின்னரே பல மர்மங்கள் வெளிவரும் எனவும் ,அவை உலக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது

    எயிட்ஸ் மலேரியா மருந்துகள்
    எயிட்ஸ் மலேரியா மருந்துகள்
    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு

    வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு

    பிரான்சில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து ,


    வீடற்று வீதிகளில் உறங்கிய மக்களை அழைத்து அந்த அரசு வாழ்வு கொடுத்துள்ளது .

    அவர்களுக்கு என ஒரு பெரும் இடம் தாயார் செய்து அதில் அவர்கள் தங்க வைக்க பட்டு


    உணவு ,உடைகள் ,என்பன வழங்க பட்டு பாதுகாக்க படுகின்றன

    கொடிய நோயில் இருந்து இந்த மக்களை காப்பாற்றி கொள்ள இந்த சிறப்பு திட்டத்தை மேற் கொண்டுள்ளது

    இந்த முகாம் எதிர்வரும் வைகாசி மாதம் வரை பராமரிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

    இவர்களின் பாதுகாப்பபு ஆகிருதி காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    மேலும் உடல் நோய் சோதனைக்கும் உள்ளாக்க பட்டுள்ளனர்

    Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்

    பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்

    பிரான்சில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தொற்று நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 499 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 3,523 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்

    மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் இதன் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

    மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்துள்ளது ,வேகமாக இந்த கிருமிகள் காற்றில்

    கலந்து பரவுவதால் இந்த உயிரிழப்பை தடுப்பதற்கு அரசு இவ்விதம் வீடுகளில் மக்களை இருக்கும் படி வேண்டுதல் விடுத்தது வருகிறது

    வழமைக்கு மாறாக இன்று இந்த உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    ஐரோப்பாவில் இத்தாலி ,ஸ்பெயின் ,பிரான்ஸ் ,பிரிட்டன் ஆகிய நாடுகளில் உயிர் பலி அதிகரித்துள்ளது ,இங்கு மட்டும் சுமார் இருபதாயிரத்தை எட்டியுள்ளது

    52,128, பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதில் தொடர்ந்து 22,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

    நூறுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்

    வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,வீடுகளில் பாதுகாப்பக இருப்போம் ,

    பிரான்சில் கொரனோ
    பிரான்சில் கொரனோ
    இடப் பற்றா குறை காரணமாக இவ்வாறு சடலங்கள் வைக்க பட்டுள்ளது
    Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

    கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி

    கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி

    உலகை நாடுகளை உலுக்கி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில் ஒரே நாளில் சுமார் 418 பேர்

    பலியாகியுள்ளனர் .இங்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 3,024 ஆக பதிவாகியுள்ளது

    மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 44,550, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    உலகில் நான்காவது இடத்தை பிரான்ஸ் தட்டி பிடித்துள்ளது

    எதிர்வரும் நாட்களில் மேலும் இந்த நோயின் தாக்குதல் இரு மடங்காக உயரலாம் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மக்களே

    வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

    யாழில் வேகமாக பரவும்
    யாழில் வேகமாக பரவும்
    Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

    லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்

    லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்

    பிரிட்டனின் பல்லாண்டுகளாக வசித்து வந்த ஜமேக்கா நாட்டை சேர்ந்த ஐம்பது பேர் அடங்கியவர்களை விசேட

    சால்டர் விமானம் மூலம் நாடுகடத்தும் முயற்சியில் ஈடுபட்டது .

    இவ்வாறு நாடு கடத்தலுக்கு உள்ளானவர்கள் ,போதைவஸ்து ,பாலியல் துஷபிரோயகம் ,மேலும் பல குற்ற சாட்டுக்கு

    உள்ளானவர்கள் எனவும் இவர்கள் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்க பட்டு தண்டனை பெற்று வந்த

    நிலையில் இவர்களை நாடு கடத்த தாம் முயற்சிப்பதாக குடிவரவு குடியகல்வு அமைச்சராக விளங்கும் பிரிட்டி பட்டேல் தெரிவித்துள்ளார்

    எனினும் நீதிமன்றின் இறுதி நகர்வால் இந்த விமானம் பயணம் இரத்து செய்ய பட்டுள்ளது

    இதுபோலவே இலங்கையர்கள் சில நாடுகளில் இருந்து நாடு கடத்த பட்டனர் என்பது குறிப்பிட தக்கது

    இந்த நாடு கடத்தலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்

    லண்டனில் இருந்து

    Home Secretary Priti Patel said those on the flight included serious offenders

    Home Secretary Priti Patel said those on the flight included serious offenders
    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    சுட்டு வீழ்த்த பட்ட பிரான்ஸ் உலங்குவானூர்தி

    சுட்டு வீழ்த்த பட்ட பிரான்ஸ் உலங்குவானூர்தி

    மாலியில் முஸ்லீம் ஜிகாத் படைகளை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்சு நாட்டு படைகளின் உலங்கு வானூர்தி ஒன்று குறித்த படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது.

    ,எனினும் இது திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் படைகள் தெரிவித்துள்ளன .

    இந்த சம்பவம் பிரான்ஸ் அதிபருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்

    Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

    ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்

    ஐ எஸ் படைகள் விற்ற பெண்களை – நாட்டுக்கு அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ்

    ஐ எஸ் படைகளின் கோர படையில் சிக்கி தவித்த இன மக்களில் Yazidi இந மக்கள் முக்கிய பங்கு வகித்தனர் .

    அதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் செல்வந்தர்களுக்கு விலை பேசி விற்றது கொடிய ஐ எஸ் படைகள் ,

    அவ்வாறான இன கூட்டத்தை சேர்ந்த சுமார் 27 குடும்பங்களை ஈராக்கில் இருந்து அழைத்து பிரான்சில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளது பிரான்சு அரசு . ,.


    இவர்களுக்கான வாழ்வுரிமை அனைத்தும் வழங்க பட்டு தமது இன மக்கள் போல அவர்களை இரு கரம் கூப்பி அழைத்து வந்து மகிழ்ச்சி ஊட்டி நிற்கிறது ,இந்த மாந்தநேயம் மக்கள் விழிகளை உருக வைத்துள்ளது