பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்

Spread the love

பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்

பிரான்சில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தொற்று நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 499 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 3,523 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்

மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் இதன் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்துள்ளது ,வேகமாக இந்த கிருமிகள் காற்றில்

கலந்து பரவுவதால் இந்த உயிரிழப்பை தடுப்பதற்கு அரசு இவ்விதம் வீடுகளில் மக்களை இருக்கும் படி வேண்டுதல் விடுத்தது வருகிறது

வழமைக்கு மாறாக இன்று இந்த உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐரோப்பாவில் இத்தாலி ,ஸ்பெயின் ,பிரான்ஸ் ,பிரிட்டன் ஆகிய நாடுகளில் உயிர் பலி அதிகரித்துள்ளது ,இங்கு மட்டும் சுமார் இருபதாயிரத்தை எட்டியுள்ளது

52,128, பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதில் தொடர்ந்து 22,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

நூறுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,வீடுகளில் பாதுகாப்பக இருப்போம் ,

பிரான்சில் கொரனோ
பிரான்சில் கொரனோ
இடப் பற்றா குறை காரணமாக இவ்வாறு சடலங்கள் வைக்க பட்டுள்ளது

Leave a Reply