பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ

Spread the love

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ

பிரான்சு நாட்டின் மிக பெரும் மிதக்கும் விமான தங்கி கப்பலான Charles de Gaulle கப்பலில் பணியில் ஈடு பட்ட சுமார் ஐம்பது கடல்

படையினருக்கு கொரனோ நோயின் தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களில் விமானிகளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக காவல்துறையினர் பத்தாயிரம்

பேருக்கு மேற் பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டிருந்த நிலையில் இந்த கப்பல் படையினர் பாதிக்க பட்டுள்ளனர்

சர்வதேச கடல் கண் காணிப்பில் ஈடுபட்ட இந்த கடல் படையினருக்கு

எவ்வாறு இந்த நோயானது தொற்றியது என்பதே இராணுவத்துக்கும் இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்

பாதிக்க பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,


பிரான்சில் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை கிட்ட தட்ட இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதும்

,அதனால் உயிர் பலிகள் அதிகரித்து செல்வதும் குறிப்பிட தக்கது

பிரான்சு விமான தங்கி
பிரான்சு விமான தங்கி

Leave a Reply