Posted in இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர் .

இருந்த போராட்டத்தில் ,ராஜபக்ச ஆட்சியில் ,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ,என கேள்வியை இந்த மக்கள் எழுப்பியுள்ளனர் .

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு, கோட்டா ஆட்சியில் மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வந்தன .

தற்போது வரை காணாமல் ஆக்க பட்டவர்களில் ,தம்மால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ,.இலங்கை அரசு ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை .

இவ்வாறான நிலையில் இனப் படுகொலை புரிந்த அரசை, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தண்டிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

இலங்கையில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்

https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
    Posted in இலங்கை செய்திகள்

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? என நீதிக்காய் போராடும் சிறுமி போல், கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது

    உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களுக்கு துணையாக அணிதிரளுமாறு பிரான்ஸ் தமிழர் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, தாய்மார்களின் நீதிக்கான போராட்டமானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30

    செவ்வாயன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ளது. முக்கியமான இந்த அனைத்துலக நாளில் தாயகத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

    வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

    இதனொரு அங்கமாக பிரான்சில் தலைநகர் பரிசின் Boulevard du Montparnasse பகுதியில் இருந்து மதியம் 2 மணிக்கு தொடங்குகின்ற நீதிக்கான பேரணி, நாடாளுமன்ற முன்றலை சென்றடையவுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக நாடாளுமன்ற முன்றில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

    நீதிக்காய் போராடும் தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க பிரான்ஸ் வாழ் தமிழர்களை இந்நாளில் அணிதிரளுமாறு

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

    அன்புரிமையோடு அழைப்பு விடுப்பதாக C’est Nous les Tamouls, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு,

    தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

    தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர்

    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு
    தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு


    பகுதியாக இருப்பதோடு, இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில்
    சிறிலங்கா அரசாங்கம் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாகவுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

      உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

      ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்

      போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

      கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

      உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

      இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

      மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

      இந்த பரிசோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன்


      குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை

        கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை

        2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

        முதல் நிலையினை இராஜசேகர் விதுசன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நிலையினை செல்வன் G.சனோஜன் பெற்றுக்கொண்டார்.

        மேலும் கலைப்பிரிவில் 3ம் நிலையினை ஜென்சிகா சிவகுமார் பெற்றுள்ளார் 7ம் நிலையை பிறேம்குமார் கயூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          கவிதை நூல் அறிமுக விழா

          கவிதை நூல் அறிமுக விழா

          பைஷல் இஸ்மாயில் –

          வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின்

          சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

          இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம


          அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி


          தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும்,


          இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            நீரில் மூழ்கி மாணவி மரணம்

            நீரில் மூழ்கி மாணவி மரணம்

            இலங்கை மெதகம பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற ,மாணவி ,ஆந்த ஆற்று நீரில் மூழ்கிய பலியாகியுள்ளார் .

            நீரிலே அடித்து செல்ல பட்ட பொழுது ,மக்களினால் காப்பாற்ற பட்டு ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

            சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள், மிதந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

              Posted in இலங்கை செய்திகள்

              யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

              யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

              யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

              இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

              யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

              வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள்

              மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

              இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

              சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


              மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

                இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

                இலங்கையில் மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் ,இலங்கை மருத்துவ தாதியருக்கு ,லண்டன் பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க பட்டுள்ளது.

                பிரிட்டனுக்கு மருத்துவ வேலைவாய்ப்பை தேடி வரும் இந்த இலங்கை தாதியர்கள் ,லண்டனில் தங்கி இருந்து தொழில் புரிவார்கள் .

                இவர்கள் லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ,சான்றிதழ்கள் வழங்க பட்டு பூர்த்தியடைந்த நிலையில்

                லண்டன் மருத்துவ மனைகளில் வேலை புரியும்சான்றிதழ்களை பெற்று இவர்கள் லண்டனுக்கு வருகை தருகின்றனர் .

                லண்டன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்திட ஆங்கில முக்கிய மொழியாக உள்ளது .

                ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மட்டுமே,
                இந்த வேலை வாய்ப்புக்கு ஏற்றவர்களாக நியமிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

                  காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

                  இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

                  இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

                  காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

                  காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

                  இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

                  காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                  இது தான் உண்மை காதல் என்பது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை

                    இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை

                    இலங்கையில் உள்ள 700 எரிபொருள் நிலையங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை செய்கிறது.

                    இவ்வாறான கோரல்கள் வெளிநாடுகளினால் வேண்ட பட்ட நிலையில் ,இந்த எரிபொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு, விறகும் நிலையில் விண்ணப்பங்கள் கோர பட்டுள்ளன.

                    இந்தியா ,சீனா ,கனடா பிரிட்டன், போன்ற நாடுகள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.

                    சீனாவே இந்த நிறுவனங்களை கட்டு படுத்த தீவிரம் காண்பித்து வருவதால் ,அதிக நிறுவனங்களை, சீனா தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

                    அவ்வாறு சீனா பெற்று கொண்டால் இலங்கை மேலும் பேராபத்தை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

                      வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

                      வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புடன் இலங்கை அரசு பேச்சில் ஈடுபட்டுள்ளது.

                      பிரான்ஸ் ,கனடா பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ,நான்கு அமைப்புகளுடன் இலங்கையின் சார்பில் இலங்கை நீதியமைச்சர் பேசியுளளார்.

                      இந்த தொலைத்தொடர்பு உரையாடலின் பொழுது கைதிகளின் விடுதலை ,மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தல் , மற்றும் காணி அபகரிப்பு என்பன நீக்க பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளதாம் .

                      மேலும் வெளிநாட்டு அமைப்பினால் முன் வைக்க பட்ட ,நிபந்தனைகளை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழுவொன்றும் ஆரம்பிக்க அப்ட்டுள்ளதாம்,என்கிறது இலங்கையின் முக்கிய தரப்பு .

                      இந்த குழுக்கள் மக்களின் நன்மதிப்பை மீள் பெற்றுக்கொள்ளுமா ..?
                      இவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,

                      Posted in இலங்கை செய்திகள்

                      கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

                      கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

                      இலங்கை கொழும்பு பகுதியில் ,பிரபல செல்வந்தரின் 22 வயது மகன் ,கப்பம் தர கோரி நால்வர் அடங்கிய குழு ஒன்றினால் ,வாகனத்துடன் கடத்த பட்டார் .

                      இவ்வாறு கடத்த பட்ட வாலிபன் , கடத்தல் குழுவினரால் விடுதலை செய்ய பட்டுளளார்.

                      56 லட்சம் ரூபா கோரப்பட்டு ,கடத்த பட்ட நிலையில் ,அந்த பணத்தை நான்கு பேரது வங்கியில் வைப்பில் வைக்க பட்ட நிலையில், வாலிபன் விடுதலை செய்ய பட்டிருந்தார் .

                      இந்த வாலிபன் கடத்தல் விடயம் காவல்துறைக்கு .தெரிய படுத்த பட்ட நிலையில் ,வங்கி தரவுகளை மைய படுத்தி ,நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.

                      செல்வந்தர் மகன் கடத்தல் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                        Posted in இலங்கை செய்திகள்

                        தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

                        தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

                        இலங்கை தலைமன்னார் கடல்பரப்பில், அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற ,குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

                        இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் யாவரும் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

                        இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில், இந்தியா உதவி புரிந்து வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை
                        இலங்கை தொடராக கைது செய்து வருகின்றமை தொடர்கின்றமை குறிப்பிட தக்கது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்

                          நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்

                          இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.

                          இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

                          இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                          மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்

                            வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்

                            இலங்கை பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் வேகமாக பயணித்த ஆட்டோ ஒன்று சாரதியின் கட்டு பாட்டை , இழந்தது கவிழ்ந்து நிமிர்ந்தது ,

                            அவ்வழியே அதில் பயணித்த பெண் ஒருவர் ,ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்கும் காட்சியும் ,அந்த ஆட்டோவை ஓடி சென்று மக்கள் தூக்கி நிமிர்த்தி காப்பாற்றும் காட்சிகளும் பார்ப்ப்வபர்களை வியக்க வைத்துள்ளது .

                            ஆட்டோ விபத்தின் பொழுது உதவிடும் நிலையில் ,மக்கள் மனம் உள்ளதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன .


                            இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

                              பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

                              இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .

                              பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.

                              அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.

                              இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு

                                பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு

                                இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சாந்தி பகுதியில் அமைக்க பட்டுள்ள நல்லிணக்க மையம் இராணுவ தளபதியால் திறந்து வைக்க பட்டுள்ளது.

                                இலங்கை வாழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணி அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த புதிய பீடம் உதவும் என்கிறது இராணுவம்.

                                இராணுவத்தினரால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை , எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முதன்மையாக வைக்க படுகிறது .

                                தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டுள்ள இராணுவம், எவ்வாறு அங்கிருந்து விலகும் ,அதன் பின்னரே இவர்கள் கூறும் நல்லிணக்கம் சாத்தியம் என்கிறது தமிழர் தேசம்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை

                                  வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை

                                  இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட காலிமுக திடல் முக்கிய ஒன்றாக மாற்றம் பெற்றது.


                                  தற்போது அதே காலிமுக திடல் மக்கள் இன்றி வெறித்து காண படுகிறது.

                                  ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காலிமுக திடல் போராட்டம் நசுக்க பட்டுள்ளது .

                                  காலிமுக திடல் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்கள் கைதும் ,அதனை தொடர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைதை தொடர்ந்து போராட்டம் மவுனிக்க பட்டுள்ளது.

                                  எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள வந்தால் காலிமுக திடல் போராட்டம் மீளவும் வெடிக்கும் என்ற ஐயம் நிலவுகிறது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்

                                    தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்

                                    இலங்கையில் இருந்து தமிழகம் தனுஷ் கோடி பகுதியில், உள்ள ஒன்றாம் மணல் திட்டில் ,குழந்தைகளுடன் தத்தளித்து கொண்டிருந்த ,எட்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டு கரை சேர்த்தனர் .

                                    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,மக்கள் ,இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக ,சென்ற வண்ணம் உள்ளனர்.

                                    இவ்வாறு பயணித்த மக்கள், மணல் மேட்டில் தத்தளித்த நிலையில் ,மீட்க பட்டு அகதிமுகாமில் இணைக்க பட்டுள்ளனர்.

                                    இலங்கையில் இருந்து கடல்வழியாக ,இந்தியாவுக்கு தமிழர்கள் அதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை அதிகரித்து வருகிறது குறிப்பிட தக்கது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை

                                      கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை

                                      இலங்கை பிட்ட பெத்தர பகுதியில் உள்ள கங்கையில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்

                                      நீரலையில் இழுத்து செல்ல பட்ட இவர்கள் நால்வரும் இறந்திருக்க கூடும் என் அஞ்ச படுகிறது .

                                      காணமல் போன நால்வரையும் ,தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

                                      சுழியோடிகள் வரவழைக்க பட்டு, தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன.

                                      பெற்றோர்கள் கண்ணீரில் தத்தளித்தவண்ணம் உள்ளனர்.

                                      இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.