Tag: இலங்கை எம்பிக்கள்
Posted in இலங்கை செய்திகள்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 28/08/2022 Leave a Comment on நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.






