இந்தியா பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் | போர் வெடிக்குமா
Posted in YouTube Tamil News எங்கள் Youtube செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் | போர் வெடிக்குமா

இந்தியா பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் | போர் வெடிக்குமா

இந்தியா பாகிஸ்தானை இராணுவம் இலங்கையில் தரை இறக்கம் போர் வெடிக்குமாஇரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் இராணுவ போட்டி

நீயா நானா என்கின்ற நிலை

நீயா நானா என்கின்ற நிலையை இலங்கைக்குள் நுழைந்த இந்த இராணுவ செயல்பாடுகள் காட்டுகின்றன .

இலங்கை வெள்ளம்

இலங்கை வெள்ளம் மற்றும் பேரிடர் நிலையை மைய படுத்தி இலங்கைக்குள் நுழைந்த இந்தியாவும் பாகிஸ்தானின் இராணுவங்கள் |போர் வெடிக்குமா

click here video

அருளினி பாட்டால் அழுத மக்கள்
Posted in YouTube Tamil News அசானி asani saregamapa songs இலங்கை செய்திகள்

அருளினி பாட்டால் அழுத மக்கள்

அருளினி பாட்டால் அழுத மக்கள்

சரிகமபாவில் மலேசியா பெண், அருளினி பாட்டால் அழுத மக்கள்.
சீனியர் சரிகமபா பாட்டு மன்றத்தில் பாடி அசத்திய மலேசியா குயில் அருளினி .

சரிகமபா நடுவர்கள் அந்த அரங்கில் குழுமி இருந்த மக்கள் யாவரும் ,அருளினியின் சிரிப்பில் மயங்கினர் .அருளினியின் கொஞ்சு தமிழும் ,வெளிப்படை தன்மையான பேச்சும் யாவரையும் கவர்ந்துள்ளது .

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ,சரிகமபா நிகழ்வில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பெண்ணாக அருளினி காணப்படுகிறார் .

ஆட்டிசத்தால் பாதிக்க பட்ட அருளினி

ஆட்டிசத்தால் அருளினி பாதிக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்த பொழுது, அங்கிருந்த மக்கள் யாவரும் கலங்கி போயினர் .தன்னை வாழவைத்து வருவது இந்த இசை தான் ,என அவர் தெரிவித்தார் . .

இந்த மேடையில் முதன் முதலாக அலேக்கா அலேக்கா என்கின்ற பாடலை பாடினார் ,அப்பொழுது நடுவர்கள் மற்றும் அந்த அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்தியது .

மதுர குரலை தன்னகத்தே வைத்துள்ளார் ,மேல் சுருதியில் அருளினி பாடலை பாடிய பொழுது நடுவர்களே வியந்து, தம்மை மறந்து கைகளை தட்டி வாழ்த்தினர் .

அவ்வாறான சிறப்பு தகமை கொண்ட அருளினியின், சரிகமபா பயணம் புதிய அனுபவத்தை கற்று கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

நான் வெற்றி பெறுவேனோ இல்லையோ என்பது முக்கியம் அல்ல . இறுதிவரை நிகழ்வில் பாட வேண்டும் என்பது எனது ஆசை என ,அவர் உண்மையை உரக்க கூறி இருந்தது ,அவரது வெளிப்படை தன்மையான பேச்சை காட்டியுள்ளது .

வெல்லுங்கள் அருளினி ,கலங்காது நடை போடுங்கள் ,உங்களோடு உலக தமிழர்கள் இருக்கிறோம் .

இவ்வாறானவர்களை இணைத்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .

வீடியோ

Featured

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .

பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .

உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை

இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .

காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .

105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .

வீடியோ

ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்

ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்

ஹவுதிகள் கடும் எச்சரிக்கை செங்கடலில் ,போர் கப்பல்கள் பாதுகாப்பிற்கு
வந்தால் அவற்றை தாக்குவோம் என ஹவுதி தெரிவித்துள்ளது ,தற்போது ஹவுதிய படை வசமானது செங்கடல் .

செங்கடல் கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ஏமன் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதிய படைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் என்பன கூட்டாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

இதனால் அதற்கு பதிலடியாக அமெரிக்கா ,இஸ்ரேல் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .

மிக பெரும் பொறியில் அமெரிக்கா நேச படைகள் சிக்கியுள்ளன .கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையே செங்கடலில் காணப்படுகிறது .

ஆயுத ,பொருள் இழப்பை மூடி மறைத்து அடி வாங்கியும் வலிக்கவில்லை என்ற கதையாக அமெரிக்கா கூட்டு படைகள் நிலை காணப்படுகின்றன .

வீடியோ

அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்

உலக செய்திகள்| அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் ,செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன ,கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

செங்கடல் அருகே பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான OCEAN JAZZ,என்கின்ற சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .

ஹவுதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சரக்கு கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் போர் அரங்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செங்கடலில் தமது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில் ,இந்த தாக்குதலை ஹவுதிகள் நடத்திய வண்ணம் உள்ளனர் .

செங்கடல் தற்போது ஹவுதிகள் கட்டு பாட்டு பகுதியாகா மற்றம் பெற்று வல்லாதிக்க அரசுகளை ஓட விட்டுள்ளது .செங்கடலில் ஹவுதியா கொக்கா என்ற நிலையே காண பாடுகிறது .

சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் வீர படைகளாக ஹவுதிகள் விளங்குகின்ற .

பல நாடுகள் தப்பி ஓடும் வண்ணம் அடி செம அடி ,செங்கடலில் இப்போ தலைவன் ஹவுதி தான் போங்க .

வீடியோ

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Posted in YouTube Tamil News உலக செய்திகள்

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa தேசத்தின் குரலப்பாதேனிசை செல்லப்பா ..என தேசத்தின் பாடகர் …
செல்லப்பா செல்லப்பா

செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa செல்லப்பா செல்லப்பாநீங்க எங்கள் தாயகத்தின்செல்லப் பிள்ளை அப்பாஎங்க செல்லப் பிள்ளை அப்பா…பாசறை …
தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள் தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு நிறைவு பெற்றுள்ளன . செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் …
செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa செல்லப்பா உன்ன தேசம் மறக்குமாஉன்ன தேசம் மறக்குமாசெல்லப்பா செல்லப்பாஉன்ன …
தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி …
இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது ,அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே சிறப்பு உறவு ‘ஒருவேளை’ இஸ்ரேலுடன்தான் என்று …
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

உலக செய்திகள் | ஹவுதிகள் தாக்குதல் அச்சம் காரணமாக அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்,ஹவுதிகளினால் முடங்கிய செங்கடல் சரக்கு கப்பல் சேவைகள் .இஸ்ரேல் பாலஸ்தீன போர் 3 இஸ்ரேல் தளபதிகள் பலி .

செங்கடல் வழியாக இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் செங்கடல் வழி சரக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப் படைந்துள்ளதுடன் ,பல மில்லியன் இழப்பும் ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட கப்பல்கள் ஆதரவு தருவித்து ,சப்போர்ட் சூட்டு தாக்குதலை நடத்தி வருவதால் ,அமெரிக்கா கப்பல்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி

பொல்லு கொடுத்து அடி வாங்கிய நிலையில் அமெரிக்கா பிரிட்டன் செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கி அடி வாங்கி நொந்த வண்ணம் உள்ளனர் .

மறு முனையில் பாலஸ்தீனம் காசா பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கல்லறையை கட்டிய வண்ணம் உள்ளனர் ,விளங்க சொல்வது என்றால் புதைகுழி வெட்டி புதைத்து வருகின்றனர் .

காசா உள்ளே நுழைந்த காலாட் படைகள் போர் வண்டிகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் மூன்று தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

இறந்தவர்களில் இரண்டு மேயர் மற்றும் கப்டன் தர அதிகாரிகள் பலியாகியுள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .

வீடியோ

ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்

ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடி போ அவர் வீடு முன்பாக மக்கள் கூடாரம் அமைத்து ஓடி போ என கோஷ மீட்டு போராட்டம், இதனால் இவரது அமைச்சர் ஓட்டம் பிடித்துள்ளார் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சர் பதவி விலகி ஓட்டம் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க போவதற்கான முன் அறிவிப்பாக காண படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே மக்கள் போராட்டங்கள் நெதன்யாகுவிற்கு எதிராக இடம்பெற்று வந்தன .

ஆனால் தற்போது அவை அதி உச்சம் பெற்று இடம்பெற்று வருகின்றன .

சொந்த மக்களே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியுள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் இறுதி இலக்கு நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்வதை இந்த நிகழ்வுகள் ஊடாக அவதானிக்க முடிகிறது .

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .

உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .

வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .

வீடியோ

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்

இஸ்ரேல் தளபதி பாலஸ்தீனம் காசாவில் இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ளார் .

பாலஸ்தீனம் தெற்கு காசா இஸ்ரேல் இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சார்யன் தரத்திலான தளபதி பலியாகியுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

இஸ்ரல் ஹமாஸ் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரை 65 க்கு மேற்பட்ட தளபதிகளை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ பல நிலை தளபதிகள் காயமடைந்துள்ளனர் .

செங்கடலில் பிரிட்டன் கப்பல்களை துரத்திய ஹவுதி விமானங்கள் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த பலமில்லியன் இழப்பு என பிரிட்டன் இராணுவம் அறிவித்துள்ளது .

,இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்,தீவிர பெற்ற தாக்குதல்கள் ,காணொளியில் பார்க்க

வீடியோ

பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி வைபரில் இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க

நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்

நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தினர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படை வீரர்கள் பிடித்து சென்ற தமது உறவினர்களை மீட்டு தரும் படி கோரி இவர்கள் இந்த மிக பெரும் பேரணியை நடத்தினர் .

அவ்வாறு மீட்டு தராவிட்டால் தேர்தலை நடத்து படி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .

இந்த மக்கள் போர்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பம் ,ஆகியுள்ளதை தெளிவாக எடுத்து காட்டுகிறது .

எவ்வேளையும் ஐயா நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியை துறந்து நடையை கட்ட வேண்டிய நிலை வரும் நாட்களில் எட்ட படலாம் என்பதாக களநிலவரம் காணபடுகிறது .

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு திடீரென நேரெதிர் மோதல்,
இந்த மோதலில் பிரிட்டன் ஏவுகணை போர் கப்பல் பலத்த சேதங்களை
சந்தித்துள்ளது .

ஏவுகணை போர் கப்பலில் பாரிய ஓட்டை காணப்படுகிறது ,தரித்து நின்ற கப்பலுடன் பிறிதொரு கப்பல் பின்னோக்கி சென்ற போது மோதி தள்ளியது .

இந்த பிரிட்டன் போர் கப்பல் இரண்டு விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்நது இடம்பெற்று வருகிறது .

இந்த ஆண்டு பாரசீக வளைகுடாவில் இடம்பெற்ற பெரும் கடற் படை போர் கப்பல்கள் விபத்தாக இது பதிவாகியுள்ளது .

பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி video இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க

பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து
பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து

வீடியோ .

இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்

இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்

இஸ்ரேலை தாக்க இரான் ஆதரவு போராளி குழுக்கள் விமானங்கள்இஸ்ரேலில் உள்ளே பறந்து வருவதால் விமான அபாய ஒலி அலறல் சத்தம் கேட்கிறது

இஸ்ரேலை தாக்க பறந்த ஈரான் ஆதரவு
போராட்ட காரர்கள் விமானங்கள் எங்கு தாக்குதலை நடத்தின என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

இஸ்ரேலில் விமான ஊடுருவல் அபாய ஒலி அலறல் இடம்பெற்ற பகுதிகள்
முக்கிய பகுதியாக காணப்படுகின்றன

வீடியோ

இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி

இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி

இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல் ,
ஈரான் உளவுத்துறை தளபதி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .

தற்போது நேரடி யுத்தம் வெடிக்கும் அபாயத்தை இஸ்ரேல் மொஸாட்
,உளவுத்துறை உருவாக்கி வருவதை இந்த இரான் மீதான வலிந்து தாக்குதல் படுகொலை நடவடிக்கை எடுத்து காட்டுகிறது .

4 ஈரான் முக்கிய தளபதிகள் இழப்பு ஏற்று அறிவித்துள்ள ஈரான் ,தாக்குதலை நடத்திய உளவுத்துறைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என ஈரான் முழங்கியுள்ளது .

வரும் மணித்தியாலங்க்ளில் இஸ்ரேல் மொசாட் உளவாளிகளை இரான் போட்டு தள்ள போகிறது .

இரான் மேற்கொள்ளல் போகும் இந்த பதிலடி தாக்குதலில் சிக்க போகும் அந்த இஸ்ரேல் மொஸாட் தளபதி அல்லது உளவாளிகள் யார் என்பதே கேள்வியாக உள்ளது .

கடக்கும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக உள்ளது

வீடியோ

ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்

ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்

ஈரான் களமிறக்கிய புதியநவீன ஏவுகணை கப்பல் ,
செங்கடல் வழி பாதுகாப்பபு நெருக்கடி ஏற்படும் அபாயம் .

அமெரிக்கா ஏவுகணை கப்பல்களை குறிவைக்கும் ஈரான் ,
கடற்படையின் புதிய ஆட்டம் .

செங்கடலில் பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் சமீப நாட்கள் விடயங்கள் சம்பவங்கள் கோடிட்டு கடடுகின்றன .

வீடியோ

காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை

காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை

காசா ஹமாஸ் போர் படைகள் சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ படைகளை,சுரங்கத்துள்ளே வைத்து கொத்தாக போட்டு தள்ளி சமாதி கட்டிய காசா சிறப்பு கமாண்டோ அல்கஸாம் போர் படையணி .

இஸ்ரேல் காசா போர் அரங்கில் சற்றும் எதிர்பாராத மாறுபட்ட தாக்குதல் சம்பவங்கள் நாள் தோறும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அவ்வாறு காசா போர் படைகள் இரகசிய சுரங்க வழி ஊடாக நுழைய முயன்ற இஸ்ரேல் இராணுவ படையை உள்ளே நுழைய விட்டு காசா போர் படைகள் தாக்குதல் நடத்தின .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படையணி அவ்விடத்திலேயே கொத்தாக வீழ்ந்து மடிந்த்துள்ளனர் .

காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை

பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் போர் படை சிறப்பு தாக்குதல் அணியினர் நடத்தும் ,வீரம் செறிந்த சிறப்பு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் இராணுவம் ஓட்டம் பிடித்து வருகிறது .

படைக்கல மற்றும் ஆளணி இழப்பு என்பனவற்றை சந்தித்து பேரிடரை சந்தித்து கொண்டுள்ள இஸ்ரேல் படைகளுக்கு அடிமேல் அடியை கொடுத்து திணறடித்து வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளது இஸ்ரேல் ஹமாஸ் போர் படையணிகள் .

வீடியோ

இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் உள்ளே தாக்குதல் நடத்த பறந்த ஈரான் விமானங்கள்,
உள்நுழைவால் அலறிய இஸ்ரேல் சைரன்கள் அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேலிய இராணுவம் .

ஈரான் தயாரிப்பு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய துறைமுக பகுதிக்குள் நுளைந்து வட்டமடித்து தாக்குதலை நடத்தியது .

இந்த சம்பவம் காசா போர் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையும்
இஸ்ரேலுக்கு காசா போர் படை ஊடுருவல்கள் அச்சத்தை பெரும் நெருக்கடியை ஏற்படுத்த போவதை எடுத்து காண்ப்பித்துள்ளன .

ஈரான் தயாரிப்பு விமானத்தின் துணிகர நுழைவு இஸ்ரேல் யூத இனத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன .

வீடியோ

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்|
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்|

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்,சற்றும் எதிர்பாராத ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேலை தாக்க இஸ்ரேல் எல்லையை கடந்து பறந்த விமானங்கள் ,
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்து சிதறியதாக தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .

எதிரி விமானங்கள் வருகையின் பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது .

இஸ்ரேல் காசா போர் உக்கிரம் அடைந்து வரும் இக் கால பகுதியில் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா புதிய வகை விமானங்கள் இஸ்ரேல் இராணுவம் மாற்றும் அரசை பீதியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் அமெரிக்கா போர் விமானம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் அமெரிக்கா போர் விமானம்

அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தல் எரியும் அமெரிக்கா போர் விமானம்

அமெரிக்கா போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டதாக படைகள் அறிவிப்பு
எரியும் அமெரிக்கா போர் விமானம் காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

30 மில்லியன் பெறுமதியான அமெரிக்கா உளவு விமானம் ஒன்றே வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இரான் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற அமெரிக்கா அதி உச்ச உளவு போர் விமானமாக இது காணப்படுகிறது .

அவ்வாறான அதி உச்ச உயர் ரகத்தை சேர்ந்த உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

இஸ்ரேல் காசா போர் ஆரம்பிக்க பட்ட காலத்தில் இருந்து இதுவரை வீழ்த்த பட்ட மூன்றாவது அமெரிக்கா போர் விமானமாக இது காணப்படுகிறது .

வீடியோ