Tag: ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு
நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன
மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
உலக செய்திகள்| அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் ,செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன ,கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
செங்கடல் அருகே பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான OCEAN JAZZ,என்கின்ற சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .
ஹவுதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சரக்கு கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் போர் அரங்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செங்கடலில் தமது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில் ,இந்த தாக்குதலை ஹவுதிகள் நடத்திய வண்ணம் உள்ளனர் .
செங்கடல் தற்போது ஹவுதிகள் கட்டு பாட்டு பகுதியாகா மற்றம் பெற்று வல்லாதிக்க அரசுகளை ஓட விட்டுள்ளது .செங்கடலில் ஹவுதியா கொக்கா என்ற நிலையே காண பாடுகிறது .
சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் வீர படைகளாக ஹவுதிகள் விளங்குகின்ற .
பல நாடுகள் தப்பி ஓடும் வண்ணம் அடி செம அடி ,செங்கடலில் இப்போ தலைவன் ஹவுதி தான் போங்க .















