Category: YouTube Tamil News
|Ethiri YouTube Tamil News|YouTube Tamil News Ethiri YouTube Tamil News,youtube tamil news, tamil youtube news,you tube NEWS IN TAMIL, tube tamil news in tamil ,you tube tamil news,YOU TUBE TAMIL NEWS Youtube chanel,vanni mainthan news ,,Youtubetamilchannel, Youtube tamil channel,Youtube tamil news channel,Youtube tamil live,யூடூப் தமிழ் செய்திகள்
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம்|வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
ஈரான் பாகிஸ்தான் போர் ஆரம்பம் |வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணைகள்
ஈரான் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் ஆரம்பம் ,
வெடித்த ஈரான் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலினால் பெரும் பதட்டம் .
இஸ்ரேல் மொசாட் இராணுவ முகாம் தாக்குதலை அடுத்து மூண்ட யுத்தம் .
மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ,இன்றைய உலக செய்திகளின் தலைப்பு செய்திகள் வரிசையில் இந்த இரு நாடுகள் ஏவுகணை தாக்குதல் முதலிடம் பிடித்துள்ளதால் பர பரப்பு ,Ethiri News video பதிவில் முழு நீள மேலதிக விபரங்கள்.
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் முக்கிய தலைகள் உருண்டன ,
ஈரான் இஸ்ரேல் போர் வெடிக்கும் அபாயம் ,பதிலுக்கு பதிலடி தாக்குதல்கள் .
சற்றும் எதிர்பாராத அதிரடி இராணுவ நடவடிக்கை
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் .
ஆரம்பம் ,ஈரான் இந்த திடீர் ஏவுகணை போர்
அரங்க திறப்பால் அலறும் எதிரி கோட்டைகள் ,
எவ்வேளையும் போர் வெடிக்கலாம் .
காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை
தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.
இதனை அடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார்
அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இன்று (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி சி. ஜெனிற்றாவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது
- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை
- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி
இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்காது வெடித்த நவீன ஏவுகணைகள்
லெபனான் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் விமான படை தளம் அழிப்பு
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல் டாங்கி அழிப்பு
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல் டாங்கி அழிப்பு
இஸ்ரேல் நகரங்கள் மீது காசா போர் படைகள் கடும்
ரொக்கட் தாக்குதல் ,வீதியால் பயணித்து கொண்டிருந்த டாங்கி மீது கண்ணி வெடி தாக்குதல் .
டாங்கி முற்றாக அழிப்பு ,தொடரும் இஸ்ரேல் காஸா கடும் போர்
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது
- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை
- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி
முடங்கிய எதிரி முக்கிய படையணி காசா படை அதிரடி வேட்டை
கப்பல்களை துரத்திய ஏமன் போர் படைகள் தாக்குதலை நடத்திய அமெரிக்கா
கப்பல்களை துரத்திய ஏமன் போர் படைகள் தாக்குதலை நடத்திய அமெரிக்கா
செங்கடல் வணிக கப்பல்களை துரத்திய ஏமன் போர் படைகள் தாக்குதல் படகுகள்.
விமானங்கள் ,தாக்க பறந்த விமானங்கள் அமெரிக்கா போர் கப்பல்கள்
சுட்டு வீழ்த்தியதாக அறைவிப்பு ,சேதங்கள் என ஏமன் படைகள் அறிவிப்பு .
செங்கடலில் வெடித்த மோதல்,
வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை
வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை
வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் ,லெபனான் எல்லையோர
எதிரிகள் எல்லைக் கோடுகளை கடந்து நுழைந்து வெடிக்கும்
ஏவுகணைகள் .
எதிரிகளுக்கு இரான் மீளவும் கடும் எச்சரிக்கை .
மூன்றாம் உலக போர் வெடிக்கும் போல் உலக செய்திகள்
தலைப்பு செய்திகளாக இடம் பிடித்து அகதிகளாக இடம்பெயர்வு
எதிரி கண்காணிப்பு இராணுவ முகம் அழிப்பு வெடித்த 62 ரொக்கட்
களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்
களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்
களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள் ,
தாக்குதலுக்கு நாங்கள் தயார் என இரான் அறிவிப்பு .
செங்கடல் ,மத்திய தரை கடல் வழிபோக்குவரது
தடை படும் நிலை காணப்படுகிறது
கப்பல் சண்டை காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
இஸ்ரேலுக்குள் வெடித்த 40 ஏவுகணைகள்|கப்பல்கள் மூழ்கும் ஹவூதி
இஸ்ரேலுக்குள் வெடித்த 40 ஏவுகணைகள்|கப்பல்கள் மூழ்கும் ஹவூதி
இஸ்ரேலுக்குள் லெபனான் போர் படைகள்
40 ஏவுகணைகள்வெடித்து பறந்ததன.
லெபனான் எல்லையில் சைரன்கள் ஒலிப்பு ,
செங்கடலில் பயணிக்கும் அமெரிக்கா அக்கூட்டு படைகள் கப்பல்கள் மூழ்கும் ஹவூதி எச்சரிக்கை ,
இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனான் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதி போர் படைகள் தாக்குதல்,
தப்பிய அமெரிக்கா போர் கப்பல், வெடித்த கடல் தாக்குதல் விமானம் ,
தள்ளாடும் செங்கடல் போக்குவரத்து,
சொல்லி அடிக்கும் ஹவுதி 2 இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அகதிகளாக
அனுப்ப இஸ்ரேல் ரூவாண்டாவுடன் பேச்சு .
வெடித்த கடும் மோதல் ,ஏவுகணை தளங்கள் அழிப்பு
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் ஈரான் கடும்
எச்சரிக்கை ,இஸ்ரேல் ஆமி காசா மக்களுக்கு இப்படி சொல்லுறாங்க .
என்ன தான்
இவங்க நினைக்கிறாங்க ,
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
இஸ்ரேல் இராணுவத்தின் ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர்
இஸ்ரேல் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறித்து அதன் ஊடக அவரை
தாக்க முயன்ற காசா வாலிபர்
ஒருவரது செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடை ஒன்றில் உள்ள காசு இயந்திரத்தில் பணத்தை இஸ்ரேலிய பெண் சிப்பாய் ஒருவர்
பெற முனைகின்றார் அப்பொழுது ,அங்கு அவருக்கு அருகில் நின்ற ஆண்
சிப்பாயை அந்த நபர் கத்தியால் தாக்குகிறார் .
அதன் பின்னர் அவர் மீது சூட்டு தாக்குதல் நடத்த படுகிறது
அவ்வேளை கைதுப்பாக்கியால் சூட்டை நடத்திய அந்த பெண் சிப்பாய் தனது
கனரக இயந்திர துப்பாக்கியை வைத்து விட்டு சென்றுள்ளார்
இஸ்ரேல் ஆமி ஆயுதங்களைபறித்து தாக்க முயன்ற வாலிபர் photo in
பதட்டத்தில் அந்த துப்பாக்கியை எடுக்க மறந்து விட்டார் ,காயங்களுடன்
காணப்பட்ட வாலிபர் அதனை எடுத்து இயக்கி சூட்டு தாக்குதலை நடத்த முயல்கின்றார்.
ஆனால் அதற்குள் அவரை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்து
அவர் மீது சூடு தாக்குதலை நடத்துகின்றனர்
அதில் அவர் அவ்விதமே இறக்கும் நிலையில் காண படுகிறார் ,அந்த காணொளி காட்சியின் காட்சிகள்
எமது எதிரி.com இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய படுகின்றன




இஸ்ரேலை குழப்பிய காசா படை|இஸ்ரேலிய வியாபாரிகளுக்கு பெரும் இடி
இஸ்ரேலை குழப்பிய காசா படை|இஸ்ரேலிய வியாபாரிகளுக்கு பெரும் இடி
இஸ்ரேலை குழப்பிய காசா படை,
கைதிகள் பெருமளவி உள்ளதாக தகவல் ,இஸ்ரேலிய பெரும்
வியாபாரிகளுக்கு விழுந்த பெரும் இடி ,
பல மில்லியன் இழப்பு









































