Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிறுவர்கள்
,குழைந்தைகள் அதிகளவு பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரசு விடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி தமது உயிர்களை பாதுகாத்தது கொள்ளுமாறு
தொடர்ந்து வேண்டுதல் விடுக்க பட்டு வருகிறது
ஆனால் மக்கள் அதனை அலட்சியம் செய்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை கவனிக்க தக்கது
AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு
AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக புதிதாக தடுப்பூசி உருவாக்க பட்டுள்ளது
இதில் உலகில் அதிக விற்பனையில் இடம்பற்று சாதனை படைத்துள்ளதும் ,இதன் இரத்த உறைதல்
செயல் பாட்டினால் பல உயிர்கள் இறந்து இருப்பதும் வேதனையான ஒன்றாக பதிய பெற்றுள்ளது
ஐரோப்பிய நீதிம்னறத்தில் AstraZeneca நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது ,இதில்
குறித்த நிருவனம் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் ,பல மில்லியனை தண்டமாக செலுத்த நேரிடலாம் என எதிர் பார்க்க படுகிறது
கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்
கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்
அவுஸ்ரேலியாவில் ஐம்பத்திஐந்து வயது மனிதர் ஒருவருக்கு கொரனோ ஊசி செலுத்த பட்டது ,மேற்படி ஊசி
செலுத்த பட்ட இவர் தற்போது மரணமடைந்துள்ளார்
இவ்வாறு ஊசி செலுத்த பட்டவர்களுக்கு இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் ,
இந்த ஊசியினை பெற்று கொண்ட தமிழர்கள் சிலருக்கு கால் ,கை வீங்கிய பின்னர் மாரடைப்பு
ஏற்பட்டு மாரணமாகியுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சீன மயமாகும் இலங்கை – யாழில் சீனா எழுத்துடன் பூங்கா
சீன மயமாகும் இலங்கை – யாழில் சீனா எழுத்துடன் பூங்கா
தமிழர் தாயகமான யாழ்ப்பாண பகுதியில் சீனா அமைத்து வரும் பூங்கா ஒன்றில் சீன எழுத்து எழுதப்பட்டுள்ளது
அதன் எழுத்து அருகில் ஆங்கிலமோ தமிழோ எதுவும் இல்லாது தனி சீனத்தில் எழுத பட்டுள்ளது
இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் முகமாக நகரத்து படும் வலை பின்னல் என்பது வெளிப்படையாகிறது
இதுக்கு தானே இந்திய புலிகளை அழித்தாய் ..?
பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !
பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !
2009ம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லை என பிரித்தானிய அரச தரப்பு முன்வைத்திருந்த கருத்து உண்மைக்கு புறம்பானது
என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்துவதற்கான அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவது தொடர்பில் பிரித்தானிய வாழ் சிங்கள மக்களிடத்திலும் எதிர்ப்பு காணப்படுகின்றது என தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான
மேன்முறையீட்டு சிறப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, தடையினை நீக்கினால் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் தனது வாதுரையில் முன்வைத்திருந்தது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைப்புலிகள் மீதான பற்றும், மதிப்பும் தமிழர்களிடத்தில் ஒருபொழுதும் குறையவில்லை.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு சிறப்பு நீதிமன்றில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முன்வைத்த வாதம் பொய்யானது என்பதனை வெளிப்படுத்த, தடையினை
நீக்குவதற்கான தமது அரசியல் விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் lifttheban.uk இந்த இணையதளத்தின் மூலம் வெளிபடுத்த வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பிரித்தானிய தமிழர்களை நோக்கிய அழைப்பு விடுக்கையில்,
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய
உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) தெரிவித்துள்ளது.
தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், தடையினை நீக்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
தடையினை நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து அதில் முதல்கள வெற்றினையும் கண்டுள்ள நிலையில், அதனை அரசியல்ரீதியான வெற்றியாக்குவது தற்போது பிரித்தானிய வாழ் மக்களுடைய கைகளிலேயே உள்ளது.
விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நிலையில் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடையினை
நீக்க கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களது அழுத்தம் உள்துறை அமைச்சரை நோக்கி செல்லும்.
https://youtu.be/rMT6QYurLGk
இதற்காகவே lifttheban.uk எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளத்துக்கு சென்று தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்த வேண்டிய தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்று கடமையாகவுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தினை விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” வந்தடையவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்கியிருந்த இந்த நடைப்பயணம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றது என வலியுறுத்தியிருந்தது.
இந்தியாவில் கொரனோ தாக்குதலில் 200,000 பேர் மரணம்
இந்தியாவில் கொரனோ தாக்குதலில் 200,000 பேர் மரணம்
இந்தியாவில் வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு
லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்
மருத்துவ மனைகளில் ,நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர் ,இவர்களுக்கு வழங்கிட ஓட்ஸிசன்
இல்லாது மருத்துவ மனை வாயிலில் பல மக்கள் இறந்துள்ள பேரவல சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன
தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது
இலங்கை
பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது
இலங்கையில் கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் 145 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சுமாரானவர்கள் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பொலிஸாரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மக்கள் தொடர்ந்து உலாவி வருகின்றனர் ,இந்த
நோயின் தாக்குதல் தொடர்பான தெளிதல் இல்லாததே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் நிரம்பி வழியும் மருத்துவ மனைகள் – இடம் இன்றி நோயாளர் அவதி
இலங்கையில் நிரம்பி வழியும் மருத்துவ மனைகள் – இடம் இன்றி நோயாளர் அவதி
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பால் பல்லாயிரம் மக்கள் ஒரே
தடவையில் பாதிக்க பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன
இவர்களை பராமரிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மேலும் நோயானது பரவாமல் தடுத்திட பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டு இராணுவ போலீஸ் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
எனினு மக்கள் அலட்சியமாக செல்வதை அவதானிக்க முடிகிறது
கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்
கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணாமாக
இதுவரை நூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடித்து மூடப்பட்டுள்ளன ,இராணுவம் போலீசார் இங்கு பாதுகாப்பபில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
முற்றாக தனிமை படுத்த பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டுள்ளது
மேற்படி நோயானது கர்ப்பிணிகளை மிக வேகமாக தாக்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
பிலிப்பைன்ஸ் நாட்டில் பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவவ உலங்கு வானூர்தி ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது அதில் பயணித்த நால்வர் பலியாகினர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன ,இறந்தவர்கள்
சடலங்கள் சிதைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது
உயிருடன் இருக்கும் போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… விந்தியா அதிர்ச்சி
உயிருடன் இருக்கும் போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… விந்தியா அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை விந்தியா 1999-ம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
படங்களில் நடித்த விந்தியா நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
விந்தியா போஸ்டர்
இந்நிலையில் திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கும் அவர் திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு
வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்து போய்விட்டார்கள் போல என்றும் ஆண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தி கணவர் உயிரை காக்க போராடிய மனைவி
வாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தி கணவர் உயிரை காக்க போராடிய மனைவி
கொரோனா பாதித்த கணவரைக் காப்பாற்ற அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதி ஆக்சிஜன் அளித்தும் கணவர் இறந்துபோனது உ.பி.யில் சோகத்தை ஏற்படுத்தியது.
வாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தி கணவர் உயிரை காக்க போராடிய மனைவி – நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
கணவருக்கு வாய் வழியாக மூச்சுக்காற்றை செலுத்தும் மனைவி
இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் கணவரின் உயிரைக் காக்க போராடிய மனைவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ்
ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட ஆட்டோவில் மருத்துவமனைக்கு ரேணு அழைத்துச் சென்றார்.
செல்லும் வழியில் ரவியின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் ஆட்டோவில் தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஆக்சிஜன் அளித்திருக்கிறார். ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த ரவி உயிரிழந்தார். கணவரின் இறப்பை தாங்க முடியாத ரேணு கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கணவரைக் காப்பாற்ற மனைவி போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி
யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாச்சி அம்மன் கோவிலின் பொறுப்பாளர் சபையின்
தலைவர் மற்றும் செயலாளர்ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்
கொரனோ தொற்று காலப்பகுதியில் நிகழ்கால விதிகளை பின்பற்றாது அதிக மக்களை
ஆலயத்திற்குள் அனுமதித்த குற்ற சாட்டில் இந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரனோ மரணம் 195.000 – கூகிள் 136 கோடி பண உதவி
இந்தியாவில் கொரனோ மரணம் 195.000 – கூகிள் 136 கோடி பண உதவி
இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலைஅடுத்து
மீள ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,தற்போது மரண எண்ணிக்கை 195 ஆயிரத்தை கடந்து தனது கொலை வெறியை நிகழ்த்திய வண்ணம் உள்ளது
இவ்வேளை கூகிள் நிறுவனம் இந்தியாவின் அவசர மருத்துவ செலவிற்கு 136 கோடி ரூபாய்களை
அன்பளிப்பாக வழங்கியுள்ளது என அதன் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
மேலும் இறந்த மக்களை ஒன்றாக கொட்டி அடுக்கி எரிக்கும் துயர் நிறைந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது ,மேற்படி காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
ஓட்ஸிசன் சிலிண்டர்களை சவுதி அவசரமாக அனுப்பி வைத்துள்ளது


- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

இந்தியாவில் கொரனோ பேரவலம் – ஓட்சிசன் இன்றி மரணமாகும் நோயாளர்கள்
இந்தியாவில் கொரனோ பேரவலம் – ஓட்சிசன் இன்றி மரணமாகும் நோயாளர்கள்
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து
நோயாளர்கள் அதிகாமாக பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இவர்களுக்கு எதுவித முன் எச்சரிக்கை பாதுகாப்பும் இன்றி மந்தைகள் போல குவிக்க பட்டுள்ளனர்
மருத்துவமனையின் நிலத்திலும் நோயாளர்கள் உறங்குகின்றனர்
இதில் பலருக்கு ஒரே தடவையில் ஒட்ஸிசன் செலுத்த முடியாததினால் பல மக்கள் உயிரிழந்து வருகின்ற சம்பம் இடம்பெற்று வருகிறது
மருத்துவ நிர்வாகத்தின் அலட்சிய போக்கின் காரணமாகவும் பல இறப்புக்கள் இடம்பெறுவதாக
பாதிக்க பட்ட மக்கள் குடும்பத்தினர் சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்

குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
இலங்கை பன்னல பகுதியில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது
இதில் படுகாயமடைந்த 22 மாற்று 27 வயதுடைய வாலிபர்கள் குருணாகல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டு பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனைகள் ,மற்றும் ஆய்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதில் வெடித்து சிதறிய குண்டு எவ்வகையை சேர்நதது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

யாழில் இராணுவ வண்டி மோதல் -13 இராணுவம் காயம்
யாழில் இராணுவ வண்டி மோதல் -13 இராணுவம் காயம்
யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் சந்தியில் சிங்கள இராணுவத்தினர் பயணித்த டிரக்
வாகனமும் ,டிப்பர் லொறி ஒன்றுடன் நேரெதிர் மோதியதில் 13 இராணுவத்தினர் உள்ளிட்ட 14 பேர்
படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் அதிவேகமாக கொரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு தின பந்தய போட்டிகள் இடம்பெற்றுள்ளன
இந்த நிகழ்வில் 175 சாராய போத்தல்களும் வழங்க பட்டு விசேடமாக குறித்த நிகழ்வு நடத்த பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் பெரும் உயிர் கொல்லி கொரனோ விதிகளை பின் பற்றாது இந்த நிகழ்வு
நடத்த பட்டுள்ள நிலையிலும் குறித்த நகர பிதாவும் இதில் கலந்து கொண்டது சர்ச்சையை
கிளப்பியுள்ளது ,
மேற்படி நிகழ்வு தொடர்பான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

22 பேருக்கு கொரனோ பரப்பிய நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
22 பேருக்கு கொரனோ பரப்பிய நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்
ஸ்பெயின் மல்லோர்க்கா பகுதியில் பணி இடம் ஒன்றில் வேலைபுரிந்த நாற்பது வயதுடைய நபர் ஒருவர்
அங்கு பணிபுரிந்த சக நண்பர்கள் 22 பேருக்கு தனக்கு தொற்றிய கொரனோவை பரப்பியுள்ளார்
உங்களுக்கு நான் கொரனோ பரப்ப போகிறேன் என கத்திய வாறே அவர்களுக்கு இந்த நோயினை
பரப்பியுள்ளார் ,மேற்படி சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரை தூக்கி சென்று மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏமானில் கடும் மோதல் – இராணுவ நீதிபதி உள்ளிட்ட 65 பேர் படுகொலை
ஏமானில் கடும் மோதல் – இராணுவ நீதிபதி உள்ளிட்ட 65 பேர் படுகொலை
ஏமான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் கவுதி படைகள் அரச
இராணுவத்தினரை கட்டு பாட்டு தளம் பகுதிகளுக்குள் நுளைந்து அகோர தாக்குதலை நடத்தினர்
இதில் அரச இராணுவத்தை சேர்ந்த நீதிபதி மற்றும் முக்கிய இராணுவ தளபதிகள் உள்ளிட்ட 65 பேருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
ஏமான் Kassara பகுதியை கவுதிய படைகள் முழு கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் ,மேலும்
தொடர்ந்து தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஈரானின் ஆதரவுடனும் ,அவர்கள் ஆயுத பலத்துடனும் போராடி வரும் கவுதிய படைகள் சவூதி நாட்டிற்கு எதிராகவும்
தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த திடீர் தாக்குதல்கள் மூலம் நகர்களை கைப்பேற்றியுள்ளது களமுனையில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது












