Tag: த்தாண்டு கொண்டாட்டம்
Posted in Uncategorized
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
Author: நலன் விரும்பி Published Date: 26/04/2021 Leave a Comment on கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் அதிவேகமாக கொரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு தின பந்தய போட்டிகள் இடம்பெற்றுள்ளன
இந்த நிகழ்வில் 175 சாராய போத்தல்களும் வழங்க பட்டு விசேடமாக குறித்த நிகழ்வு நடத்த பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் பெரும் உயிர் கொல்லி கொரனோ விதிகளை பின் பற்றாது இந்த நிகழ்வு
நடத்த பட்டுள்ள நிலையிலும் குறித்த நகர பிதாவும் இதில் கலந்து கொண்டது சர்ச்சையை
கிளப்பியுள்ளது ,
மேற்படி நிகழ்வு தொடர்பான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன







