நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை
Posted in பிரித்தானிய செய்தி

நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை

நோயாளர்களை கடும் குளிரில் வெளியில் காக்க வைத்த லண்டன் மருத்துவமனை

நோயாளர்களை West London மருத்துவமனை ஒன்று கடும் குளிர் நிலவும் இந்த கால பகுதியில் ,மணித்தியால கணக்கில் ,வெளியில் காக்க வைத்துள்ள சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

குளிரினால் பாதிக்க பட்டு தடிமன் ,சளி ,காய்ச்சல் ,நோஇங்கு உள்ளாகி பாதிக்க பட்டு சென்ற நோயாளர்களையே இவ்விதம் காக்க வைத்துள்ளனர் .

குறித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளிவந்த நிலையில் ,குறித்த மருத்துவமனை மீது மக்கள் கடும் அதிருப்தியில் உறைந்துள்ளனர் .

பிரிட்டன் சுகாதார மந்திரியை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .

இப்படியும் லண்டனில் சில நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது பாருங்க .

    Error: View 9293b2au4w may not exist
    லண்டனில் தீயில் எரிந்த கசங்கரி
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் தீயில் எரிந்த கசங்கரி

    லண்டனில் தீயில் எரிந்த கசங்கரி

    வடக்கு லண்டன் warehouse fire on Crabtree Manorway South in Belvedere. பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் அந்த கசங்கரி தீயில் எரிந்துள்ளது .

    சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

    எனினும் இந்த தீ விபத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

    இரவு 8.30 மணியளவில் இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .இதற்கு அருகில் ரயில் நிலையம் அமைந்துள்ளது .

    இதுவரை இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பல லட்சங்கள் என தெரிவிக்க படுகிறது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    Error: View 9293b2au4w may not exist
    லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து

    லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து

    லண்டன் ஈலிங் பகுதியில் கடந்த நேற்று மதியம் இடம்பெற்ற பாட்டி ஒன்றில் இருபது வயது பெண்ணின் தோள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

    இந்த கத்தி குத்து தாக்குதலில் பாதிக்க பட்ட பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

    பெண்ணை கொலை செய்ய முயன்றார் என்கின்ற கொலை குற்ற சாட்டில் 30 வயது வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .

    இந்த கொலை வெறி தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

    விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    Error: View 9293b2au4w may not exist
    லண்டனில் கவிழ்ந்த பேரூந்து - மாணவர்கள் காயம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்

    லண்டனில் கவிழ்ந்த பேரூந்து – மாணவர்கள் காயம்

    பிரிட்டன் புறநகர் பகுதியில் மாணவர்களை காவிய படி பயணித்த பேரூந்து திடீரென விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .

    https://www.youtube.com/watch?v=dyCy0zmnpMw

    இதன் போது அதில் பயணித்த மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர் .


    காயமடைந்தவர்களில் சிலர் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

    விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

    இந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    மாணவர்களை உல்லாச விடுமுறைக்கு அழைத்து சென்ற பேரூந்தே விபத்தில் சிக்கியது .இதனால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

    பாதிக்க பட்ட மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் என்ன பதில் கூற போகிறது ..?

    லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது

    லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது

    இன்று மதியம் 12.46 மணியளவில் ,லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2, வைத்து இருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர் .

    Heathrow விமான நிலைய Terminal 2 இல் சோதனைக்கு நிறுத்தாமல் சென்ற காரினை காவல்துறையினர் துரத்திய பொழுதே மேற்படி நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

    கைதான இருவரும் மேற்கு லண்டன் காவல்துறை நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

    இது தீவிரவாத தொடர்பு பட்ட சம்பவமா என தெரியவரவில்லை .

    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் - இங்கிலாந்தில் பயங்கரம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்

    மனைவி பிள்ளைகளை வீட்டோடு எரித்து கொன்ற கணவன் – இங்கிலாந்தில் பயங்கரம்

    இங்கிலாந்து Fairlisle Close, Clifton நோட்டிங்காம் பகுதியில் வீட்டோடு மூன்று வயது மற்றும் ஒரு வயது குழந்தைகளை ,எரித்து கொன்ற கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .

    மனைவி பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

    இந்த கொலைகளை இவரே புரிந்தார் என்பதால், 31 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான.

    மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

    பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
    Posted in பிரித்தானிய செய்தி

    பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது

    பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது

    பொலிசார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

    கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன .

    இவர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை ,குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

    கைதானவர்களிடம் இருந்து பணம் ,போதை பொருட்கள் .கத்திகள் ஆயுதங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது என்கிறது விசேட காவல்துறை வேட்டை பிரிவினர் .

    லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

    லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

    லண்டன் தென் மேற்கு பகுதியில் தாய் சிசுவை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருடர்கள் செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    வீட்டுக்கு சென்று கதவை தட்டிய திருடர்கள் ,திருடர்கள் என அறியாது அந்த பெண்மணியும் கதவை திறந்துள்ளார் .

    கதவை திறந்த பெண்ணை அப்டியே கத்திமுனையில் வீட்டுக்குள் தள்ளி சென்றனர் .

    அவ்வேளை அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் .

    நீல நிற டெஸ்க்கோ ஜாக்கட் அணிந்த கறுப்பினத்தவர்களை சேர்ந்த இருவரே இந்த பட்ட பகல் வேளையில் பகிராங்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .

    வீட்டில் இருந்த ரிங் டோர் கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியா நிலையில் , தற்போது அவை வைரலாகி வருகிறது .

    இரண்டு திருடர்களை கைது செய்திடும் ,தீவிர நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

    குறித்த பகுதியில் மேலதிக காவல்துறை ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது .

    இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,.

    போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .

    பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் - அகதிகளுக்கு ஆப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் – அகதிகளுக்கு ஆப்பு

    பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் – அகதிகளுக்கு ஆப்பு

    பிரான்ஸ் கடல்வழியாக இங்கிலாந்துக்கும் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்தும் புதிய ஒப்பந்தம் ஒன்று ,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் கைச்சாத்திட பட்டுள்ளது .

    இதன் மூலம் கடல்வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் மீளவும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் ,புதிய ஒப்பந்தம் ,அகதிகள் நுழைவை கட்டு படுத்தும் என உள்துறை அமைச்சர் ,சர்ச்சை நாயகி Suella Braverman, தெரிவித்துள்ளார் .

    இவர் ஒரு இந்தியா பூர்வீக குடியை சேர்ந்தவர், இவ்விதம் கடும் போக்கை மேற்கொண்டு வருகிறார் .

    இவருக்கு முன்னதாக விளங்கிய பரோட்டா ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார் ..

    ஆனால் ஆளும் இந்திய குடி பிரதமர் சுனெக் 3000 இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்திடும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு தனது இந்திய மக்களை குஷி படுத்தியுள்ளார் என்கிறது எதிர்மறை மக்கள் கருத்துக்கள் .

    அரசியலில் இதெல்லாம் சகயமப்பா .

    மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

    மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் ஆகியோர் ஜீ 20 மாநாட்டில் கலந்து கொண்டபொழுது சந்தித்து பேசினர் .

    இந்த பேச்சின் போழுது இந்திய பட்டதாரிகள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .

    இதன் ஊடக இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உடன் படிக்கையில் பார்ஸபுர இரயத்தந்திர உறவுகள் மேம்படுவதை காண்பிக்கிறது .

    லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி

    லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி

    காதலனை கூலி படையை ஏவி தாக்குதல் நடத்திய காதலி

    கடந்த தினம் மேற்கு லண்டன் பார்க் பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கும் திரும்புகையில் கவிழ்ந்தது .

    அதி வேகமாக சாரதி காரை செலுத்தி சென்ற நிலையில் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,கார் விபத்தில் சிக்கியது .

    இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது .எனினும் ஓய்வூதியம் பெறும் வயதான சாரதி காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டார் .

    வானில் மோதி சிதறிய இரு விமானங்கள்

    காவல்துறையினர் ,மீட்பு படைகள் களமுனைக்கு விரைந்து ,காரை மீட்டு ,வீதி போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் .

    இவ்விதம் தொடராக லண்டன் பகுதியில் கார்கள் கவிழ்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

    பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

    பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ,ஸ்கூட்டர் வண்டியில் , வளர்ப்பு நோயினை கழுத்தில் கட்டி இழுத்து சென்றுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    அவ்வழியே பயணித்தவர்கள் நாயை கழுத்தில் கட்டி இழுத்து செல்லும் காட்சியை ,காணொளி பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் .


    அதுவே மக்கள் மத்தியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

    சமபவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ,நாயினை மீட்டு சென்றுள்ளதுடன் மூதாட்டி மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

    பிரிட்டன் மக்கள் விலங்குகள் மீது அதிகம் மதிக்க கூடியவர்கள் .நாய்களை தமது செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .

    அவ்வாறு இருந்தும் இவ்விதமான சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன .

    பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு

    பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு

    பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் அவர் மனைவி ஆகியோர் மக்களை சந்தித்து , கை குலுக்கிய வண்ணம் சென்றனர் .

    அப்பொழுது அந்த கூட்டத்தில் நின்ற நபர் ஒருவர், திடீரென முட்டை வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர் .

    இந்த முட்டைகள் சாள்ஸ் காலடியில் வீழ்ந்து உடைந்தன .

    முட்டையை வீசியவர் காவல்துறையால் கைது செய்யப் பட்டார் .

    முட்டை வீச்சை மேற்கொண்டவர் பிரிட்டன் பூர்வீக குடியை சேர்நதவராக தெரிகிறது .

    பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் ,மனைவியை இலக்கு வைத்து நடத்த பட்ட ,முட்டை வீச்சு தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

    பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

    பிரிட்டன் பாராளுமன்றில் ஆளும் ஆசிய பிரதமர் ரிஷி சுனெக் அவர்களுக்கும் எதிர் கட்சிக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .

    பொது தேர்தலை நோக்கி சென்று அதில் வெற்றி வாகை சூடி கொள்ளும் நரி திட்டத்தில் தொழில் கட்சி சென்ற வண்ணம் உள்ளது .

    ஆனால் ஆளும் பழமைவாத கட்சியோ, தாமே திறன் வாய்ந்தவர்கள் என்கின்ற வகையில் மோதி கொள்கின்றன .

    இந்தியராக விளங்கும் சுனெக் அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற நாள் முதல், பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் யாவிலும் ,சுனெக் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளார் .

    பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

    வெளிநாட்டவர் என்கின்ற வகையில் தமது வேலைகளை இவரகள் காட்ட, முனைவதை கூர்ந்து கவனிக்கும் பொழுது காண முடிகிறது .

    ஆளும் சுனெக் ஆட்சியை இரண்டு மாததகில் கவிழ்க்கும் அணைத்து நகர்வுகளையும் ,எதிர்க்கட்சி திட்டமிட்டு அரங்கேறி வருகிறது .

    அமைச்சர் பதவி விலகல் மூலத்தை மைய படுத்தி தாக்குதல்கள் வெடித்து பறந்தன .

    தொடரும் இந்த முறுகல் மோதல்கள் ,தமது அதிகாரங்களை தக்க வைத்து கொள்வதை மைய படுத்தி நகர்கின்றன .

    எதிர்க் கட்சிகள் மற்றும் முக்கிய ஊடகங்கள் நகர்வுகளை ,உற்று கவனிப்பவர்கள் ,விடயத்தை தலைப்பை போலவே இயம்பி கடந்து செல்கின்றனர் .

    பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா - தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

    பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

    பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனெக் ஆட்சியில் ஏறிய மூன்று வாரத்தில் ,முதலாவது அமைச்சர் Sir Gavin Williamson தனது பதவியை ராஜீனமா செய்துள்ளார் .

    இவரது ராஜீனாமாவை அடுத்து மேலும் பல முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்திட கூடும், என எதிர் பார்க்க படுகிறது .

    பிரிட்டன் உள்துறை அமைச்சரை இலக்கு வைத்து ,தொழில் கட்சி பெரும் நெருக்கடிகளை தருவித்து வருகிறது .

    இவ்வாறான நிலையில் மக்களின் அதிக வெறுப்பின் காரணமாகவும் ,ஆளும் அரசில் நம்பிக்கையில்லாத நிலையிலும் தாம் ,தனது பதவியை ராஜீனாமா செய்துள்ளதாக ஐயா தெரிவித்துள்ளார் .

    பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

    ஆனால் முக்கிய ஊடகங்கள் ஒன்றாக கூடி ரிஷி சுனெக் மீதான ,வெளிநாட்டவர் என்கின்ற இனவாதத்தை கக்கி ,அவரது ஆட்சியை கவிழ்ப்பதில் குறிவைத்து செயல் படுகின்றன .

    அதன் எதிரொலியாகவே இவரது பதவி விலகளும் பார்க்க படுகிறது .


    இது ஆரம்பம் மட்டுமே ,முடிவு ஆட்சி கவிழ்ப்பில் ,அதாவது பொது தேர்தலை நோக்கி செல்லும் நிலை ஏற்பட போவதை ,இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

    பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் - சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

    பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

    பிரிட்டனில் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ஆட்சியை கவிழ்க்கும் நகர்வுகளை எதிர்கட்சியாகி விளங்கும் ,தொழில் கட்சி ஆரம்பித்துள்ளது .

    முன்னாள் பிரதமர் ரிஸ் அவர்கள் ஆட்சியில்,உள்துறை அமைச்சராக நியமிக்க பட்டு பின்னர், பதவி விலகி ,அவரது ஆட்சியை கவிழ்க்க ரிஷி சுனெக்குடன் இணைந்து செயல்பட்டார் Suella Braverman என்கின்ற சந்தேகம் அதிகரித்துள்ளது .

    இதனால் ,தவறு செய்த ஒருவரை மீளவும் எவ்வாறு அதேபதவியில் நியமிக்க முடியும் என ,எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளது .

    Suella Braverman உளவுத்துறை அமைச்சராக இருக்கும் வரை ,ரிஷி சுனெக் ஆட்சிக்கு பெரும் நெருக்கடி தோன்றும் நிலை ஏற்படும் .

    பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

    இதனால் பெரும் தலைவலிக்கு உள்ளாகியுள்ளனர் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் .


    இவரது ஆட்சியு இரண்டு மாதத்தில் கவிழ்த்து புதிய தேர்தலை நடத்துவதில் தொழில் கட்சி அதிக நாட்டம் காண்பித்து வருகிறது .

    அதற்கு ஆளும் உள்துறை அமைச்சர் Suella Braverman முக்கிய காரணமாக விளங்குவார் என இதன் மூலம் கணிக்க பெறுகிறது .

    ஒரு இரவு £13,000 மின்சார பணம் - பிரிட்டனில் நடந்த பயங்கரம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    பிரிட்டன் நாட்டில் வீட்டு காரர் ஒருவருக்கு ,ஒரு இரவு electricity to OVO Energy நிறுவனம் 13,000 மின்சார கட்டணம் அற விட்டுள்ளனர் .

    மாதம் தோறும் 156 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கு செலுத்தி வந்த இவர்களது கட்டணம் ,திடீரென மாதம் 189,99 ஆக அதிகரித்துள்ளது .

    முதல் நாள் சோதனை தனது வங்கியை சோதனை செய்துளளர் .அதனை அடுத்து மாறு நாளும் அவ்விதம் சோதனை செய்த பொழுது ஒரு இரவில் மட்டும் 13,000 குறித்த மின்சாரா மற்றும் எரிவாயு பெறும் நிறுவனத்தினர் அறவிட்டுள்ளனர் .

    அதிர்ச்சியுற்ற அவர் குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் .

    ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    அதற்கு அவர்கள் மிகவும் சாதாரணமாக ,உங்களுக்கு வேண்டும் எனறால் அந்த பணத்தை மீள செலுத்தி விடுகிறோம் என்கின்றனர் .

    இவர்களது பேச்சால் அவர் அதிந்து போயுள்ளளார் .இந்த சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது .

    மக்களே ,சிமாட் மீட்டருக்கு மாறிவிடாதீர்கள் .


    இந்த சிமாட் மீற்றர் மூலம் இவர்கள் ,அதிக பணத்தை அறவீடு செய்து வருகின்றனர் .


    தற்போது அந்த மீட்டர் மூலம் இவ்விதம் , பெரும் தொகையில் பணம் அறவிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

    பிரிட்டன் வாங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

    பிரிட்டன் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது

    பிரிட்டன் வங்கியானது கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு ,தற்பொழுது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .

    பிரிட்டன் வங்கியானது திடீரென வட்டி வீதத்தை அதிகரித்த நிலையில் ,வீட்டு கடன் முதல் சாதாரண கடன் வரையிலான வட்டி வீதங்கள், அதிகரிக்க பட்டுள்ளன .

    இதனால் பயனாளர்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .

    உக்கிரேன் ரசியா மோதலை அடுத்து, பொருதாதரத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ,இந்த உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து

    லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து

    கிழக்கு லண்டன் Stamford Hill. பகுதியில் 76 இலக்க அடுக்குமாடி பேரூந்து ஒன்று இரு மாணவர்கள் மீது மோதியது .

    இதன் பொழுது 14 வயது மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

    குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .

    பாடசாலை விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் மீதே, இந்த பேரூந்து மோதி விபத்தில் சிக்கியது .

    வீதி ஒன்றை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதை ,காட்சி படங்களை உற்று நோக்கும் பொழுது அவதானிக்க முடிகிறது .

    மக்களே மிகவும் எச்சரிக்கை ,அவசரமாக வீதிகளை கடக்க முற்படாதீர்கள் .

    லண்டனில் பாடசாலை மாணவியை மோதிய பேரூந்து
    லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்

    லண்டன் டோவரில் தீவிரவாத குண்டு தாக்குதல்

    லண்டன் டோவர் பகுதியில் நடத்த பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் ,திட்டமிடப் பட்ட தீவிரவாத தாக்குதல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

    மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு ,அந்த தாக்குதலை நடத்தியவர் தற்கொலை செய்து கொண்டார் .

    மேற்படி குண்டு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,தீவிரவாத தாக்குதல் என அறிவிக்க பட்டுள்ளது .

    பிரிட்டனில்ஆளும் பிரதமர் ,பதவி ஏற்று மூன்று தினங்களுக்குள் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது .