Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைன் நாட்டின் சொலிடர் பகுதியில் காணாமல் போன ,பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் இறந்துள்ளதை ரசியாவின் ஆதரவு ஊடகம் ,ஒன்று காட்சிகளுடன் காண்பித்து ,குறித்த விடயத்தை அறிவித்துள்ளது .
இவ்விதம் ஏற்படலாம் என்பதை ,கடந்த தினம் நாம தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினரை வெற்றி கொள்ள ,
பிரிட்டன் முதல் தர யுத்த டாங்கிகளாக விளங்கும் ,
சலஞ்சர் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட யுத்த டாங்கிகளை அனுப்புகிறது .
இவை பொஸ்னியா கெர்சோ சோவிக்கியா , கொசாவோ ,ஈராக் ,
நாடுகளில் போரில் பங்கெடுத்தவை .
.இவற்றின் செயல் திறன் ,
மிக பலம் கொண்டவை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
ஆனால் வல்லரசாக விளங்கும் ரசியாவுடன் ,
இடம் பெறும் போரில் இந்த டாங்கிகள் தாக்கு பிடித்து ,
ரசியா படைகளை ஒட ஓட விரட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .
உக்கிரேன் களத்தில் மேலும் ஒரு ஆயுதத்தை ,
பிரிட்டன் சோதனைக்கு அனுப்புகிறது .
இவற்றின் செயல்பாட்டு திறன் பலமாக அமைய பெற்றால் ,
அதிக பணத்திற்கு ,ஆயுத சந்தையில் பர பரப்பாக இவை விறபனையாகும் ,
என்பதில் சந்தேகம் இல்லை .
ஆயுத சோதனை களமாக உக்கிரேன்
களமுனை மாற்றம் பெற்றுள்ளதை இவை இடித்துரைக்கின்றன .
சுருங்க கூறின் அரசியல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
2 காரை திருடிய திருடர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் Dawlish Drive, Bentilee பகுதியில் ,இரண்டு கார்களை திருடி சென்ற திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
காவல்துறையினருக்கு கார் களவு போனது தொடர்பாக அறிவிக்க பட்டதை அடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் ,திருட்டு போன இரண்டு கார்களும் மடக்கி பிடிக்க பட்டன.
33.மற்றும் 34 வயதுடைய திருடர்கள் இருவரும் ,அதிக போதையில் நிலவிய நிலையில் வாகனத்தை திருடியதாக தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இவர்கள் மீதான குற்ற வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ,
உதை பந்தாட்ட வீரர் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டார் .
இந்த கொலை சம்பவத்தை அடுத்து ,
அந்த நைட்கிளப் உரிமம் இரத்து செய்யப் பட்டுள்ளது .
உதைபந்தாத்தா வீர்ரர் அந்த நைட்கிளப்பில் நடனம் ஆடும்
பகுதியில் ,நடனம் ஆடி கொண்டிருந்த பொழுது ,
மர்ம நபர்களினால் கோரமாக குத்தி கொலை செய்யப்பட்டார் .
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
குறித்த நைட்கிளப்பில் போதை பொருள் விற்பனை,
என்பனவும் இடம்பெற்று வருவதாகவும் ,
இந்த நைட் கிளப் ஒரு பாதுகாப்பபு அற்றது ,
என காவல்துறையினர் தெரிவித்து அதன் உரிமம்,
அந்த கவுன்சிலனினால் இரத்து செய்யப் பட்டுள்ளது .
நைட் கிளப் பாதுகாப்பு விதிகள் ,சீரற்று காணப்பட்டமையே இந்த கொலைக்கு கரணம் என கண்டறியப்பட்டுள்ளது .
மீள இந்த கிளப் இயக்க பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக,
மறு பரிசீலனை செய்த பின்னரே தீர்மானிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்
சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்
கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் சிகரெட்டை வீதியில் எறிந்தமைக்கு ,
1500 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது .
காரை ஒட்டி கொண்டிருந்த பெண் ,கார் கதவை திறந்து சிகரட்டை வீதியில் எறிந்துள்ளார் .
இதனை அவதானித்த கவுன்சில் அதிகாரிகள்,
அந்த பெண்ணுக்கு 1500 பவுண்டுகள் தண்டம் விதித்துள்ளனர் .
சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்
பிரிட்டனில் நாய்களை வாக்கிங் அழைத்து செல்பவர்கள் ,
வீதியில் நாய் மலம் கழிந்தால் ,
அதனை அள்ளி செல்ல வேண்டும் .
அந்த மலத்தை அவ்விடத்தில் விட்டு சென்றால் ,
அவர்களுக்கு 1000 பவுண்டுகள் தண்டம் என ,
வீதி பலகைகளில் எழுத பட்டுள்ளது .
அதனை நாய் உரிமையாளர்கள் கடை பிடித்து செல்கின்றார் .
மேலும் பொது இடங்களில் புகைக்கவும் தடை உள்ளமை குறிப்பிட தக்கது .
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் எரிவாயு வெடித்து 4 பேர் காயம் வீடுகள் சேதம்
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் எரிவாயு வெடித்து 4 பேர் காயம் வீடுகள் சேதம்
பிரிட்டன் பேர்மிங்காம் ,வொர் செஸ்டர் ஷையரில் உள்ள ஒரு வீட்டில்,
காஸ் வெடித்து சிதறியதால் ,அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
வீட்டின் கூரைகள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளது .
இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி நான்கு பேர் காயமடைந்தனர் .
பாதிக்க பட்டவர்களில் ஒருவர் பேர்மிங்கம் பகுதியில் உள்ள ,
குயின் எலிசபெத் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .
ஏனையவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த வெடிப்பு சம்பவத்தால் ,
அருகில் உள்ள ஐந்து வீடுகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆளை கொல்லும் உறைபனி குளிர் நிலவும் இவ்வேளையில் ,
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
துயரை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து வெடிப்பு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு வீடியோ
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு
பிரிட்டன் லண்டன் பகுதியில் தமிழர் கடை ஒன்றில் பட்ட பகலில் நடந்த கத்தி முனை கொள்ளை .
இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
கைபேசி ,பணம் ,சாராயம் ,சிகரெட் என்பனவற்றை திருடி தப்பி ஓடும் திருடர்கள் .
உயிர் தப்பிய தமிழ் வாலிபன் .
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டன் Abbey Wood காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை வேட்டையின் பொழுது ஆயுதங்கள் சிக்கின .
மிக பெரும் ஆயுத குழுக்கள் ,ஆயுதங்களை ,ஆயுத தொழில் சாலைகளில் கொள்வனவு செய்து அதனை ,
குழுக்களுக்கு விற்று வந்துள்ளனர் .
இவ்விதமான தகவலை மேப்பம் பிடித்த குற்ற தடுப்பு காவல்துறையினர் ,
சந்தேகத்திற்கிடமான woodland. பகுதியை சுற்றி வளைத்தனர் .
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
இந்த முற்றுகையின் பொழுது எட்டு கை துப்பாக்கிகள் ,
மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன ,புதிய பொதிகளுடன் மீட்க பட்டன .
ஆயுதங்கள் மீட்க பட்டதை அடுத்து ,
தொடர் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இவர்களினால் ஆயுதங்கள் வழங்க பட்ட குழுக்களை,
மடக்கி பிடிக்கும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கி மீட்பு காட்சிகளை ,
போலீசார் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் இந்த வருடத்தின் 12 மதங்களில் பிரிட்டன் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 400 பப் ,சாராய கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
கொரனோ மற்றும் இந்த சாராய கடைகளினால் குறித்த பகுதிகளில் ,
குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டாலும் ,
அதன் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன .
அவ்விதமாக 400 பப் அடித்து பூட்ட பட்டுள்ளது .
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் 40,173 சாராய கடைகள் பப் இயங்கி வந்தன ,
அவற்றில் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ,
2,663 அடித்து மூடப்பட்டுள்ளன .
இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர் .
மேலும் அதிக வருமானத்தை அரசும் இழந்துள்ளது .
இந்த கடைகள் பூட்டால் குடி மக்கள் பெரிதும் கவலையில் உறைந்துள்ளனர் .
இந்த மக்கள் குடிப்பதனால் தான் அரசுகள் நாட்டை ஒட்டி செல்ல முடிகிறது .
ஒரு நாட்டின் வருமானத்தின் முதுகெலும்பாக சாராய விற்பனை உள்ளது .
அதன் மூலமே அரசுக்கு பெரும் தொகை வரி பணம் கிடைக்கிறது .
அதனையே அரசு இழந்துள்ளது எனலாம் .
இவ்வாறான சாராய கடைகள் தமிழகம் மற்றும் இலங்கையில் அடித்து பூட்ட படவேண்டும் ,
ஆனால் அங்கே இவை நடைபெறுவதில்லை என்பதே
வேதனையான விடயமாகும் மக்கள் நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லீவர்பூலில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 3பேர் காயம்
பிரிட்டன் லிவர்பூல் Lighthouse Inn in Wallasey கிராம பகுதியில்
சனிக்கிழமை இரவு 11,30 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார் .
மேலும் மூன்று ஆண்கள் படுகாயமடைந்த நிலையில் ,
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குற்ற புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
நத்தார் பாண்டியின் பொழுது தமது சகா பலியானது ,
அவர்கள் நன்பர்கள் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
பிரிட்டனின் Hertfordshire, Hampshire, Sussex, Essex and Kent ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தண்ணி இன்றி தவித்து வருகின்றனர் .
அதிக உறைபனி குளிர் நிலவுவதால் ,தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகியுள்ள நிலையில் ,வீட்டுக்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்ட வண்ணம் உள்ளனர் .
குடிக்கவோ ,குளிக்கவோ ,மலசல கூடம் பாவிக்க முடியாத ,பெரும் துயரத்துக்குள் மக்கள் சிக்கியுள்ளனர் .
இதனால் அவசர உதவி திட்டங்களின் கீழ் ,வீடுகளுக்கு 10 லீட்டர் தண்ணீர் விகிதம் விநியோகிக்க பட்டு வருகிறது .
பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
இந்த நீரை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் ..?
இதுவே பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கேள்வியாக மாற்றம் பெற்றுள்ளது .
மீட்பு குழுக்கள் தமது விரைவு சேவைகளை வழங்கி முடிந்தவரை மக்கள் நெருக்கடியை தணிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
வரலாறு கனத்த அளவுக்கு பிரிட்டனில் இந்த உறை பணி குளிர் நிலவி வருகின்றது .
பிரிட்டன் வாழ் தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள் .தண்ணீரை இப்பொழுது வாளிகளில் நிரப்பி வைத்து கொள்ளுங்கள் .
நத்தார் தினத்திற்கு அதிக குளிர் பனி மழை பொழியவுள்ளது குறிப்பிட தக்கது .
விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்
விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்
Tui Airways – விமானம் ஒன்று -Gambia’s தலைநகர் of Banjul இருந்து London’s Gatwick Airport,விமான நிலையம் நோக்கி பறந்து வந்தது .
லண்டன் விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது ,அந்த விமானத்தின் சில்லுக்குள் சிக்கிய நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கறுப்பினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .பலமணி நேரம் பயணித்து தரை இறங்கிய விமான சக்கரத்துக்குள் ,சிக்கி இறந்த நிலையில் காணப்பட்ட மனித சடலம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
விமான நிறுவனங்களை மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .
இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
வடமேற்கு லண்டன் north-west London. , Mowbray Road, Kilburn பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப் பட்டுளளார் .
இவ்வாறு பலியானவர் நாற்பது வயது மதிக்க தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் ,அம்புலன்ஸ் ,மற்றும் அம்புலன்ஸ் உலங்குவானூத்தி என்பன வரவழைக்க பட்டது .
எனினும் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார் .
குறித்த படுகொலைகக்கான கரணம் தெரியவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டன் கடலில் 31அகதிகள் மரணம்
லண்டன் கடலில் 31அகதிகள் மரணம்
ஆங்கில கால்வாயை கடந்து லண்டனுக்குள் நுழைய முன்யன்ற படகு கவிழ்ந்து 31 பேர் பலியாகியுள்ளனர் .
கடல் வழியாக லண்டனுக்குள் நுழையும் நோக்குடன் ஆப்பிரிக்கா ,ஆசிய ,அகதிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர் .
அவ்வாறு வருகை தந்த அகதிகள் படகு கவிழ்ந்தே, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது .
தொடர்ந்து லண்டனுக்குள் நுழையும் அகதிகளை கட்டுப்படுத்த ,ஆளும் சுனெக் ஆட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் ,,இவ்வாறான அகதிகள் நுழைவை தடுக்க இயலாது திணறி வருகிறது .
பிரிட்டனில் விமானங்கள் இரத்து – பயணிகள் அவதி
பிரிட்டனில் விமானங்கள் இரத்து – பயணிகள் அவதி
பிரிட்டன் , south-west England, the Midlands, north-west England and Wales were பகுதிகள் எங்கும் அதிக பனிமழை பொலிவு இடம்பெற்று வரும் நிலையில் ,கீத்திரோ வான் நிலையத்தில் டசின் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப் பட்டன .
அதே போல Britain’s busiest airport cancelled 48 flights இரத்து செய்யப் பட்டுள்ளது .இந்த விமானங்கள் திடீர் இரத்தினால் பயணிகள் ,விமான நிலையத்தில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .
குளிர் ஒருபும், மறுபுறம் ,பயண தாமதம் என மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
மீள் அறிவித்தல் வரை விமானங்கள் இயக்க படமாட்டாது என படுகிறது .
மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்
மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்
டுபாயில் இடம்பெற்று வரும் கால்பந்து உலக கிண்ண போட்டியியல் போர்த்துக்கல் நாட்டை வீழ்த்தி முதன் முதலாக மொராக்கோ நாடு வெற்றி பெற்றது .
0-1 கோள் கணக்கில் வெற்றி பெற்றது .இதில் உலக அட்டா நாயகனாக வலம் வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ம் இறுதி பத்து நிமிடங்கள் மட்டும் விளையாட அனுமதித்ததே ,.இந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்களினால் குற்றம் சுமத்த படுகிறது .
அழுத படி செல்லும் ரொனால்டோவின் காட்சிகள் ரசிகர்களை கலங்கடித்தது .
தாம் வெற்றி பெற்ற மகிழ்வில் மொராக்கோ நாட்டு ஆதரவு ரசிகர்கள் லண்டனில் வீதிகளை வழிமறித்து வெற்றிக்களிப்பில் திகழ்ந்தனர் .
பேரூந்துகள் கூரை மேல் ஏறி ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
பிரிட்டனில் 10cm சினோ -மக்கள் கடும் குளிரில் அவதி
பிரிட்டனில் 10cm சினோ -மக்கள் கடும் குளிரில் அவதி
பிரிட்டனில் இன்று லண்டன் ,மற்றும் தெற்கு பிரிட்டன் பகுதிகள் எங்கும் சினோவில் மூழ்கியது .
இந்த பனிமழை வீழ்ச்சி 10cm ஆகா உயர்ந்துள்ளது .தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது .
தற்போது பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது .
போக்குவரத்துக்கு பெரும் நெருடல்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .
வீதிகள் எங்கு உப்பு வீச பட்டுள்ள நிலையிலும் ,வாகன போக்குவரத்து சில பகுதிகளில் நெருடல்களை ஏற்படுத்தி வருகிறது .
தொடர்ந்து சினோ பொழிந்த வண்ணம் உள்ளது .
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி உக்கிரேன் இராணுவத்தை பாதுகாத்து வருகின்றன .
இந்த போரில் ரசியாவின் டாங்கி படைகள் தாக்குதல் அதிக அளவாக காணப்பட்டது .
இதனை அடுத்து தற்போது ரசியா இராணுவம் பயன் படுத்திய சோவியத் தயாரிப்பான M-55S Tanks உக்கிரேனுக்கு வழங்க பட்டுள்ளது .
உக்கிரேனில் குவிக்க படும் யுத்த டாங்கிகள்
இந்த டாங்கிகள் மூலம் ஒரு பட்டாலியன் படையினரை இயக்க முடியும் என்கிறது இராணுவ தகவல் .
இதன் மூலம் ரசியா இராணுவம் பலத்த இழப்புகளை எதிர் வரும் நாட்களில் சந்திக்க நேரிடு என்கிறது அந்த உளவு தகவல்கள் .
குளிர் காலம் ஆரம்பித்துள்ள இந்த வேளையில் ,இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றிகளை சூடிய ரசியா இராணுவத்தின் முன்பாக, உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியுமா என்பதை .பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .
லண்டன் வீதியில் ரவுடிகள் வாள்களுடன் வெட்டு தாக்குதல்
லண்டன் வீதியில் ரவுடிகள் வாள்களுடன் வெட்டு தாக்குதல்
லண்டன் வீதியில் ரவிடுகள் பாரிய வாள்களுடன் கார்களை வெட்டியுள்ளனர் .
மேலும் அந்த காரில் பயணித்தவர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது .
வாலிப குழுவே இந்த வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்த பட்ட ,இந்த வாள்வெட்டு தாக்குதல் காவல்துறையை அதிர வைத்துள்ளது .
இந்த வாள்வெட்டு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .














































