Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Waltham Abbey, Essex.பகுதியில் உள்ள Tesco’s கடைகளில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து விலை மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு ,
வோல்ஸ்வேகன் காரில் தப்பிக்க முயன்றனர் .
ஆனால் இதனை கண்ணுற்ற மக்கள் குழு ,
காரை சுற்றிவளைத்து கண்ணாடியை உடைத்து ,திருடர்களை மடக்கி பிடித்தனர் ,
லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
சம்பவத்த அறிந்து விரைந்து வந்த போலீசார் 17.27 வயதுடைய மூவரை கைது செய்தனர் ,மேற்படி Tesco’s வில் இடம்பெற்ற திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியாக வெளியிட பட்டுள்ளது .
லாண்டனில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை மற்றும் ,பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள், அதிகரித்து காணப்படுவதாக சமூக நலன் அக்கறை கொண்டவர்கள் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

இந்தியாவில் தங்கியுள்ள கனடா நாட்டை சேர்ந்த 40 இராயதந்திரிகளை
உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது .
இந்தியாவில் இருந்து இந்த 40 கனடா இராயத்தந்திரிகள் பத்து நாட்களுக்குள்
வெளியேற வேண்டும் என பணிக்க பட்டுள்ளது .
அதன் பின்னர் அவர்களது இரயத்தந்திர அந்தஸ்து இழக்க பட்டு ,
அவர்கள் தனி நபர்களாக காணப்படுவர் என்ற மிரட்டலை இந்தியா விடுத்துள்ளது .
கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
கனடா தூதரகத்தின் வாயிலாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் ,
தங்கி உள்ளனர் என இந்தியா குற்றம் சுமத்துகிறது .
அதை அறிந்தே இந்த குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது . .இதனால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
கனடாவில் காலிஸ்தான் போராளிகள் குழு தலைவரை இந்தியாவின் உளவுத்துறையான றோ படுகொலை புரிந்தது என கனடா தெரிவித்தது .
இதனை அடுத்தே கனடா இந்தியாவுக்கு இடையில் கடும்
முறுகல் போக்கு இடம்பெற்று வருகிறது .
மேலும் கனடா பிரதமர் ருடே மீது அவதூறு பிரச்சாரங்களை ஆளும்
மோடியின் சங்கிகள் புரிந்த வண்ணம் உள்ளனர் .
மனித நவநநாகரீகத்திற்கு முரனான வகையில்,
மிக கீழ்த்தரமாக ,பல you tube வாடகை வாய்கள் பேசி வருகின்றன .
இவ்வாறான நிலையில் கனடாவில் நடந்த படுகொலை தொடர்பில் ,கனடா நடத்தும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என,அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .
வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .
விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .
பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .
அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .
மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை

south London பகுதியாக விளங்கும் Brixton பகுதியில் ஒருவர்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .
இறந்தவர் 22 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் மீது மர்ம நபர்கள் சரமாரி கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் ,
அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
இவரது கொலை தொடர்ப்பான விசாரணைகளை ,
ஸ்கொட்லாந்து யார்டு போலீசாரை மேற்கொண்டு வருகின்றனர் .
லண்டன் பகுதியில் அதிகரித்துள்ள இந்த குற்ற செயல்களை ,
தடுக்க பொலிசார் ரோந்து அதிகரிக்க பட்டுள்ள பொழுதும் ,
இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது போலீசார் திணறிவருகின்றனர் .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் ,
29 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,நான்கு கப்பல் ஈரான் கடல் படையால் சிறைபிடித்து .
சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த விடமாட்டோம் ரணில்விக்கிரமசிங்கா ,இஸ்ரேல் தாக்குதல் ,எரியும் இராணுவ முகாம்கள் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

சிரியா ஈராக் எல்லையில் உள்ள சிரியா இராணுவத்தின்
நிலைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள், கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த தாக்குலினால் சிரியா இராணுவத்தின்,
இராணுவ முகாம்கள் பற்றி எரிவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
சிரியாவின் வான்பகுதிக்குள் ஊடுருவி தொடராக அழித்தொழிப்பு தாக்குதலை ,நடத்திய வண்ணம் உள்ளது .
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ,
நடத்தி வரும் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது ,அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாது உள்ளது .
இந்த செயல்பாடானது உலக மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை இழக்க செய்து வருகிறது .
இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ,
யார் எப்பொழுது நாடவடிக்கை எடுப்பது என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .video
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்

உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..
ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன்
ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை
ஈரான் கடல் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு கப்பல்கள் சிறை பிடிப்பு ஈரான் கடல் படை அதிரடி வேட்டை .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம்
குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம் ,
குவிக்க படும் ஆயுதங்கள் ,பதட்டமாகும் போர்க்களம் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்

ஈரான் அசுர வீழ்ச்சி பில்லியன் வருமானம் ,கொடி
கட்டி பறக்கும் ஆயுத வியாபாரம் .
கடுப்பாகும்
பரம எதிரிகள் ,தடைகள் போட்ட நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய வெடி குண்டு தாக்குதல் ,
தாக்க வந்த விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல் .
எரிந்த காவல்துறை தலைமையகம் அதிர்ச்சியில் அரசு ,
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,
இன்றைய செய்திகள் பர பரப்பு ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்

சுற்றிவளைக்க பட்டுள்ள உக்ரைன் இராணுவம் கடும் மோதல்,
வெடித்த கடும் போர் ,உள்ளே நடந்த கடத்தல் ,
குண்டு வைத்தது நாங்கள் தான் உரிமை கோரிய அமைப்பு ,
சிக்ககியா இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.by நிருபர் காவலன்
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்by நிருபர் காவலன்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்by நிருபர் காவலன்
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்
எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .
இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்by நிருபர் காவலன்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்துby நிருபர் காவலன்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்by நிருபர் காவலன்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகுby நிருபர் காவலன்
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|

ஈரான் நாட்டின் முக்கிய பக்தா ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு விற்பனை ,
உக்ரைன் படைகள் ,அதற்கு முண்டுகொடுத்த இஸ்ரேல் என்பன கலக்கத்தில் .
அமெரிக்கா படைகளை ஈராக்கில் அலற விட்டது இந்த ஏவுகணைகள் தான் ,
iran fateh 110 short range balissitik missle ,
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
by நிருபர் காவலன் - இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
by நிருபர் காவலன் - அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
by நிருபர் காவலன் - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
by நிருபர் காவலன் - ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
by நிருபர் காவலன் - மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
by நிருபர் காவலன் - ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
by நிருபர் காவலன்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
இந்தியா இண்டிக்கோ விமானம் ஒன்று ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி பயணித்து கொண்டிருந்தது .
அப்பொழுது அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்க பட்ட ஆறு மத சிசுவும் பயணித்துள்ளது ,
திடீரென சிசு மூச்சு விட முடியாதது உயிருக்கு போராடியுள்ளது .
அவ்வேளை அந்த விமான சிப்பந்தி அவசர அழைப்ப நிமேற்கொண்டதற் ,
இங்கு மருத்துவர்கள் யாராவது இருந்தால் ,உடனே உதவும் படி .
கோரியுளளார் .
இதனை கேள்வியுற்ற இரு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ,சென்று சிசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் .
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
சிசுவுக்கு உரிய மாஸ்க் இல்லாததினால் ஒருவகை போதை மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி ,சிசுவை காப்பாற்றியுள்ளனர் .
இரு பது நிமிட போராட்டத்தின் பின் சிசு இயல்பு நிலைக்கு திரும்பியது . ஏம்ஸ மருத்துவமனைக்கு சிசு அழைத்துச எல்லா பட்டது .
அதில் பயணித்த பயணிகள் ,சிப்பந்திகள் யாவரும் அந்த இரு மருத்துவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர் .ஆம் விமானத்தில் இரு கடவுள் பயணித்தாக அந்த மக்கள் தெரிவித்து கண்ணீர் மல்கினர்.
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இந்தியா மணிப்பூரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மர்ம
குழுவினரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது .
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இதனை அடுத்து களத்தில் குதித்த சி பீ ஐ உரிய .
மாணவர்களை கடத்தி படுகொலை புரிந்த 4 கொலை குற்றவாளிகள் ,
கைது செய்யப்பட்டு ,சட்டத்தின் முன் நிலை நிறுத்த பட்டுளதாக அறிவித்துள்ளது
மணிப்பூர் கலவரம் ஓய்ந்து சில நாட்களில் ஆன் ,பெண் , வாலிபர்கள் கடத்தல் ,
இனங்களுக்கு இடையில் மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் ,
மீள எழுச்சி பெறவிருந்த கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|

ஈரான் இராணுவ ஆயுத தயாரிப்பு மையங்கள் இஸ்ரேலினால் அழிப்பு ,எரியும் இராணுவ முகாம் .
ஆயுதமுனையில் மக்கள் கடத்தல் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரங்கள் ,கொண்டாடும் மக்கள் .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்

உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட வந்த ரஷ்யா விமான படை அழிப்பு ,
எரியும் விமானங்கள் ,சிதறியா இராணுவ முகாம்கள் ,வெடித்த கடும் போர் ,
சூடு பிடிக்கும் ரஷ்யா உக்ரைன் யுத்தம் .
ரஷ்யா படைகள் நடத்தும் அஅகோர தாக்குதலினால் செயல் இழக்கும் உக்ரேன் இராணுவம் .
போராடும் வீரியம் குறைக்க படுவதால் பீதியில் உறைந்துள்ள உக்ரைன் அதிகாரிகள் .
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
எம்மோடு பேச வாருங்கள் இல்லை என்றால் ,உக்ரைன் என்கின்ற நாடு காணாமல் போகும் என முழக்கம் .
மேற்குலக நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் ஜெலன்ஸி ,
கைவிட படும் நிலைக்கு யுக்ரைன் போர் களம் மாற்றம் பெற்று வருவதை ,
களமுனை நகர்வுகள் காட்சி படுத்துகின்றன .
விரைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ,இராணுவ பேரழிவுகளை தடுக்க மறுத்தால் .
வரலாற்றில் யுக்ரைன் என்ற நாடு இலலாமல் போன தடயம் உருவாகலாம் எனற நிலை ,உருவாக்கம் பெறும் என்கின்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் போரில் ,ரஷ்யா இராணுவத்தினர் ,உக்ரைன் படைகளினால் சிறை பிடிக்க பட்டனர் .
இவ்வாறு சிறை படிக்க பட்ட இராணுவவ சிப்பாய் ஒருவரது காதலி,
அவரை தேடி வந்து உக்ரைன் சிறையில் சந்தித்துள்ளார் .
இவரது சந்தித்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
சிறையில் இருக்கும் காதலன் தனது காதலியுடன் எதனையும் பேசிடாது அமைதியாக உள்ளார் .
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
தான் எவ்வாறு இங்கு வந்தேன் என தனக்கு தெரியாது என அவர் தெரிவித்து குமுறியுள்ளார் .
தமது இராணுவம் உக்ரைன் படைகள் வசம் சரணடைந்துள்ளது என்பதை ,ரஷ்ய இராணுவம் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு தெரிவிக்கவில்லை என ,அந்த சிப்பயின் காதலி தெரிவித்துள்ளார் .
இருவர் சந்திப்பு மிக உருக்கமான காட்சிகளாகி பதிவாகியுள்ளது.
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்
- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு

ரஷ்யா மீது பாரிய தாக்குதலை நடத்துங்கள் என ஜெர்மன் தெரிவித்துள்ளது .
உக்ரைன் இராணுவத்தின் மிக முக்கிய இலக்குகளை ,ரஷ்யா இராணுவம் தாக்கி அழித்தது .
அதன் பின்னர் தற்போது ,ஜெர்மன் பாதுகாப்பு துறை வாயிலாக இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது .
நேச நாடுகளின் உதவியுடன் ரஸ்யா என்கின்ற பெரும் நாட்டை இரண்டு வருடங்கள் எட்டி பிடிக்கும் நிலையில் ,போரை நடத்தி வருகின்ற பொழுதும் , .எதிர்பார்த்த வெற்றியை இந்த மேற்குலக ,நேட்டோ நாடுகளினால் பெற்று கொள்ள முடியவில்லை .
ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு
தோற்று பொய்விட்டோம் என்கின்ற விரக்தி நிலையில் உள்ள இவர்கள் ,இப்பழுது ரஷ்யா மீது நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்துங்கள் .
உக்ரைன் மீது தொடுக்க பட்டுள்ள தாக்குதல் போன்று ரஸ்யாவுக்கு உள்ளேயும் நடத்துங்கள் என்கிறது ஜெர்மன் .
அப்படி சொல்கின்றர் இவர்கள் கூற்றின் வாதம் நேட்டோ தோற்று விட்டது ,ஆபத்து நெருங்கி வருகிறது ,அதற்கு முன்பாக அழித்து விடுங்கள் என்பதாகும் .
கணக்கை கட்சிதமாக வகுத்து ,பெருக்கி ,ஆட்டத்தை ஆரம்பித்து ,ஆடுகளத்தை திறந்து ,தடைகளை உடைத்து ,தலை நிமிரும் ரஷ்யா வீரம் விவரமானது தான் .
என்பதை ,இப்போதேனும் இந்த கூட்டு ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி தான், என்பதே நிலையாகிறது .