Tag: உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
ஈரான் நாட்டின் முக்கிய பக்தா ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு விற்பனை ,
உக்ரைன் படைகள் ,அதற்கு முண்டுகொடுத்த இஸ்ரேல் என்பன கலக்கத்தில் .
அமெரிக்கா படைகளை ஈராக்கில் அலற விட்டது இந்த ஏவுகணைகள் தான் ,
iran fateh 110 short range balissitik missle ,
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
by நிருபர் காவலன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
by நிருபர் காவலன் - கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
by நிருபர் காவலன் - வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்
by நிருபர் காவலன் - அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
by நிருபர் காவலன் - இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
by நிருபர் காவலன் - டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
by நிருபர் காவலன் - ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன்
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ரஷ்ய புதிய ஏவுகணைக சோதனை ஒன்றை நடத்தி
உக்ரைனை அலறவிட்ட்டுள்ளது
ரஷ்ய கடற்படையின் ,இரண்டு பசிபிக் கடற்படை ஏவுகணை படகுகள்,
மோஸ்கிட் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது .
இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள கப்பல் இலக்கை
சென்று தாக்கி அழித்துள்ளது .
சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ,
ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள ,கப்பல் இலக்கு இரண்டை ,
இந்த மாஸ்கிட் க்ரூஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கியது என்று
கடற்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி சோதனை விமானங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது
என ரஷ்ய தெரிவித்துள்ளது .
இந்த புதிய ஏவுகணை சோத்னை வெற்றி பெற்றதை அடுத்து ,
உக்ரன் கடற்படையை இலக்கு வைத்து
ரஷ்ய கடற்படை தாக்கல் நடத்த கூடும் என்பதுடன் ,
எதிரிகளின் முக்கிய இலக்குகள் குறிவைக்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .
ரஸ்யாவின் இந்த திடீர் புதிய ஏவுகணை சோதனை
உக்ரைனை அலறவைத்துள்ளது .









