Tag: துருக்கி விமானங்களை
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2023
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..
ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
by நிருபர் காவலன் - ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன
by நிருபர் காவலன் - சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்
by நிருபர் காவலன் - பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
by நிருபர் காவலன்








