சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
சிரியா ஈராக் எல்லையில் உள்ள சிரியா இராணுவத்தின்
நிலைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள், கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த தாக்குலினால் சிரியா இராணுவத்தின்,
இராணுவ முகாம்கள் பற்றி எரிவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
சிரியாவின் வான்பகுதிக்குள் ஊடுருவி தொடராக அழித்தொழிப்பு தாக்குதலை ,நடத்திய வண்ணம் உள்ளது .
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ,
நடத்தி வரும் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது ,அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாது உள்ளது .
இந்த செயல்பாடானது உலக மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை இழக்க செய்து வருகிறது .
இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ,
யார் எப்பொழுது நாடவடிக்கை எடுப்பது என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .video
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்
- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின
- பாகிஸ்தானில் பேரணியைக் குறிவைத்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா











