432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா
Posted in உலக செய்திகள்

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா ,தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பொலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.

கங்குவா திரைப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 10- ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

அதுமட்டுமின்றி அவர் தயாரிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மெய்யழகன். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்குமாம்.

இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்

கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்,வீழ்ந்து நொறுங்கிய விமானம் முக்கிய தளபதி வீரமரணம் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் உடைந்த இஸ்ரேல் வீடுகள் வவுனியா மருத்துவமனை சுற்றிவளைப்பு.

அணைத்து செய்திகளும் காணொளியில் பார்க்க

https://www.youtube.com/watch?v=vBRghzJ2Uis
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்,வெடித்து பறந்த ஏவுகணை அதிர்ச்சியில் இந்தியா .

காணொளியில் முக்கிய செய்திகள் காண தவறாதீர்கள்

வீடியோ

இந்தியாவில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் நிலநடுக்கம் ,இந்தியா யம்மு காஸ்மீர் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு இளநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 4.0 அளவிலும் இரண்டாவது நான்கு 4.8 அளவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.

கேரளாவில் ஏற்பட்ட நிகழ்வு காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருந்த நிலையில் தற்போது காஷ்மீர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் வீதியும் காணப்படுவதாக அங்கிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு


இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு

இஸ்ரேல் தளபதி பலி இராணுவம் சிறைபிடிப்பு,வெடித்த குண்டு ,அலறும் இஸ்ரேல் ,முக்கிய செய்திகள் யாவும் காணொளி உள்ளே

வீடியோ

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு

இஸ்ரேல் தலைநகரில் வெடித்த குண்டு,நடத்த பட்ட மனித குண்டு தாக்குதல் ,முழுமையான செய்திகள் காணொளியில் உள்ளே

வீடியோ

ரஷ்யா பாலம் உடைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா பாலம் உடைப்பு

ரஷ்யா பாலம் உடைப்பு

ரஷ்யா பாலம் உடைப்பு ,கிரிமியாவில் உள்ள ரஷ்யா அப்பளம் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலினால் அடித்து நொறுக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது .

12 க்கு மேற்பட்ட காஸ்மாஸ் ஏவுகணைகள் ஊடக மேற்கொள்ள பட்ட தாக்குதலை அடுத்து ,இந்த பாலம் அடித்து உடைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த பாலத்தின் ஊடாகவே ரஷ்யா தனது வினியோகங்களை மேற்கொண்டு வருகிறது .

அவ்வாறான கால பகுதியில் உக்ரைன் இராணுவத்தால் இந்த பலாம் அடித்து நொறுக்க பட்டுள்ள விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தம் ஆரம்பிக்க பட்டு மூன்றாவது முறையாக கடும் சேதங்களை கிரிமியா பாலம் உள்ளாகியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

சுட்டு வீழ்த்தல் 33 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்ரைன் உள்கட்டமைப்புக்களை தாக்கிட பறந்து வந்த ரஷ்யா வெடிகுண்டு தற்கொலை விமானங்களில் 33 தமது வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சமீபகாலமாக உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

உக்ரைனை தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியா நிலையில் ,ரஷ்ய தோற்று போயுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ,

இந்த அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது உக்ரைன் நடத்திட ஆரம்பித்துள்ளதே இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் இரு தளபதிகள் பலி,அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா ,அதிரும் வடக்கு இஸ்ரேல் .

கோட்டைக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,மேலதிக செய்திகள் காணொளியில்

வீடியோ

பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம்
Posted in உலக செய்திகள்

பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம்

பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம்

பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு சுகயீனம் ,பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. 70 மற்றும் 80களின் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ள படத்தில் அவர்களுக்காக பின்னணி பாடியுள்ளார்.

உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற “பால் போலவே” என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார்.

வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் பாடுவதை அவர் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி.சுசிலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா மரண அடி 55 ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா மரண அடி 55 ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா மரண அடி 55 ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா மரண அடி 55 ரொக்கட் தாக்குதல் ,எரியும் இசுரேலியா முகாம்கள் .

பதிலுக்கு பதிலடி தாக்குதலை ஆனதும் ஹிஸ்புல்லா போராளிகள் ,முழுமையான செய்திகள் பல காணொளியில் உள்ளே

இதில் அழுத்தி பார்க்க

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா, அதிரும் இஸ்ரேல் முக்கிய முகாம்கள் ,அடித்து நொறுக்கும் ஏவுகணைகள் .எரியும் முகாம்கள் .

வீடியோ

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம், வெடித்த கடும் யுத்தம் ,

வீடியோ

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம், பொருளாடஹர தடைகளை விதித்து அடக்கி ஒடுக்க முற்பட்ட பொழுதும் தற்போது அதனை உடைத்தெறிந்து ,ஈரான் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதையே மேற்படி விடயம் எடுத்து காண்பிக்கிறது .

வீடியோ

ஹிஸ்புல்லா 7500 ரொக்கட் வீச்சு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா 7500 ரொக்கட் வீச்சு

ஹிஸ்புல்லா 7500 ரொக்கட் வீச்சு..மிக பெரும் சேதங்களை ஏற்படுத்திய வீரம் செறிந்த தாக்குதல் சற்றும் எதிர்பாராத போர்முனை .

காணொளியில் முளிமையான விபரம் .

வீடியோ

இஸ்ரேலை தலைநகரை தாக்கிய ரொக்கட் பலத்த சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தலைநகரை தாக்கிய ரொக்கட் பலத்த சேதம்

இஸ்ரேலை தலைநகரை தாக்கிய ரொக்கட் பலத்த சேதம்

இஸ்ரேலை தலைநகரை தாக்கிய ரொக்கட் பலத்த சேதம்,ஈரான் தாக்குதல் அச்சம் அதன் காரணமாக அடித்து நொறுக்கும் ஹமாஸ் .

video

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்

ஈரான் உலகிற்கு காண்பித்த புதிய விமானம்,அலறும் உலக நாடுகள் ,இரண்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் சக்தி வாய்ந்த விமானங்கள் .

அனைத்தும் செய்திகளும் பார்வையிட இதில் அழுத்துங்கள்

வீடியோ

மூழ்கும் நிலையில் கப்பல் கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மூழ்கும் நிலையில் கப்பல் கப்பலை தாக்கிய ஹவுதி

மூழ்கும் நிலையில் கப்பல் கப்பலை தாக்கிய ஹவுதி

மூழ்கும் நிலையில் கப்பல் கப்பலை தாக்கிய ஹவுதி படைகள் ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தாக்குதலை நடத்தியுள்ளனர் .

மேலதிக செய்திகளை காணொளியில் அழுத்தி பார்வையிடுக .

வீடியோ

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்
Posted in உலக செய்திகள்

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்

ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள்


ஆணின் வயிற்றினுள் பெண் உறுப்புக்கள் ,உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா.

கடந்த ஒரு வாரமாகவே கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட ராஜ்கிர் மருத்துவமனை சென்றுள்ளார்.

அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புகளுடன் இணைந்து காணப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அறுவை சிகிச்சையின்போது, அடிவயிற்றில் உள்ள அந்த சதைப் பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப் பை [uterus] என்று தெரியவந்துள்ளது. முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப் பையுடன் கரு முட்டையை உருவாகும் ovary இருந்துள்ளது. ஆனால் ராஜ்கிரிடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இந்த அரிதினும் அரிதான வளர்ச்சியைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

தற்போது ராஜ்கிரின் கீழ் வயிற்றில் இருந்த ஓவரி மற்றும் கருப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இதனையடுத்து ராஜ்கிர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்

ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம்


ஹிஸ்புல்லா 30 ரொக்கட் தாக்குதல் பலத்த சேதம் ,சில தினங்களில் ஈரான் தாக்கும் இஸ்ரேல் .

வீடியோ