சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Spread the love

சிரியாவின் தெற்கு குனைத்ராவில் உள்ள அல்-மக்கார் பகுதிக்குள், ஆறு இராணுவ வாகனங்களுடன் இஸ்ரேலியப் படைகள் முன்னேறி வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், இஸ்ரேலியப் படையினர், குனைத்ராவில் உள்ள ரஸ்ம் அல்-ஹைதரா கிராமத்தில் திடீர் சோதனைகளையும் தேடுதல்

நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இப்பகுதி, இஸ்ரேலியப் படையினரின் தொடர்ச்சியான ஊடுருவல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது