Tag: பாகிஸ்தனியார் கனடா செல்ல தடை
இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/04/2021 Leave a Comment on இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கனடாவுக்குள் குறித்த இரு நாட்டவர்களும் நுழைய கனடா அரசு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது .
இது போலவே மேலும் பல முக்கிய நாடுகள் தடையினை பிறப்பித்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது.
மேற்படி தடையினால் குறித்த நாடுகளில் அதிகமாக வசிக்கும் மேற்படி நாட்டவர்கள் செல்ல முடியாத பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.






