Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்

பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலத்த கட்டு பாடுகள் இடம்பெற்று வருகிறது .

பிரிட்டனுக்கும் நுழையும் வெளிநாட்டவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருவதுடன் ,உணவு விநியோகத்தில் ஈடுபடும்

லாரிகளும் பலத்த சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,குடிவரவு குடியகல்வு அமைச்சின் கெடுபிடிகளும் அதிகரித்து காணப்படுகின்றன

பிரான்ஸ் கலை எல்லையில் பிரதான வேக சாலைகள் வரைக்கும் லொறிகள் காத்திருக்கின்றன


உரிய பயணிகள் அனுமதி ,நுழைவு கெடுபிடியின் காரணமாக உணவு விநியோகத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்

தொடர்ந்து இவ்விதமான நெருக்கடி நீடித்தால் பிரிட்டனில் பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மேலும் இந்த நெருக்கடிக்கு உடனை தீர்வை காணும் படி , சுரங்கவழி போக்குவரத்து தலைவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார்

ஆனால் ஆளும் அரசு அதனை தட்டி கழித்து வருவதாக குற்ற சட்டு முன்வைக்க படுகிறது

      Posted in உலக செய்திகள்

      கனடா Montreal நீரேரியில் இராட்சத திமிங்கலம் – வீடியோ

      கனடா Montreal நீரேரியில் இராட்சத திமிங்கலம் – வீடியோ

      கனடாவின் Montreal நீர் நிலையில் இராட்சத திமிங்கலம் ஒன்று நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது


      இந்த திமிங்கலம் பயணிக்கும் காட்சியை அங்கு கூடி இருந்த மக்கள் கண்டு இரசித்துள்ளனர்

      Posted in உலக செய்திகள்

      கறுப்பினத்தவர் இனவெறி கொலைக்கு ரசியா,வடகொரியா ,ஈரான் கடும் எச்சரிக்கை

      கறுப்பினத்தவர் இனவெறி கொலைக்கு ரசியா,வடகொரியா ,ஈரான் கடும் எச்சரிக்கை

      அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் படுகொலைக்கு

      ரசியா,வடகொரியா,ஈரான் என்பன கடும் கணடனத்தை தெரிவித்துள்ளனர்

      இரட்டை நிலையினை எடுத்துள்ள அமெரிக்காவின் செயல்

      பாட்டுக்கு இவர்கள் கண்டனம் வெளியிட பட்டுள்ளது

      இனவெறி அடக்குமுறைக்கு எதிராக தமது கடும் கண்டிப்பை வெளியிட்டுள்ள

      குறித்த நாடுகள் ,ஜனநாயகத்தின் பாதைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும்

      என கூறியுளளது அமெரிக்காவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுதியுள்ளது

      ஆனால் இதில் சொல்ல பட்டுள்ள விடயம் என்னவெனில் நாங்கள் இணைத்துள்ளோம்

      இனி உங்களுக்கு அழிவு என்பதே அந்த மறைமுக செய்தியாக பொதிந்து கிடக்கிறது

          Posted in உலக செய்திகள்

          வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி

          வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி

          அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று ஐவரை

          காவிய படி பறந்து சென்றது ,சிறு காட்டு பகுதி ஒன்றுக்கு மேலாக

          பறந்த பொழுது அந்த விமானம் விபத்தில் சிக்கி சிதறி வீழ்ந்தது

          விமானத்தில் பற்றி பிடித்த தீயின் காரணமாக அதில் பயணித்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் பலியாகினர்

          இண்டியானாவில் உள்ள மரண வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

          குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

              Posted in உலக செய்திகள்

              இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு

              இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு

              இந்தியா ,சீனா எல்லையில் இராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது

              இந்த மோதலானது நாடுகளுக்கு இடையில் மோதலை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவி வந்தது

              இவ்வாறான நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு இடையில் நான்கு மணித்தியாலம் முக்கிய இராய தந்திர பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன

              இதனால் தற்போது நிலவிய பதட்டம் தனிய பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் மருத்துவ மனைக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணியவேண்டும்

                  பிரிட்டனில் மருத்துவ மணிக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்

                  பிரிட்டனில் மருத்துவ மனைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம்

                  அணிய வேண்டும் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

                  நாப்பது ஆயிரம் மக்கள் வரைக்கு கொரனோ வைரஸ் நோயினால் இறந்துள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது

                  இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்ல அரசு முனைகிறது பொழுதும்

                  பீதியில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளதை வெறிச்சோடி கிடக்கும் வீதிகள் காண்பிக்கின்றன

                  துணிந்தவர்கள் என வேலைகளுக்கு சென்று வந்த பலர் பலியாகியும் உள்ளனர்


                  பிரிட்டன்,அமெரிக்காவில் இதுவரை இந்த நோயினால் இறந்தவர்களில் ஆசிய நாட்டவர்கள் ,அதாவது கறுப்பினத்தவர்களே அதிகம் என்பது குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரனோ மரணம்

                      பிரிட்டனில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரனோ மரணம்

                      பிரிட்டனில் வேகமாக பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நாற்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

                      அதேபோல அமெரிக்காவில் 108 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்

                      உலகம் தழுவிய நிலையில் 67 லட்சம் மக்கள் பாதிக்க பட்டும் , நான்கு லட்சம் வரையில்
                      மக்கள் பலியாகியுள்ளனர்

                      தொடர்நது பல நாடுகளில் அடித்து பூட்டும் நிலவரம் தொடர்கிறது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்

                          பிரிட்டனில் மரக்கறிக்குள் 12 மில்லியன் போதவைஸ்து – லொறியை மடக்கி பிடித்த பொலிஸ்

                          பிரிட்டன் வாட அயர்லாந்து பகுதியில் மரக்கறி ஏற்றி வந்த குளிர் ஊட்ட

                          பட்ட லொறி ஒன்றுக்குள் சுமார் அறுநூறு கிலோ எடையுள்ள போதைவஸ்து

                          மறைத்து வைத்து எடுத்துவர பட்ட பொழுது காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

                          போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த மிக

                          பெரும் போதைவஸ்து கடத்தல் மடக்கி பிடிக்க பட்டுள்ளது,இதன் மொத்த

                          பெறுமதி சுமார் பன்னிரெண்டு மில்லியன் பவுண்டுகள் என தெரிவிக்க பட்டுள்ளது


                          ,இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன்

                          இந்த கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களும் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                          பிரிட்டனில் மரக்கறிக்குள்
                          பிரிட்டனில் மரக்கறிக்குள்
                              Posted in உலக செய்திகள்

                              பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்

                              பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்

                              பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயில் சிக்கி சிகிச்சை

                              பெற்று வந்தார் ,அதன் பின்னர் குணமடைந்து தனது பணியை புரிந்து வந்தார் ,

                              அமைச்சர் ஒருவரை சந்தித்தன் பின்னர் ,குறித்த அமைச்சருக்கு கொரனோ

                              தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் மீளவும் தற்போது பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனிமை படுத் தலுக்கு உள்ளாக்க பட்டுளளார்

                              மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்

                              மீளவும் இந்த நோயானது பரவியுள்ளதா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை , ஆசிய நாட்டை சேர்ந்த எம்பி ஒருவரே மயக்கம் உற்று வீழ்ந்தவர் ஆவர்

                              அவரும் தற்போது தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்

                              இந்த சந்திப்பில் இருவரும் நோயின் அபாயகால ,சமூக இடைவெளியை இவர்கள் பின் பற்றவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது ,பிரதமருக்கு வந்த சோதனையை பாரு

                              பிரிட்டன் பிரதமர் மீண்டும்
                              பிரிட்டன் பிரதமர் மீண்டும்
                                  Posted in உலக செய்திகள்

                                  அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

                                  அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்

                                  மெக்சிகோவைச் சேர்ந்த பெண் செனக்டர் வீடியோ கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய காட்சி வெளியாகியுள்ளது.

                                  வீடியோ கால் ஆலோசனையின்போது அரை நிர்வாணமாக தோன்றிய மெக்சிகோ பெண் செனட்டர்
                                  செனட்டர் மர்தா லூசியா மிச்செர்


                                  கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தற்போது

                                  தென்அமெரிக்கா நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான அளவில் உள்ளது.

                                  இதனால் அரசு அதிகாரிகள் ஜூம் வீடியோ கால் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மெக்சிகோ பெண் செனட்டர்

                                  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தயாராக இருந்தபோது அவருடைய அரை நிர்வாணப்படம் வெளியானது. இதை சக

                                  செனட்டர்கள் கவனித்து அவரிடம் தெரிவிக்க, அந்த செனட்டர் உடனனே சரி செய்து கொண்டார்.

                                  66 வயதான அந்த பெண் செனட்டர் மர்தா லூசியா மிச்செர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன்,

                                  விளக்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சக செனட்டர்களுடன் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலை குறித்து

                                  முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்று விட்டது.

                                  அந்த கூட்டத்தின் ஒரு பகுதியில் கம்ப்யூட்டரின் கேமரா ஆனில் இருந்ததை கவனிக்காமல் நான் எனது உடையை மாற்றிக்

                                  கொண்டேன். அதன்பின் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். என்னுடைய பிழையை நான் உணர்ந்தேன். எனக்கு அந்த சமயத்தில்

                                  உதவிய சக செனட்டர்கள் அலேஜான்ட்ரோ அர்மென்ட்ரா மியர் மற்றும் ஓவிடியோ பெரால்டா சுவாரஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

                                  செனட்டர் மர்தா லூசியா மிச்செர்

                                  இப்படம் வெளியானது குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளியானது. அதற்கு மர்தா லூசியா மிச்செர் பதில் அளிக்கையில்

                                  ‘‘நான் மாலு மிச்செர். தற்செயலாக என்னுடைய உடலை காட்டிய இந்த சம்பவத்திற்கான நான் அவமானப்படப் போவதில்லை.

                                  ஏனென்றால், அது பெண்களின் சாதாரண மற்றொரு உறுப்பு போன்றதுதான். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களில் நான் எதிர்த்து போராடியுள்ளேன்.

                                  எனக்கு தற்போது 66 வயதாகிறது. நான்கு குழந்தைகளுக்க பாலூட்டியுள்ளேன். தற்போது மூன்று பேர் தொழில் செய்து

                                  வருவதுடன் பொறுப்புள்ள ஆண்களாக இருக்கிறார்கள். எனது உடல் அவர்களுக்கு ஊட்டமளித்ததற்காக பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

                                  அரை நிர்வாணமாக
                                  அரை நிர்வாணமாக
                                      Posted in உலக செய்திகள்

                                      பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 359.பேர் பலி

                                      பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 359.பேர் பலி

                                      பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 359.பேர் பலியாகியுள்ளனர் .


                                      மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 39,728 பேர் பலியாகியுள்ளனர்

                                      அது தவிர மூன்று இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது


                                      தொடர்ந்து நோயின் தாக்குதல்கள் தீவிரம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                                          Posted in உலக செய்திகள்

                                          திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து நடிகை

                                          திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து நடிகை

                                          பெங்களூருவில் திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

                                          திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை
                                          தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சந்தனா


                                          பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி லே-அவுட்டில் வசித்து வந்தவர் சந்தனா (வயது 29). இவர், கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். தனியார்

                                          தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களும், சில விளம்பரங்களிலும் சந்தனா நடித்துள்ளார். இவருக்கும் தினேஷ்

                                          என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் தினேஷ், சந்தனா இடையே காதலாக

                                          மாறியது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

                                          இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை ஊற்றி குடித்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய

                                          சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.

                                          இதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று சந்தனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை

                                          செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்து வைத்திருந்தார். மேலும் தன்னுடைய தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த

                                          வீடியோவில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதாவது சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக

                                          காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.

                                          அதே நேரத்தில் சந்தனாவிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததுடன், பணத்தையும் திரும்ப

                                          கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது

                                          தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

                                          திருமணம் செய்ய காதலன்
                                          திருமணம் செய்ய காதலன்
                                          Posted in உலக செய்திகள்

                                          டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு

                                          டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு

                                          டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு

                                          அடைந்தோர் எண்ணிக்கை 22,132 ஆக அதிகரித்துள்ளது.

                                          டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு
                                          சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                          சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

                                          இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

                                          நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

                                          இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து

                                          அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை

                                          556 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

                                              பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

                                              பிரிட்டனில் லக்கடவுன் முடிவுற்று மீள மக்கள் இயல் புநிலைக்கு திரும்பிட வைக்கும் முகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                              இவ்வேளை Thorpe Primary School in Idle, Bradford, பகுதியில் உள்ள

                                              ஊழியர் ஒருவர் கொரனோ நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில்

                                              ,அந்த சிறார் பாடசாலை மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது,கொரனோ நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ,மனித

                                              உயிரிழப்ப்பு இன்றி பிரிட்டன் இயல்புக்கு திரும்பும் வரை தமது பிள்ளைகளை

                                              பாடசாலைக்கு அனுப்பிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்து

                                              வரும் நிலையில் ,திறக்க பட்ட பாடசாலை சில நாட்களில் அடித்து பூட்ட பட்டுள்ளது

                                              மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,ஆளும்

                                              பிரதாமரை மக்கள் திட்டியவண்ணம் தமது கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்

                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                  பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்

                                                  பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்

                                                  பிரிட்டன் Eastchurch, Isle பகுதியில் 195 ஆயிரம் பவுண்டுகள்

                                                  பெறுமதியான பங்காள வீடு ஒன்று திடீரென கடலுக்குள் இடிந்து வீழ்ந்துள்ளது

                                                  கடல் கரை பகுதியில் அமைய பெற்றிருந்த மேற்படி வீட்டில் ,எயமானி

                                                  வீட்டுப்பெண் ஒருவர் வைன் குடித்த படி அமர்ந்து இருந்துள்ளார்

                                                  அவ்வேளை வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,அதிர்ச்சியில் இருந்து

                                                  மீளாத அவர் விழி திறப்பதற்குள் ஏனைய பகுதிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன

                                                  எனினும் பிற குடும்ப உறவுகள் எவரும் இந்த் இடி பாடுகளுக்குள் சிக்கி கொள்ளவில்லை ,தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர்

                                                  மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மக்களே உசார் ,இப்படி உங்களுக்கும் நடக்கலாம் .

                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                      பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                                                      பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                                                      இன்று திங்கட்கிழமை பிரிட்டன் Wessex Road பகுதியில் மதியம் at 2.45pm


                                                      மணியளவில் படுகொலை செய்ய பட்ட தகவல் போலீசாருக்கு பறந்தது .

                                                      சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன தமது விரைவு சேவையை தொடங்கின

                                                      சம்பவ இடத்தில பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில் மீட்க

                                                      பட்டார் ,மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

                                                      இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மேற்படி படு

                                                      கொலையை புரிந்த முப்பது வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார் .

                                                      சமீப காலங்களாக பிரிட்டனில் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                                          Posted in உலக செய்திகள்

                                                          ஐரோப்பாவுக்கு உல்லாச பயணிகள் வருவதற்கு அனுமதி – கொரனோ தாக்கம் இல்லையாம்

                                                          ஐரோப்பாவுக்கு உல்லாச பயணிகள் வருவதற்கு அனுமதி – கொரனோ தாக்கம் இல்லையாம்

                                                          கொரனோ நோயின் தாக்குதலும் காரணமாக ஐரோப்பாவின் பொருளாதாரம் மிக பெரும் சரிவை சந்தித்துள்ளது .

                                                          நாடுகள் திண்டாடி வருகிறது ,இதனை சமப்படுத்திட உல்லாச பயணிகள் ,விமான சேவைகள் இயக்க வேண்டும் அதனால்

                                                          ,தற்போது நோயின் தாக்குதல் வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும் வழமை போல உல்லாச பயணிகள் எமது நாடுகளுக்கு வந்திட அனுமதிக்க படுகிறது .

                                                          நாடுகள் இயல்பு நிலைக்கு வந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு முடிவை வெளியிட்டுள்ளது

                                                          எதிர்வரும் வாரங்கள் முதல் இந்த பயணிகள் வருகை அதிகரிக்குமாம் .

                                                          என்னங்கடா இது தினம் தோறும் மக்கள் இறந்த வண்ணம் இருக்கின்றனர் ,இவ்வாறு இருக்க ,அரசு பணத்தை இலக்கு வைத்து

                                                          மக்களை கொலை செய்ய துடிப்பதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்

                                                              Posted in உலக செய்திகள்

                                                              துருக்கிய இராணுவ நிலைகள் மீது எறிகணை தாக்குதல்கள் – அகோர சமர்

                                                              துருக்கிய இராணுவ நிலைகள் மீதுஎறிகணை தாக்குதல்கள் – அகோர சமர்

                                                              சிரியாவின் அரச இராணுவத்தினரால் ,அந்த அரசுக்கு எதிராக போராடி வரும் துருக்கிய அதரவு கிளர்ச்சி படைகள்

                                                              நிலைகொண்டுள்ள Latakia நிலைகள் மீது அகோர ஆட்டிலறி எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது

                                                              இந்த தாக்குதலில் பல டசின் கிளர்ச்சி படைகள் பலியாகி உள்ளனர் என

                                                              மேலும் இதே பகுதியில் இரு பகுதிக்கு இடையில் பரஸ்பர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                              துருக்கிய இராணுவ
                                                              துருக்கிய இராணுவ
                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video

                                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video

                                                                  அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை காலில் போட்டு நசித்து கொன்ற

                                                                  வெள்ளையர் காவல் துறையின் இனவெறி செயலை அடுத்து மக்கள் போராட்டங்கள் வெடித்து பறக்கின்றன

                                                                  இவ்வாறு போராட்டத்தை நடத்திய மக்கள் உள்ளே டாங்கர் லொறி ஒன்று

                                                                  வேகமாக உடபகுந்துள்ளது ,சாரதி மக்களினால் சுற்றிவளைக்க பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார் ,இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                                                                  இது திட்டமிடப்பட்ட செயலாக பார்க்க படுகிறது

                                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட
                                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட
                                                                  https://twitter.com/i/status/1267235342182219776
                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி

                                                                  பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி

                                                                  பிரிட்டனில் பாடசாலைகள் மீள திறக்க பட்டுள்ளன ,இவ்வாறு

                                                                  திறக்க பட்ட பாடசாலைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்ற விதி நிர்ணயிக்க பட்டுள்ளது

                                                                  அவ்வாறு பின்பற்றப்படும் பொழுதும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ,மாணவர்கள் வரவு பலத்த அடியாக வீழ்ச்சி கண்டுள்ளது

                                                                  பாடசாலைகள் திறக்க பட்டால் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என ஆளும் அரசு

                                                                  துடிக்கிறது ,ஆனால் மக்களோ கொரனோ நோயின் தாக்குதலுக்கு முடிவு

                                                                  கட்ட படும் பொழுதே மீள வருவோம் ,பிள்ளைகளை அனுப்புவோம் என அடித்து கூறி வருகின்றனர் .

                                                                  இந்த மக்கள் செயல் பாடுகள் ஆளும் அரசுக்கு பெரும் அடியாக இடம்பெற்றுள்ளது ,அரசின் செயல் பாட்டு அறிவிப்பு பெரும் தோல்வியில் முடிந்துள்ளது