Tag: வீழுந்து நொறுங்கிய
Posted in உலக செய்திகள்
வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 07/06/2020 Leave a Comment on வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி
வீழுந்து நொறுங்கிய விமானம் – தீயில் எரிந்து ஐவர் பலி
அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று ஐவரை
காவிய படி பறந்து சென்றது ,சிறு காட்டு பகுதி ஒன்றுக்கு மேலாக
பறந்த பொழுது அந்த விமானம் விபத்தில் சிக்கி சிதறி வீழ்ந்தது
விமானத்தில் பற்றி பிடித்த தீயின் காரணமாக அதில் பயணித்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் பலியாகினர்
இண்டியானாவில் உள்ள மரண வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன








