Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்

அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்

அவுஸ்ரேலியா Lithgow சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கத்தி

குத்து மோதலில் சிக்கி பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இவ்வாறு காயமடைந்த அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்

கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இந்த மோதல் சம்பவமாக மாறியுள்ளது


குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்காவில் -போலீசாரை போட்டு தாக்கிய வீர பெண் – வீடியோ

      அமெரிக்காவில் -போலீசாரை போட்டு தாக்கிய வீர பெண் – வீடியோ

      அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை இனவெறியுடன் காவல் துறை

      சிப்பாய் ஒருவர் சுட்டு கொன்றார் ,இதனை அடுத்து மக்கள்

      கொந்தளித்து கலக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

      ஆத்திரமுற்ற மக்கள் காவல்துறையின் ஆராயக்கத்தை எதிர்த்து போராடி

      வரும் நிலையில் மேலும் மக்களை சினம் கொள்ள வைக்கும் காவல்துறையினர் அடாவடி இடம்பெற்றுள்ளது

      வீதியால் காரில் சென்ற பெண் ஒருவரை மறித்து தகராறில் ஈடுபட்ட காவல்துறை

      சிப்பாய் ஒருவரை வீர பெண்மணி ஒருவர் தாக்கிய காட்சிகள் இவை

      https://twitter.com/i/status/1266622393067491329

          Posted in உலக செய்திகள்

          பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்

          பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்

          பிரிட்டன் Dorset பகுதியில் உள்ள கடலில் மலை ஒன்றில் இருந்து கடலுக்குள் குதித்த மூவர்


          பலத்த காயமடைந்த நிலையில் உலங்குவானூர்தியில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

          காயமடைந்தவர்கள் நிலவரம் தொடர்பாக ஏதும் தெரியவரவில்லை

          பிரிட்டனில்-மலையில்
          பிரிட்டனில்-மலையில்
          Posted in உலக செய்திகள்

          அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

          அமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ்

          அமெரிக்கா ஒக்கொலண்ட் பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவரை

          இனவெறியுடன் காவல்துறை ஊழியர் ஒருவர் சுட்டு படுகொலை


          செய்தார் ,இதனை அடுத்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் ,கடைகள் ,மாற்று அரச நிறுவனங்களை ,பொது சொத்துக்களை அடித்து சேதப்படுத்தினர்

          கட்டு கடங்காது அதிகரித்த சென்ற கலவரத்தை தாக்கிட வேறு வெளியின்றி ,

          கருப்பரை சுட்டு கொன்ற போலீசார் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் மணமடைந்து விட்டார் என அறிவித்துள்ளது

          கலகம் மேலும் பரவி தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பெரும் நெருக்கடியை

          ஏற்படுத்தும் என்பதால் அதே போலீசாரை போட்டு தள்ளி கலகத்தை அடக்க அமெரிக்கா வழி தேடியுள்ளது

          இது காவல்துறைக்கும் ,அரசுகளுக்கும் தகுந்த பாடமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

              லொத்தரியில் £16.5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்

              பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தர் யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் 16,5 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .

              இந்த அற்புத நிகழ்வு கீழ் வரும் வெற்றி இலக்கங்களாக பெற்று இந்த சாதனையை முறியடித்துள்ளார்


              இதை தான் சொல்வது அதிஷ்டாம் வீட்டு கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பது

                  Posted in உலக செய்திகள்

                  கறுப்பினத்தவர் சுட்டு கொலை – அமெரிக்காவில் வெடித்தது மோதல்

                  கறுப்பினத்தவர் சுட்டு கொலை – அமெரிக்காவில் வெடித்தது மோதல்

                  அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக இனவாத போக்கு காணப்படுகிறது

                  ,காவல்துறை ஊழியர் ஒருவர் கறுப்பினத்தவர் ஒருவரை சுட்டு படுகொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                  இந்த காட்சிகளை பார்வையிட்ட மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்காவுக்கு

                  எதிராக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது ,
                  அரச

                  நிறுவனங்கள் எரியூட்ட பட்டும் ,வாகனங்களை அடித்து நொறுக்க பட்டும் வருகிறது

                  சொல்ல போனாலே அமெரிக்கா தற்போது பற்றி எரிகிறது ,கலவர காரர்களை

                  அடக்கும் நிகழ்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,இந்த செயல் பாடு டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுளளது

                  கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                  கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                  கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                  கறுப்பினத்தவர் சுட்டு கொலை
                      Posted in உலக செய்திகள்

                      இந்தியாவில் கொரானாவுக்கு 4,971 பேர் பலி -170,000, பேர் பாதிப்பு

                      இந்தியாவில் கொரானாவுக்கு 4,971 பேர் பலி -170,000, பேர் பாதிப்பு

                      உலக நாடுகளை மிரளவைத்து கொரனோ நோயில் சிக்கு பல

                      லட்ஷசம் மக்கள் பலியாகியுள்ளனர்
                      இதில் இந்தியாவில் இதுவரை 4,971 பேர் பலியாகியுள்ளனர் .

                      மேலும் இந்த நோயின் தீவிர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                      மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது ,

                      அவ்விதம் இருந்தும் இந்த கொரனோ தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

                          Posted in உலக செய்திகள்

                          கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று

                          கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று

                          கொரியாவில் மீளவும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
                          இத்தனை ஒரே நாளில் 39 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                          இந்த் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 200 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டிருந்தனர்

                          அதன் பின்னர் இவர்கள் இவ்விதம் பாதிக்க பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                              நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு

                              நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு

                              தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த மாயாவின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

                              நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு
                              தாக்குதல்
                              தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.

                              இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.

                              இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

                              அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் விக்னேசை சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

                              இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு உடலில் 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

                              இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில்

                              கடந்த வாரம் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்பவரை விக்னேஷ் தாக்கியுள்ளார்.

                              அதற்கு பழி தீர்க்கும் வகையில் கண்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை வீடு புகுந்து வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.

                                  Posted in உலக செய்திகள்

                                  நாட்டைவிட்டு -தப்பி ஓட முயன்ற மனைவையி சுட்டு கொன்ற இராணுவம்

                                  நாட்டைவிட்டு -தப்பி ஓட முயன்ற மனைவையி சுட்டு கொன்ற இராணுவம்

                                  உலகின் மிகவும் விசித்திரமான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்று யாருக்கும் தெரியாது.

                                  அவர்களாகவே வெளியில் சொன்னால்தான் உண்டு. பத்திரிகையாளர்கள் அல்லது அதிகாரிகள் செய்திகளை கசிய விட்டால் அவர்கள் கதி திண்டாட்டம்தான்.

                                  தற்போது உலகமே கொரோனா வைரஸ் என்ற அரக்கன் கையில் சிக்கியுள்ளது. முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்ட சீனா நாட்டின் எல்லையுடன் அமைந்துள்ளது வடகொரியா.

                                  ஆனால் இதுவரை வடகொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கூறப்படுகிறது. அங்கு யாருக்கும் கொரோனா இருந்ததாக தகவல்கள் வெளிவரவில்லை.

                                  இந்நிலையில்தான் ரியான்காங் மாகாணத்தில் உள்ள ஹியென்சன் என்ற இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க தம்பதி வாழ்ந்து

                                  வந்துள்ளனர். மனைவியன் இளம் சகோதரரின் 14 வயது மகன் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

                                  வடகொரியாவில் கொரோனாவை தடுக்கும் விதமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                                  இதனால் அந்த பயனை எப்படியாக தென்கொரியாவுக்கு அனுப்பிவிட்டு சீனாவுக்கு தப்பியோட வேண்டும் என அந்த தம்பதி

                                  நினைத்துள்ளது. இருநாட்டிற்கும் இடையில் யாலு ஆறு ஓடுகிறது. இந்த ஆறு மூலம் கடக்க முயற்சி செய்தனர். ஆனால் வடகொரிய

                                  அதிகாகரிகள் இருவரையும் பிடித்துவிட்டனர். சிறுவனுக்கு 14 வயது என்பதால் அவனை விடுவித்துவிட்டனர்.

                                  அதன்பின் கடந்த சில நாட்களாக அந்த தம்பதியை கொடுமைப்படுத்தி பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

                                  Posted in உலக செய்திகள்

                                  ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு -கண் கலங்கிய டொனால்டு டிரம்ப்

                                  ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு -கண் கலங்கிய டொனால்டு டிரம்ப்

                                  அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட்

                                  டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

                                  ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை
                                  டொனால்டு டிரம்ப்


                                  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.

                                  இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

                                  அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது.

                                  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது

                                  . தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.

                                  இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

                                  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனாவால் ஒரு லட்சம் பேரை இழந்திருக்கிறோம்

                                  என்ற சோகமான சாதனையை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த

                                  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக’’ எனப் பதிவிட்டுள்ளார்.

                                      Posted in உலக செய்திகள்

                                      மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா

                                      மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா

                                      மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                      மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா: டெல்லியில் 1,024 பேர்


                                      கொரோனா பரிசோதனை (பழைய படம்)
                                      இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ்

                                      தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

                                      தமிழகத்தில் இன்று 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

                                      மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

                                      இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,546 ஆக

                                      உயர்ந்துள்ளது. மேலும் இன்று 85 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1982 ஆக உயர்ந்துள்ளது.

                                      டெல்லியில் கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

                                      இந்நிலையில் இன்று 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 16,281 ஆக அதிகரித்துள்ளது.

                                          Posted in உலக செய்திகள்

                                          அமெரிக்கா -கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை

                                          அமெரிக்கா -கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை

                                          கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

                                          இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான

                                          ‘நோவாவேக்ஸ்’, தடுப்பூசியை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் மனிதர்களிடம்

                                          பயன்படுத்தி பரிசோதித்து வருவதாக நேற்று அறிவித்தது. மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் முதல்கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது.

                                          இதன்மூலம், இந்த ஆண்டுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கிரிகோரி கிளன் தெரிவித்தார்.

                                              Posted in உலக செய்திகள்

                                              வீழ்ந்து நொறுங்கிய ரசியா உலங்கு வானூர்தி

                                              வீழ்ந்து நொறுங்கிய ரசியா உலங்கு வானூர்தி

                                              ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான

                                              ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

                                              ஹெலிகாப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் பயிற்சியை முடித்துக்கொண்டு சுகோட்கா பிராந்தியத்தின் அனாடிர் நகருக்கு திரும்பியது.

                                              அனாடிர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

                                              . இதனால் தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது.

                                              பின்னர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர

                                              விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

                                              ஒரு வாரத்துக்குள் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர் ‘எம்.ஐ.8’ விபத்துக்குள்ளாவது இது 2-வது முறையாகும். கடந்த 19-ந்தேதி

                                              தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிலின் நகரில் ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதில்

                                              ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது நினைவுகூரத்தக்கது

                                                  Posted in உலக செய்திகள்

                                                  ரஷ்யாவில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி

                                                  ரஷ்யாவில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி

                                                  கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால்

                                                  இதுவரை 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.54 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

                                                  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

                                                  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

                                                  இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

                                                  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ்

                                                  தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,70,680 ஆக அதிகரித்துள்ளது.

                                                  மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 161 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,968 ஆக

                                                  உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

                                                      Posted in உலக செய்திகள்

                                                      அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை

                                                      அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை

                                                      அவுஸ்ரேலியா primary school at Moriah College in Queens Park went பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

                                                      இங்கு கல்வி பயின்ற மாணவர் ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

                                                      உள்ளான நிலையில் அடையாள படுத்த பட்டதால் இந்த பாடசாலை மறு அறிவித்தல் வரை திறக்க படாது என அறிவிக்க பட்டுள்ளது

                                                      இரண்டாவது பாடசாலையிலும் இது போன்ற செயல் இடம்பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது

                                                      அவுஸ்ரேலியா பாடசாலையில்
                                                      அவுஸ்ரேலியா பாடசாலையில்
                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                          பிரிட்டனில் முதலாவது முட்டாக்கு போட்ட முசுலீம் நீதிபதியாக – வீர பெண் நியமனம்

                                                          பிரிட்டனில் முதலாவது முட்டாக்கு போட்ட முசுலீம் நீதிபதியாக – வீர பெண் நியமனம்

                                                          பிரிட்டனின் முஸ்லீம் அணியும் அவர்கள் மத மற்றும் கலாச்சார அடையாளமான ,

                                                          முக்காடு அணிந்த படி பணியாற்றும் முகமாக பரிஸ்டராக விளங்கிய

                                                          நாப்பது வயதுடைய இளம் பெண்மணி நீதிபதியாக தெரிவு செய்ய பட்டுளளார்

                                                          Raffia Arshad, 40, என்பவரே இவ்விதம் தெரிவு செய்ய பட்டுளளார் ,இவர் Yorkshire, north England,Midlands circuit.
                                                          நீதி மன்றில் பணியாற்றுகின்றார்

                                                          மக்கள் ஜனநாயக நாடு என்பது இதை தான் ,வாழ்த்துக்கள் அம்மணி

                                                          பிரிட்டனில் முதலாவது
                                                          பிரிட்டனில் முதலாவது
                                                          Posted in உலக செய்திகள்

                                                          பிரிட்டனில் mp வீட்டில் பிறந்த நாள் – உள்ளே புகுந்த பொலிஸ்

                                                          பிரிட்டனில் mp வீட்டில் பிறந்த நாள் – உள்ளே புகுந்த பொலிஸ்

                                                          பிரிட்டன் பாரளுமன்ற உறுப்பினர் Tory MP, வீட்டில் இடம்பெற்ற நாப்பதாவது

                                                          பிறந்த நாளினை அடுத்து அங்கு உள்நுழைந்த போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர் .

                                                          கொரனோ நோயின் காலத்தில் அவரது வீட்டில் இடம்பெற்ற இந்த பிறந்த நாள் வைபவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                                                          மேலும் அவரது வீட்டின் வெளியே பதாகை கட்டி தொங்க விட பட்டிருந்தது


                                                          மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவிலை

                                                              Posted in உலக செய்திகள்

                                                              ஜப்பானில் கொரனோ தடை நீக்கம் – இயல்பு வாழ்வில் மக்கள்

                                                              ஜப்பானில் கொரனோ தடை நீக்கம் – இயல்பு வாழ்வில் மக்கள்

                                                              கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் இருந்த தேசிய அவசரநிலை தற்போது முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளது.

                                                              ஜப்பானில் அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு

                                                              கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 7 முதல் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் 7

                                                              மாகாணங்களில் அமலில் இருந்த ஊரடங்கு பின்னர் ஏப்ரல் 16 ஆம் தேதி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

                                                              ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

                                                              இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவு வேகம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

                                                              தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் மொத்தம் 16 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                              குறிப்பாக நேற்று மட்டும் நாடு முழுவதுமே மொத்தம் 31 பேருக்கு தான் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

                                                              ஷின்ஜோ அபே

                                                              இந்நிலையில், தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, நாடு முழுவதும் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை முழுவதும் முடிவுக்கு

                                                              கொண்டுவருவதாக தெரித்தார். மேலும், ஊரடங்கில் அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தினார்.

                                                              இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு

                                                              அமல்படுத்தி ஒன்றரை மாதத்திற்கு மேலாகியுள்ளது. தற்போது நாம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.

                                                              அவசரநிலையை தளர்த்துவதால் வைரஸ் முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தம் அல்ல. கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும்’’ என்றார்.

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

                                                                  5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

                                                                  பெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்டியுள்ளது.

                                                                  5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்
                                                                  சிறுவன் விஹன் சர்மா
                                                                  பெங்களூரு:

                                                                  ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த உள்நாடு விமான போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பல

                                                                  பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமான போக்குவரத்தையும் பயன்படுத்தியவண்ணம் உள்ளனர்.

                                                                  இதற்கிடையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விஹன் சர்மா என்ற 5 வயது சிறுவன் பெங்களூரில் உள்ள தனது தாயை சந்திக்க

                                                                  முடியாமல் டெல்லியில் சிக்கிக்கொண்டான். தனது மகனை சுமார் 3 மூன்று மாதங்கள் பார்க்க முடியாமல் சர்மாவின் தாயார் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

                                                                  இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து,

                                                                  டெல்லியில் இருந்து சர்மாவை பெங்களூரு அழைத்து வர அவனது தாயார் உரிய ஏற்பாடுகளை செய்தார். இதற்காக டெல்லியில்

                                                                  இருந்து பெங்களுரூ வரும் விமானத்தில் சிறப்பு வகுப்பில் டிக்கெட் பதிவு செய்தார்.

                                                                  தாயுடன் விஹன் சர்மா

                                                                  இதையடுத்து, உறவினர்கள் உதவியுடன் சர்மா டெல்லி விமான நிலையம் வந்தடைந்தான். அங்கிருந்து விமான பயணத்தை

                                                                  தொடங்கிய சர்மா தனி ஆளாக பெற்றோர், உறவினர்கள் என யாரின் துணையும் இல்லாமல் பெங்களூரு வந்தடைந்தான்.

                                                                  விமானத்தில் சிறுவன் சர்மா சிறப்பு வகுப்பு பயணி பிரிவில் பயணம் மேற்கொண்டான்.

                                                                  டெல்லியில் இருந்து தனி ஆளாக பெங்களூரு வந்திறங்கிய தனது மகன் சர்மாவை கண்டதும் விமான நிலையத்தில் காத்திருந்த

                                                                  சிறுவனின் தாய் அவனை ஆரத்தழுவி தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

                                                                  டெல்லியில் இருந்து பெங்களூரு வரை விமானம் மூலம் பெற்றோர், உறவினர்கள் உதவி இல்லாமல் தனி ஆளாக பயணித்து வந்த 5

                                                                  வயது சிறுவன் சர்மாவின் தைரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

                                                                  5 வயது சிறுவனின்
                                                                  5 வயது சிறுவனின்