Tag: இந்தியா சீனாவுக்கு இடையில்
Posted in உலக செய்திகள்
இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு
Author: நலன் விரும்பி Published Date: 06/06/2020 Leave a Comment on இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு
இந்தியா சீனாவுக்கு இடையில் 4 மணி நேரம் பேச்சு
இந்தியா ,சீனா எல்லையில் இராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது
இந்த மோதலானது நாடுகளுக்கு இடையில் மோதலை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவி வந்தது
இவ்வாறான நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு இடையில் நான்கு மணித்தியாலம் முக்கிய இராய தந்திர பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன
இதனால் தற்போது நிலவிய பதட்டம் தனிய பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது






