Tag: அமெரிக்காவில ஆர்ப்பாட்ட
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video
Author: நலன் விரும்பி Published Date: 01/06/2020 Leave a Comment on அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video
அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை காலில் போட்டு நசித்து கொன்ற
வெள்ளையர் காவல் துறையின் இனவெறி செயலை அடுத்து மக்கள் போராட்டங்கள் வெடித்து பறக்கின்றன
இவ்வாறு போராட்டத்தை நடத்திய மக்கள் உள்ளே டாங்கர் லொறி ஒன்று
வேகமாக உடபகுந்துள்ளது ,சாரதி மக்களினால் சுற்றிவளைக்க பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார் ,இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்
இது திட்டமிடப்பட்ட செயலாக பார்க்க படுகிறது

https://twitter.com/i/status/1267235342182219776






