Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
குருதீஸ் எல்லையில் இராணுவத்தை குவிக்கும் ஈராக்
குருதீஸ் எல்லையில் இராணுவத்தை குவிக்கும் ஈராக்
ஈராக் வடக்கு குருதீஸ் பகுதி எல்லையில் ஈராக்கிய இராணுவத்தினர் பல்லாயிரம் படையினரை குவித்து வருகின்றனர் .
ஈரான் துருக்கிய இராணுவம் ,குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான நிலையில் தற்போது குருதீஸ் பகுதி எல்லையில் ஈராக்கிய இராணுவம் குவிக்க பட்டு வருவது மிக பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிரியா முதல் ஈராக் வரையிலான பகுதிகளில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இதனால் அழியும் நிலையில் குருதீஸ் அமைப்பினர் தள்ளப்பட்டுள்ளனர் .
உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்
உக்கிரேனை கைவிடும் நிலையில் அமெரிக்கா நேட்டோ நாடுகள்
உக்கிரேன் மீதான போருக்கு மிகவும் துணை புரிந்து வந்தன அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் .தற்பொழுது இவைஉக்கிரேனை கைவிட்டு விடை பெறும் நிலைக்கு தள்ள பட்டுள்ளன .
வெற்றி வாய்ப்பே குவித்து கொடுத்துள்ள பொழுதும் ,அதனை தக்க வைத்து போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உக்கிரேன் முயற்சிக்காத நிலையில் ,தற்பொழுது ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலைக்கு மேற்குலகம் தள்ள பட்டுள்ளது .
பாரிய வெற்றி வாய்ப்பை குவித்து ,தனி நட்டு கொள்கையை பிறப்பித்த குருதீஸ் போராளிகள் ,அமெரிக்காவினால் கைவிட பட்ட நிலையில் தற்போது அழியும் நிலையில் உள்ளனர் .
இது போன்ற நிலையே தற்போது உக்கிரேனுக்கும் ஏற்பட போகிறது என்பதை நாம் முன்னர் தெரிவித்து இருந்தோம் .
அமெரிக்கா ,பிரிட்டன் முதுகில் ஏறி சவாரி செய்த உக்கிரேன் ஜனாதிபதிக்கு ,இன்று புதை குழி தோண்டி வைத்து சிக்கலில் மாட்டியி விட்டுள்ளது மேற்குல நாடுகள் .
அரச குடும்பத்திற்குள் அடிதடி
அரச குடும்பத்திற்குள் அடிதடி
பிரிட்டன் அரச குடும்பத்திற்குள் கரி மேக்கன் தம்பதிகளினால் பலத்த அடிதடி இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
டயானாவின் கொலைக்கு காரணமாக விளங்கியது ஆளும் மன்னார் சாள்ஸ் தற்போதைய மனைவி என்கின்றனர் கரி தரப்பு .
அதனால் அரச குடும்பத்தில் இருந்து மன்னார் தற்கால மனைவி விலக்கி வைக்க படவேண்டும் என்கின்ற கோரிக்கை கரி தரப்பினால் வைக்க பட்டுள்ளது .
அதனால் கடும் கோபமடைந்த மன்னர் ,கரி மேக்கன் குடும்பத்தை அரச குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம் .
இதனால் தற்போது அரச குடும்பத்திற்குள் மீளவும் பூகம்பம் வெடித்து பறக்கிறதாம் .
லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து
லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து
லண்டன் ஈலிங் பகுதியில் கடந்த நேற்று மதியம் இடம்பெற்ற பாட்டி ஒன்றில் இருபது வயது பெண்ணின் தோள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் பாதிக்க பட்ட பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பெண்ணை கொலை செய்ய முயன்றார் என்கின்ற கொலை குற்ற சாட்டில் 30 வயது வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .
இந்த கொலை வெறி தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்
வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்
ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள Jalalabad நகர் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் குறித்த பகுதியில் உள்ள கட்டட தொகுதிதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ச்சியடைந்த பின்னர் ,தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்களை இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ,எதிரி படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்பது இவற்றின் ஊடாக அவதானிக்க முடிகிறது .
கனடா நாட்டவர்கள் 8 பேருக்கு ஈரான் தடை
கனடா நாட்டவர்கள் 8 பேருக்கு ஈரான் தடை
ஈரான் நாட்டுக்குள் பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வந்தனர் என்கின்ற குற்ற சாட்டில் கனடாவை சேர்ந்த எட்டு செல்வந்தர்களுக்கு ஈரான் அதிரடியாக தடை விதித்துள்ளது .
இவர்கள் ஈரானுக்குள் நுழைய முடியாது ,தவிர கண்ட இடத்தில கைது செய்ய படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
ஈரான் ஆட்சிக்கு எதிராக ,ஈரானிய மக்களை தூண்டி விடுதல் ,மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு பின்புலமாக நின்று இயங்குதல் போன்ற ,முக்கிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன .
ஈரானிய இராணுவத்தினரால் கைக்கிங் செய்ய பட்ட, முக்கிய தரவுகள் வாயிலாக கிடைக்க பெற்ற தகவலை மையமாக வைத்து ,நடத்த பட்ட உளவு திராடுதலில் முக்கிய விடயங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் நாட்டை சேர்ந்தஹ் பல முக்கியஸ்தர்களை கனடா தடை விதித்த நிலையில் ,அதற்கு பதிலடியாக ஈரானும் விதித்துள்ளது குறிப்பிட தக்கது .
போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்
போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்
சோமாலியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா போராளிகள் ,இழந்த தமது பகுதிகளை மீளவும் மீட்டுள்ளனர் .
சோமாலியா Deynunay நகர் மீளவும் அல் சபா இராணுவத்தினரிடம் வீழ்ந்துள்ளது .
தொடர்ந்து அரச இராணுவம் தப்பி ஓடிய நிலையில் ,இதுவரை மிக முக்கிய இரண்டு நகர் ,அல் சபா போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .
ஏமன் படைகள் வசம் இருந்து கிடைக்க பெற்ற அதி நவீன ஆயுதங்களை பயன் படுத்தி ,அல் சபா ஜிகாத் போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சோமாலியா அரச இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் .
பலஸ்தீனம் காசா பகுதியில், இஸ்ரேலினால் நிறுவ பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பலஸ்தீன குழு போராளிகளினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றே ,இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதி நோக்கி வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பால்ஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த கூடும் என ,எதிர் பார்க்க படுகிறது .
வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் மரணம்
துருக்கி Sakarya மாகாண பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
இதன்பொழுது அந்த விமானத்தில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை .
47 பொக்கோ கராம் சுட்டு கொலை
47 பொக்கோ கராம் சுட்டு கொலை
நையீரியாவில் அரச இராணுவம் நடத்திய திடீர் தேடி அழிப்பு தாக்குதலில் 47 பொக்கோ கராம் அமைப்பினர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 45 மேற்பட்டவர்கள் காயம்,அடைந்துள்ளதஹ்க நையீரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து குறித்த போராட்ட குழு மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
இரு போலீசார் சுட்டு கொலை மெஸ்சிக்கோவில் பயங்கரம்
மெஸ்சிக்கோ Valparaiso பகுதியில் ஆயுதம் தங்கிய குழுவினர் நடத்திய தாக்குதலில் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்
குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிது .
இவர்களை கட்டு படுத்த காவல்துறையினர் நடவாடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
அவ்வாறே காவல்துறையினரை கண்ணுற்ற குழுக்களை அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு
ரசியா போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது – அமெரிக்கா பிரான்ஸ் கூட்டாக அறிவிப்பு
உக்கிரேனில் ரசியா இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளன .
இந்த போர்க்குற்ற அறிவிப்பின் ஊடாக ரசியாவுக்கு எதிரான நாவடிக்கையை மேற்கொள்ள இரு நாடுகளும் முனைந்து வருகின்றன .
போர் குற்ற சாட்டு அறிவிக்க பட்டால் ,அந்த நாட்டின் தலைவர் ,மற்றும் இராணுவ தளபதிகள் வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாது .
அவ்வாறு பயணித்தால் ,அவரகள் கைது செய்யப் பட்டு கொலண்டில் உள்ள சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் பார படுத்த படுவார்கள் என்பது குறிப்பிட தக்கது .
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீனம் மேற்கு கரை காசா பகுதியில் வைத்து ,பலஸ்தீன போராளி குழு ஒன்று மூன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணைகள் மத்திய தரை கடலில் உள்ள, இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது போராளி குழுக்கள் .
இதன் மூலம் இஸ்ரேல் நாட்டி அணைத்து பாகங்களையும் ,இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் என்கிறது குறித்த போராளிகள் அமைப்பு .
பலஸ்தீன போராளிகள் நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அடுத்து காசா பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என எதிர் பாக்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .
பிரிட்டனின் புதிய கடலடி உளவு விமானம்
பிரிட்டனின் புதிய கடலடி உளவு விமானம்
பிரிட்டன் நாட்டின் கடலுக்கு அடியில் எடுத்து வரப்படும் இணையம் ,மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றை சீர்குலைக்க எதிரி நாடுகள் முனைய கூடும் என்பதால் ,பிரிட்டன் புதிய கடலடி விமனாத்தை தயாரிக்கிறது .
ஒரு பேரூந்தின் நீளம் கொண்ட இந்த கடலடி நீர்மூழ்கி உளவு விமானம் ,நாட்டின் கடலடியால் பயண படும் பொருட்களை ,பாதுகாக்க உதவும் என்கிறது .
எதிர் வரும் இரண்டு வருடத்தில், இந்த கடலடி உளவு நீர்மூழ்கி விமானம் ,பயன் பாட்டுக்கு, இராணுவத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது . .
கருங்கடல் பகுதியில் இது போன்ற நீர்மூழ்கி ளவு விமானங்களை ரசியா பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
கிளர்ச்சி குழு வெறியாட்டம் 50 மக்கள் படு கொலை
கிளர்ச்சி குழு வெறியாட்டம் 50 மக்கள் படு கொலை
கிழக்கு கொங்கா பகுதியில் தாயகம் கோரி போராடி வரும் எம் 23 என்கின்ற கிளர்ச்சி குழுக்கள் நடத்திய தாக்குதலில் ,அரச பகுதியை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து சமாதான நடவடிக்கை இடம்பெற்று வரும் வேளையில் ,இந்த படுகொலை சமபவம் இடம் பெற்றுள்ளது .
நீடித்து செல்லும் உள்நாட்டு போர் காரணமாக, லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
தொடர்ந்து கிழக்கு பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது .
ரசியா இராணுவத்தை துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள்
ரசியா இராணுவத்தை துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினருக்கு அதிக இழப்பினை பிரிட்டன் HIMARS rocket system ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .
உக்கிரேன் பல பிரதேசங்கள் மீட்கவும் ,அங்கிருந்து ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிட ,இந்த ஏவுகணைகள் பங்களிப்பு முதன்மையாக விளங்கியதாக நேட்டோ படைகள் தெரிவித்துள்ளன .
உக்கிரேன் நாடு முழுமையாக ரசியாவிடம் வீழ்ச்சியடையாது இருக்க பிரிட்டன் ,அமெரிக்கா ஏவுகணைகள் சூட்டு ஆதரவு பிரதானமாக விளங்கின .
அந்த ஏவுகணைகளுக்கு ,பதிலாக தற்போது சீனா ,வடகொரியா ஏவுகணைகளை ரசியா பயன் படுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
தென் கொரியாவுக்குள் பறந்த சீனா போர் விமானங்கள்
தென் கொரியாவுக்குள் பறந்த சீனா போர் விமானங்கள்
தென்கொரியா எல்லை பகுதியில் சீனாவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்றன .
இந்த விமானங்களை அவதானித்த தென் கொரியா இராணுவத்தினர் .அந்த விமானங்கள் பறந்து சில நிமிடங்களில் ,பல விமானங்களை அனுப்பி தேடுதல் நடத்தின .
முப்பதுக்கு மேற்பட்ட தென் கொரியாவின் விமானங்கள் சீனா மற்றும் ரசியா விமானங்களை தேடி சென்றன .
சீனா ,ரசியா வலிந்து நுழைவு கொரியா பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்
அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்
அமெரிக்கா தெற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் புயல் காரணாமாக இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன சேதமடைந்துள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
இந்த வெள்ளம் மற்றும் புயலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ..
குருதீஸ் எல்லை பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் ஈராக்
குருதீஸ் எல்லை பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் ஈராக்
ஈராக் வடக்கு எல்லையில் அமைந்துள்ள குருதீஸ் பகுதி எல்லையில் இரண்டு பிரிகேட் இராணுவ முகாமை ஈராக் அவசரமாக நிறுவுகிறது .
ஈரான்,துருக்கி இராணுவத்தால் இராணுவ படையெடுப்பு முன்னெடுக்க பட்டு வருகின்ற இவ்வேளையில் ,ஈராக்கிய இராணுவம் தமது இராணுவத்தை குவித்து வருகிறது .
தமிழீழ விடுதலை புலிகளை போன்று ,முற்றாக அழியும் நிலையில், குருதீஸ் போராளிகள் அமைப்பு காணப் படுகிறது .
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ,குருதீஸ் போராளிகளை தீனி போட்டு வளர்த்து வந்தனர் .
தற்போது இவர்களினால் குருதீஸ் போராளிகள் அமைப்பினர் கைவிட பட்டுள்ளனர் .
இவ்வாறான நிலையில் தற்போது ,
அமெரிக்கா எதிரிகளான , ஈரான் துருக்கி போன்றன தமது தேடி அழிப்பு வேட்டையை ஆரம்பித்துள்ளன .
எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி இராணுவம்
எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவூதி இராணுவம்
ஏமன் நாட்டுக்கு எண்ணெய் ஏற்றியவாறு பயணித்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று ,ஏமன் கடலை அண்மித்த சர்வதேச கடல் பகுதியில் வைத்து சவூதி இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர் .
இவ்வாறு சிறைபிடிக்க பட்ட கப்பல், சவூதி கட்டு பாட்டு பகுதிக்குள் இழுத்து செல்ல பட்டுள்ளது .
ஏமானுக்கு செல்லும் இவ்விதமான கப்பல்களை ,சவூதி தொடராக சிறை பிடித்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .











































