வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்

பாகிஸ்தான் Awaran நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியும் ,ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிறுவர்களும் உள்ளடங்கும் என உயர் காவல்துறை அதிகாரிதி கருத்துரைத்துள்ளார் .

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்கிறது இராணுவம் .

குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்க பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது .

ஆளும் புதிய அதிபரின் ஆட்சியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை ,இவருக்கு எதிராக தீவிரவாத குழுக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதை காண்பிக்கிறது .

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்
Posted in உலக செய்திகள்

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்

தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர் .

மதத்தின் பெயரால் பல இஸ்லாமிய தண்டனைகள் அமுலுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பிரம்படி ,கல்லால் அடித்து கொலை செய்தல் என்பன மிக முக்கிய சட்டங்களாக அமூல் படுத்த பட்டுள்ளது .

அவ்விதம் டசினுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் ஒன்றாக கூடும் இடத்தில வைத்து பிரம்படி நடத்த பட்டுள்ளது .

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்

தலிபான்கள் ஆட்சியில் நீதி குழிதோண்டி புதைக்க பட்டுள்ளது .நீதிமன்றங்கள் தலையாட்டும் பொம்மைகளாக மாற்றம் பெற்றுள்ளன .

இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்க பட்டுள்ளன .

பெண்கள் முழுவதுதுமாக உடலை மறைத்து செல்ல வேண்டும் .பொது இடங்களில் ஒன்று கூட கூடாது என்கின்ற ,கடும் மதவாத சட்டங்களினால் பெண்கள் அந்த நாட்டில் வாழ்வதற்கே அஞ்சி வருகின்றனர் .

தலிபான்கள் எப்பொழுது அந்த நாட்டில் இருந்து விரட்டியயடிக்க படுவார்கள் என்கின்ற மனோ நிலையில், 18 மத காலத்திற்குள் மக்கள் தள்ள பட்டுள்ளனர் .

இலங்கையில் மகிந்தவின் அடக்குமுறைக்கு எதிராக , மக்கள் வெடித்து எழுந்தது போல ,தாலிபான்களும் மக்களினால் விரட்டியடிக்க படும் ,காலம் உருவாகலாம் என்பதே நிலவரமாக உள்ளது .

பற்றி எரிந்த மியூசியம் ரசியாவுக்குள் நடக்கும் போர்
Posted in உலக செய்திகள்

பற்றி எரிந்த மியூசியம் ரசியாவுக்குள் நடக்கும் போர்

பற்றி எரிந்த மியூசியம் ரசியாவுக்குள் நடக்கும் போர்

ரசியாவின் மூன்று நாட்களுக்குள் இரண்டு தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .ரசியா தலைநகர் மோஸ்க்கோவில் Pushkin State Museum தீயில் எரிந்து அழிந்துள்ளது .

ஐரோப்பாவின் மிக முக்கிய சித்திர கண்காட்சி மையமாக இது விளங்கி வருகிறது .

அவ்வாறான அளப்பெரிய கண்காட்சியகம் ,தீயில் எரிந்துள்ளது மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா உளவுத்துறையின் உளவு விளையாட்டில் , இவையும் ஒன்றாக பார்க்க படுகிறது .

ரசியவனுக்குள் நடக்கும் இந்த பழிவாங்கும் போர் படலத்தினால் ,ரசியா ஜனாதிபதி புட்டீன் கடும் குழப்பமடைந்துள்ளார் .

இவரது கோபம் மேலும் உருமாற்றம் பெற்றால், அவை அணுகுண்டு தாக்குதலுக்கு ரசியாவை அழைத்து செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்
Posted in உலக செய்திகள்

ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்

ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்

ரஷியாவில் மோஸ்கோ Mega Khimki shopping centre in Khimki பகுதியில் உள்ள கடை தொகுதி முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .

இந்த கடைகள் தீயில் எரிந்தமைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இந்த தீ சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .

உக்கிரேன் மீதான போரின் பின்னர் ரசியா தலைநகரில் இடம்பெற்ற இரண்டாவது தீ அனர்த்த சம்பவம் இது என்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு

ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு

தென் கிழக்கு ஈரான் பகுதியில் 1957 kg எடையுள்ள போதைவஸ்தை கடத்தி வந்த குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

ஈரன் வழியாக மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்த மிக பெரும் போதைவஸ்து கடத்தல் ,இதன் ஊடக முறியடிக்க பட்டுள்ளது .

இந்த போதைவஸ்தின் உலக சந்தை மதிப்பு பல மில்லியன் டொலர்கள் என தெரிவிக்க படுகிறது .

இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

இவ்வாறான கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிறைபிடிக்க பட்டதால், அவர்களுக்கு ,ஈரானில் மரண தண்டனை விதிக்க பட்டு வருகிறது .

மக்கள் பார்க்க இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ,தூக்கு தண்டனை வழங்க படும் என்பது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இந்தோனேசியாவில் சுரங்கத்தில் வெடிப்பு 9 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சுரங்கத்தில் வெடிப்பு 9 பேர் மரணம்

இந்தோனேசியாவில் சுரங்கத்தில் வெடிப்பு 9 பேர் மரணம்

இந்தோனேசியா மேற்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ,அதில் பணியாற்றிய ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது

பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது

பிரிட்டனில் மிக பெரும் நாசகார தாக்குதலை நடத்தும் முகமாக செயல் பட்ட தீவிரவாதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .

இவர்களில் அதிகமானவர்கள் ஆசிய மற்றும் வெளிநாடடை சேர்ந்தவர்கள் என்கிறது அரசு .

மேலும் 190 பேர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என கணடறிய பட்டுள்ளது .

இந்த தீவிரவாத தாக்குதல்களை தடுத்திட அரசு, ஆண்டு தோறும் பல மில்லியன் பவுண்டுகளை செல்வது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை
Posted in உலக செய்திகள்

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை

ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துவதைக்க பட்டார் .

அதன் பின்னர் பொது மக்கள் முன்பாக தூக்கல் மாடத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .

அரசுக்கு எதிராக மேற்குலக உளவு நிறுவனர் ஊடகங் ஆளும் அரசுக்கு எதிரான போராடடம் இடம்பெற்று வருவதாக கருதும் ஈரான் ,மக்கள் கலக்கத்தை அடக்க இவ்விதமான தூக்கு தண்டனையை அரங்கேறி வருகிறது .

இந்த செயல்பாடு மக்களை மேலும் கொத்தி நிலைக்கு உட்படுத்தியுள்ளது .

பிரான்ஸ் ஜப்பானுடன் இணைந்து புதிய வகை விமானங்களை உருவாக்கும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் ஜப்பானுடன் இணைந்து புதிய வகை விமானங்களை உருவாக்கும் பிரிட்டன்

பிரான்ஸ் ஜப்பானுடன் இணைந்து புதிய வகை விமானங்களை உருவாக்கும் பிரிட்டன்

பிரிட்டன் ஜப்பன் பிரான்சுடன் இணைந்து புதிய சந்ததி முறையிலான விமானம ஒன்றை தயாரித்து வருகிறது .

இந்த விமானங்கள் ராடார் நிலைக்குக்குள் சிக்காது பயணிக்கும் வல்லமை பொருந்திய முறையின் தாக்குதல் விமானகளாக மாற்றம் பெறுகிறது .

இவை வடகொரியாவை மேலும் சீண்டி பார்க்கும் நடவடிக்கையில் ஒன்று என கணிக்க பெறுகிறது .

தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை
Posted in உலக செய்திகள்

தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை

தீவிரவாதிகள் வெறியாட்டம் 131 பேர் படுகொலை

கொங்கோ North Kivu மாகாணத்தில் உள்ள Kishishe கிராமத்தில் 131 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர் .

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நபர்களில் சிறுவர் பெண்கள் உள்ளடங்கும் என்கிறது அரசு .

தொடர்ந்து எம் 23 தீவிரவாத குழுவுக்குள் ,அரச இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

ஆயிரக்கணக்கான டாங்கி ஏவுகணைகளை தயாரிக்கும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயிரக்கணக்கான டாங்கி ஏவுகணைகளை தயாரிக்கும் பிரிட்டன்

ஆயிரக்கணக்கான டாங்கி ஏவுகணைகளை தயாரிக்கும் பிரிட்டன்

உக்கிரேனுக்கு வழங்கும் முகமாக பிரிட்டன் அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்கிறது .

இந்த ஏவுகணைகள் மூலம் ,ரசியா டாங்கிகளை குறிவைத்து தாக்கிட முடியும் .

அதற்கு அமைவாக இந்த ஏவுகணைகளை பிரிட்டன் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது .

229 மில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் தயாரிக்க படுகிறது .

பிரிட்டன் ஆயுதங்கள் உக்கிரேன் களத்தில் ,ரசிய இராணுவத்தினருக்கு பாரிய சேதங்களை விளைவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
பாரிய விபத்து 16 பேர் மரணம் - 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்

பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்

Donetsk People’s Republic பகுதியில் லொறி வான் விபத்தில் மோதி சிதறியதில் சம்பவ இடத்தில 16 பேர் பலியாகியும் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த விபத்தின் பொழுது லொறி சாரதியும் பலியாகியுள்ளார் .

காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

வான் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிது .

இந்த வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
லண்டனில் குவிந்த மக்கள் தடை பட்ட Amazon இணையம்
Posted in உலக செய்திகள்

லண்டனில் குவிந்த மக்கள் தடை பட்ட Amazon இணையம்

லண்டனில் குவிந்த மக்கள் தடை பட்ட Amazon இணையம்

லண்டனில் Amazon இணையத்திற்கு மக்கள் பொருட்களை வாங்கிட குவிந்ததால் ,இணையம் 12 மணி போல் தடை பட்டது .

இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குறித்த நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கில் இது தொடர்பாக முறைப்பாடு செய்தனர் .

வெள்ளம் போல மக்கள் நத்தார் தினத்திற்கு பொருட்களை வாங்கிட குவிந்த நிலையில் ,இந்த தடங்கல் ,மக்கள் நெரிசல் காரணமாக ஏற்பட்டுள்ளது .

வரலாறு காணாத பெருமளவு பொருட்களை, இம்முறை Amazon ஆன் லைன் மூலம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாம் .

Error: View 9293b2au4w may not exist
தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்
Posted in உலக செய்திகள்

தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்

தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்

சிறியவன் வடக்கு அலெப்போ பகுதியில் முன்னேறி சென்று கொண்டிருந்த துருக்கிய இராணுவத்தினர், அவ்வழியே பயணித்து கொண்டிருந்த தாய் மற்றும் ,அவரது 7 வயது சிறுமியை இராணுவ வண்டியால் மோதி தள்ளி சென்றுள்ளனர் .

இதனை கண்ணுற்ற மக்கள் ,அந்த துருக்கிய இராணுவ அணியை வழிமறித்து கற்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் .

குருதீஸ் போராளிகளை அழிக்கும் நோக்கில், துருக்கிய இராணுவம் செயல் பட்டு வருகிறது .

இவ்வேளை அப்பாவி மக்களையும் போராளிக என கொன்று குவித்து ,இராணுவ வெறியாட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ரசியா இரு விமான தளங்கள் உக்கிரேனால் தாக்கி அழிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா இரு விமான தளங்கள் உக்கிரேனால் தாக்கி அழிப்பு

ரசியா இரு விமான தளங்கள் உக்கிரேனால் தாக்கி அழிப்பு

மேற்கு ரஷியாவில் உள்ள Dyagilevo-Engels இரண்டு விமான தளங்கள் மீது ,உக்கிரேன் ஆள் இல்லாத உளவு விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .

இதில் ஒரு விமான தளம் முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .

உக்கிரன் எல்லையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் மீது ,ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

மேலும் தாக்குதல் நடத்திய காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
லண்டனில் தீயில் எரிந்த கசங்கரி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தீயில் எரிந்த கசங்கரி

லண்டனில் தீயில் எரிந்த கசங்கரி

வடக்கு லண்டன் warehouse fire on Crabtree Manorway South in Belvedere. பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் அந்த கசங்கரி தீயில் எரிந்துள்ளது .

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த 70 தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எனினும் இந்த தீ விபத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இரவு 8.30 மணியளவில் இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .இதற்கு அருகில் ரயில் நிலையம் அமைந்துள்ளது .

இதுவரை இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் பல லட்சங்கள் என தெரிவிக்க படுகிறது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
Posted in உலக செய்திகள்

லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை

லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை

தெற்கு லண்டன் பகுதியில் கடந்த 29 ஆம் திகதியில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் .

இந்த சிறுமியை கண்ணுற்றால் தமக்கு தகவல் தரும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

இதுவரை இந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை .

இவர் கடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

காவல்துறை தேடுதல் வேட்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,60 ஏவுகணைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

ரசியா இராணுவத்தினர் எழுபது ஏவுகணைகளை ஏவினர் .இதில் 60 ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

ரசியா உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சுக்கள் கிளி தட்டு விளையாடும் ஸ்கோர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .


இதனால் உளவு செய்தி ஊடகங்களுக்கு கொண்டாட்டம் தான் .

எடுத்து போட்டு கொளுத்தி வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist
குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் வடக்கு பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் அகதி முகாம் மீது துருக்கிய ஆள் இலலாத உளவு விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின .


இந்த வான்வழி தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்தது .

எனினும் இதனால் ஏற்பட்ட உடனடி சேத விபரங்கள் தெரியவரவில்லை .

குருதீஸ் போராளிகள் இராணுவ பயிற்சி முகாம் மீது 12 வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் ,நூற்றுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொலை செய்ய பட்டுள்ளதாக ,துருக்கிய இராணுவம் பொய் பரப்புரைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

குருதீஸ் ஊடகங்கள் அங்கு சேதமான பகுதிகள் அப்பாவி அகதி முகம் மக்கள் என காண்பித்து வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist
ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது - அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை
Posted in உலக செய்திகள்

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

அமெரிக்கா உக்கிரேனுக்கு கடந்த யூன் மாதம் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஆட்டிலறி வகையைசேர்ந்த ஏவுகணைகளை வழங்கியது

.
இந்த ஏவுகணைகள் உக்கிரேனுக்குள் உள்ள ,ரசியா நிலைகள் மீது மட்டும் வீச பட வேண்டும் என தெரிவிக்க பட்டது .

ஆனால் அவற்றை மீறி உக்கிரேன் ரசியாவின் எல்லைகளுக்குள் வீசி வருகிறது .


இதனால் தற்போது குறித்த ஏவுகணைகளை மேலும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது .மேலும் புதிய நிபந்தனைகளும் விதிக்க படுகிறது .


இவை ரசியாவை குஷி படுத்தவும் ,உக்கிரேனில் இடம் பெறும் போரினை தணிக்கவும் மேற்கொள்ள படும் உத்தியாக பார்க்க படுகிறது

அப்படி என்றால் உக்கிரேன் மீளவும் ரசியாவின் படைகள் வசம் வீழும், களம் மாற்றம் மடையும் என எதிர்பார்க்கலாம் .