குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் வடக்கு பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் அகதி முகாம் மீது துருக்கிய ஆள் இலலாத உளவு விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின .


இந்த வான்வழி தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்தது .

எனினும் இதனால் ஏற்பட்ட உடனடி சேத விபரங்கள் தெரியவரவில்லை .

குருதீஸ் போராளிகள் இராணுவ பயிற்சி முகாம் மீது 12 வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் ,நூற்றுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொலை செய்ய பட்டுள்ளதாக ,துருக்கிய இராணுவம் பொய் பரப்புரைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

குருதீஸ் ஊடகங்கள் அங்கு சேதமான பகுதிகள் அப்பாவி அகதி முகம் மக்கள் என காண்பித்து வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist