Tag: ரஷியாவில் எரிந்த
Posted in உலக செய்திகள்
ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 10/12/2022
ரஷியாவில் எரிந்த கடை தொகுதி ஒருவர் மரணம்
ரஷியாவில் மோஸ்கோ Mega Khimki shopping centre in Khimki பகுதியில் உள்ள கடை தொகுதி முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இந்த கடைகள் தீயில் எரிந்தமைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இந்த தீ சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
உக்கிரேன் மீதான போரின் பின்னர் ரசியா தலைநகரில் இடம்பெற்ற இரண்டாவது தீ அனர்த்த சம்பவம் இது என்பது குறிப்பிட தக்கது .
Error: View 9293b2au4w may not exist







