ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது - அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை
Spread the love

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

அமெரிக்கா உக்கிரேனுக்கு கடந்த யூன் மாதம் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஆட்டிலறி வகையைசேர்ந்த ஏவுகணைகளை வழங்கியது

.
இந்த ஏவுகணைகள் உக்கிரேனுக்குள் உள்ள ,ரசியா நிலைகள் மீது மட்டும் வீச பட வேண்டும் என தெரிவிக்க பட்டது .

ஆனால் அவற்றை மீறி உக்கிரேன் ரசியாவின் எல்லைகளுக்குள் வீசி வருகிறது .


இதனால் தற்போது குறித்த ஏவுகணைகளை மேலும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது .மேலும் புதிய நிபந்தனைகளும் விதிக்க படுகிறது .


இவை ரசியாவை குஷி படுத்தவும் ,உக்கிரேனில் இடம் பெறும் போரினை தணிக்கவும் மேற்கொள்ள படும் உத்தியாக பார்க்க படுகிறது

அப்படி என்றால் உக்கிரேன் மீளவும் ரசியாவின் படைகள் வசம் வீழும், களம் மாற்றம் மடையும் என எதிர்பார்க்கலாம் .