Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்

இந்தியாவில் ஈழ அகதிகள் வறுமையில் உள்ளனர் – சீதாராமன்

இலங்கையில் ஏற்பட்ட உள்ளூர் போர் காரணமாக நாட்டை விட்டு உயிர் தப்பிக்கும் நோக்குடன் தமிழகம் சென்றடைந்த ஈழ அகதிகள் சுமார்நான்கு லடசம் வரையிலானவர்கள்

பலத்த வறுமையில் உள்ளனர் எனவும் இவர்கள் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் அரசு மேற் ள்வதில்லை எனவும் .

எதிர் கட்சிகள் அவர்கள் தொடர்பில் எதுவித கரிசனையும் கண்ணபிப்பது இல்லை என நீதி அமைச்சர் சீதா ராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்

முதன் முறையாக இவர் ஈழ கத்திகள் தொடர்பில் பேசியுள்ளது எதையோ உணர்த்துவதாக உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராடட்ம

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராடட்ம

இலங்கையில் வடக்கு ப்குதிக்கு புதிதாக பதவி ஏற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அலுவலம்

முன்பாக தொடர் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் .

நிரந்தர அரச நியமனத்தை வழங்க கோரி இந்த தொடர் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

அதிகாரத்தில் அமர்ந்து மாதம் ஒன்று கழிந்த நிலையில் திருமதி சாள்ஸ் தமிழர்களுக்கு எதுவித உதவிகளையும் இதுவரை புரியவில்லை .

கோட்டா அரசின் பொம்மையாக இவர் செயல் பட்டு வருவதாக வடக்கு மக்கள் பரவலாக பேசி வருகின்றனர் ,.

இவர் மீது முன்னைய காலங்களில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்க சுமத்த பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண

ஆளுநராக இவர் நியமனம் பெற்று வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு இந்தியா உதவிகள் வழங்க கூடாது – ராமதாஸ்

இலங்கைக்கு இந்தியா உதவிகள் வழங்க கூடாது – ராமதாஸ்

இலங்கைக்கு இந்திய அரசு எவ்வித உதவிகளையும் வழங்க கூடாது என இந்தியா அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார் .

இவரது இந்த கூற்றை மோடி அரசு ஏற்று செயல் படுமா ..?
பதவிகள் இன்றி தவிக்கும் இவர்களது இந்த கோரிக்கை

செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று இருக்கும் என மக்கள் பேசி கொள்கின்றனர்

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் பரப்பி படரும் நிலையில் ,பிராந்திய போட்டியில் இந்தியா சிக்கி உள்ளது ,இதில் அது காத்திரமான இராய தந்திர நகர்வை

மேற்கொள்ள வேண்டும் அது தவறின் சிக்கலில் இந்தியா அரசு செல்ல வேண்டும் என்பதே இராணுவ ஆய்வாளர்கள் கணிப்பாக உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள

தமிழர்களுக்கு தீர்வு வழங்க தவறின் – இந்தியா உதவும் எச்சரிக்கும் மங்கள

இலங்கையில் ,இலங்கை இந்தியாவினால் உருவாக்க பட்ட 13 வது சரத்தின் பிரகாரம் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் அது தவறின் இந்திய

தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படும் என மங்கள சமரவீர அதிரடியாக அறிவித்துள்ளார் .

பல் வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் சிக்கி தவிக்கும் இலங்கை ,இந்தியா மற்றும் தமிழர்களை முட்டாள் என்

கருதினால் அது தவறான ஒன்றாக இலங்கைக்கு அமையும் எனவும் மகிந்த ,சகோதரர்கள் இதனை கவனத்தில் எடுத்து

செயல் படவேண்டும் என அவர் அதிரடியாக முழங்கியுள்ளார் .

தற்போது இந்தியா தொடர்பில் இவர்களது பார்வை திரும்பியுள்ளது எதையோ புரிந்து கொண்டு பேசுவதாக தெரிகிறது .

Posted in இலங்கை செய்திகள்

நாயை சுட்டு கொன்ற காவலர் கைது

நாயை சுட்டு கொன்ற காவலர் கைது

இலங்கை – கொபேய்கணே பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் நாய்

ஒன்றினை சுட்டு கொன்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளாராம்

Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை

மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை

இலங்கையில் ஆளும் மகிந்த சகோதரர் ஆட்சியில் சிறைகளில் லஞ்ச ஊழல் குற்ற சாட்டில் கைதாகி சிறை வைக்க பட்ட ரம்புக்கெல மற்றும்


அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த முக்கியஸ்தர்கள் வழக்கத்தில் இருந்து விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

இதேபோல விரைவில் பிள்ளையான் உள்ளிட்டவர்களும் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

ரஜனிகாந்த் இலங்கை வருவதற்கு தடை இல்லை – மகிந்த மகன்

ரஜனிகாந்த் இலங்கை வருவதற்கு தடை இல்லை – மகிந்த மகன்

தமிழக திரை கவர்ச்சியும் ,கன்னட வெறிபிடித்தவர்களில் ஒருவருமான திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் இலங்கை

வருவதற்கும் ஆளும் கோட்டபாய ஆட்சியில் எவ்வித தடையும் இல்லை என மகிந்தாவின் மூத்த புத்திரன் நாமல் ராஜபக்ஸா தெரிவித்துள்ளார்

அவரது இந்த பச்சை கொடி பல சந்தேகேங்களை வெளியிட்டுள்ளது என நோக்கர்கள் தெரிவிக்கினறனர்

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு மக்களை முட்டாள் ஆக்குகிறது – கருணா கதறல்

கூட்டமைப்பு மக்களை முட்டாள் ஆக்குகிறது – கருணா கதறல்

இலங்கையில் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் அரசியல் தீர்வு திட்டம் என்றதை

வைத்து கொண்டு தமிழ் மக்களை அடிமை படுத்தி வருவதாக தேச துரோகி கருணா தெரிவித்துளளார் .

தமிழர்கள் அபிவிருத்தியில் மூழ்கி ,ஆடம்பரத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதும் ,தீர்வு விடயங்கள் எதுவும் பேச கூடாது என்பதாக கருணாவின் சிந்தனையாக உள்ளது .

வளர்ந்து வந்த புலிகள் அமைப்பை பிரபாகரன் தன்னை கொன்று விடுவார் என அஞ்சி நடுங்கிய எட்டப்பன் கருணா சிங்கள அரசுடன் இனைந்து காட்டி கொடுத்து அந்த விடுதலை போராடடத்தை முற்றாக அழித்து

தமிழர்கள் அடிமையாக்கி சிங்களவன் காலில் விழும் நிலையை உருவாக்கியது இதே கேடு கெட்ட கருணா தான் என்பதை மறந்து

மக்கள் நலன் ,தீர்வு தொடர்பாக குடிபோதையில் உளறி திரிகிறார் இந்த தேச துரோகி கருணா ,கோட்டபாய இவரை வைக்க வேண்டிய இடத்தில் எட்டப்பன் என்ற

நிலையிலேயே வைத்துளளார் என்பதை இந்த கருணா மறந்து விட்டார் போலும்

பிரபாகரனையே காட்டி கொடுத்த நீ எம்மை சும்மாவா விடுவாய் என கோட்டா எண்ணுவது சரிதான் போலும் .

Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனை போட்டு தாக்கிய விக்கியார்

சுமந்திரனை போட்டு தாக்கிய விக்கியார்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது தடம் மாறி

செல்வதாக பரவலாக தமிழர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

அந்த வகையில் கூட்டமைப்பின் பேச்சாளாராக விளங்கி வரும் சுமந்திரன் தனது அரசியல் திறனை தமது சொந்த

நலனுக்கு பாவித்து வருவதாக வடக்கு மாகாணத்தின் மு, முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

கூட்டமைப்பில் காணப்பட்ட கொள்ளகை முரண்பாடுகள் காரணமாகவே தாம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிதாக விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமிழர் தேசியவாதம் பேசும் இதே விக்கினேஸ்வரனின் அண்மைய கால செயல் பாடுகள் மகிந்த தரப்பை ஆதரித்து

செல்வதான தோற்ற பாட்டை உருவாக்காகி வருவதை அவதானிக்க முடிகிறது .சுமந்திரனை போட்டு தாக்கிய

இவரையும் கோட்டபாய அணியினர் இயக்கு கின்றனரா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது

மேலும் காணாமல் போன மக்களை புலிகள் தான் கொன்றார்கள் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தாம்

தயராக உள்ளதாக கோட்டா அறிவித்த நிலையில் அதற்க்கு எதிர் கருத்துக்களை இவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வட கிழக்கு பகுதியை இந்தியா இணைக்கும் – சிவாஜிலிங்கம்

வட ,கிழக்கு பகுதியை இந்தியா இணைக்கும் – சிவாஜிலிங்கம்

இலங்கையில் இணைந்து செயல் பட்ட வடகிழக்கு பகுதி மகிந்த ஆட்சியில் பிரிக்க பட்டது ,.

முஸ்லீம் அமைச்சர்கள் தூண்டுதலில் இதனை மேற்கொண்ட மகிந்தாவின்செயல் பாட்டால் தமிழர்கள் கொதிப்பு நிலையில் உறைந்துள்ளனர் .

எனினும் ரசியா க்ரிமியாவை இணைத்து கொண்டது போல இந்தியா ஒரு நாள் வடகிழக்கை இணைக்கும் நிலை

உருவாக்கம் பெறும் எனவும் அப்பொழுது அது அதை செய்யும் என சிவாஜிலிங்கம் எதிர்வு கூறியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

மலையக மக்களுக்கு 1000 ரூபா நாள் ஊதியம் – கோட்டா தேர்தல் நாடகம் ஆரம்பம்

எமது அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றுக்கான வேதனத்தை

வழங்குமாறு கோரியுள்ள போதும் பெருந்தோட்ட நிருவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

எனவே பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம்

ஒப்படைக்குமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலபிட்டி பகுதியில் நேற்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் ஒன்றுக்கு

வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி வாலிபர் மரணம்

நீரில் மூழ்கி வாலிபர் மரணம்

இலங்கை – மாதஹ்வாச்சி ,மஹதிவுல் வாவியில் நீராட சென்ற 29 வயது வாலிபர் நீரில் மூழ்கிய நிலையில் , மீட்க பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் .

எனினும் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளதாக மதவாச்சி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாரணங்கள் இவ்வாறு நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் விபத்து – மூவர் காயம்

வவுனியாவில் விபத்து – மூவர் காயம்

குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூனூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார்

சைக்கிள் வைரவப்புளியங்குளம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த

மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் ஒர் சிறுவனும் காயமடைந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் – சிறி எம்பி பலத்தை உடைக்கும் நகர்வில் – கோட்டா கும்பல்

கிளிநொச்சியில் – சிறி எம்பி பலத்தை உடைக்கும் நகர்வில் – கோட்டா கும்பல்

இலங்கையில் – தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெற்றவர் சிறிதரன் அவர்கள் .

இவர் சாதனர மக்கள் மத்தியில் இருந்து எழுந்து வந்த ஒரு கற்று தேர்ந்த நேரிய சமூகத்தின்


வழிகாட்டியாக விளங்கியவர் ,தற்போதும் அந்த மக்களுக்கு விளங்கி வருகிறார் .

இவரை இலகுவாக அணுகி மக்கள் பேசும் ஒரு மக்கள் நட்புறவை தொடர்ந்து பேணி வருபவர் .

சிறியவர் ,பெரியவர் வரை மதிப்பு கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற தலைக்கனம் அற்று செயல் படும்

ஒருவராக தமிழ் அரசியல் எம்பிகளுக்குள் முன்னுதாரணமாக இவர் உள்ளார் .

இவ்வாறு அந்த மக்களி டம் பேசும் பொழுது நமே வியந்து போய் நின்றோம் .


இது ஒரு தலைவனுக்கு உள்ள அறநெறி வழிவந்த பண்பியலாக மாற்றம் பெற்றுள்ளது .

இவ்வாறான மக்கள் ஆதரவு பெற்று தொடர்ந்து வெற்றி நடை போடும்சிறிதரனை ,எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் ,பல நெருக்கடிக்குள் இவரை சிக்க வைத்து

கிளிநொச்சியில் – சிறி எம்பி பலத்தை உடைக்கும் நகர்வில் – கோட்டா கும்பல்

அவருடைய ஆசனத்தை பறித்து விட வேண்டும் என துணை உதிரி குழுக்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சுமந்திரன் ,மாவை உள்ளிட்டவர்கள் விரும்புகின்றனர் .

அதன் ஒரு கூட்டு நகர்வாக அவரை வீழ்த்தும் நகர்வுகள் திரைமறைவில் முடக்கிவிட பட்டுள்ளன, தற்கால நகர்வுகள் சில இதனை அப்பட்டமாக வெளி காட்டுகின்றனர் .

கூட்டமைப்பே இரண்டாக உடைக்கும் நகர்வில் மகிந்த ,கோட்டாபய தீவிரம் காட்டி வருகின்றனர் ,அந்த உடைப்பை

விரைவில் சுமந்திரன் தொடக்கி வைப்பர் என்பதையே அடித்து கூறலாம் .

கிழவர் சம்பந்தர் மரணத்தின் பின்னர் சுமந்திரன் கட்சியின் தலைவராக பதவி ஏற்க உள்ளார் ,இவர்

தலைவர் பதவி ஏற்றால் கூட்டமைப்பு தானாகவே காணாமல் போய்விடும் நிலை உள்ளது .

அதற்கான காலம் நெருங்கி விட்டது ,சம்பந்தர் விரைவில் உலகை விட்டுச செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்ற கணிக்க தோன்றுகிறது .

இந்த வருத்தத்துடன் கூட்டமைப்பு காணாமல் போகும் அத்தியாயம் எழுத படும் என்றே நிகழ்வுகள் படம் பிடித்து காட்டுகின்றன .

  • வன்னி மைந்தன் –
Posted in இலங்கை செய்திகள்

ஊடக வியலாளார் மீது மர்ம கும்பல் கோர தாக்குத்தல்

ஊடக வியலாளார் மீது மர்ம கும்பல் கோர தாக்குத்தல்

இலங்கை – வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு தொடர்பில் செய்தி சேகரித்து வெளியிட்ட

ஊடக நபர் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்றினால் கோரமாக தாக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

இதற்கு முன்னரும் இவ்வாறு ஒரு ஊடக நபர்கள் இவ்விதமான மர்ம குழுவால் தாக்க பட்டனர் .

ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெறவிலை என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தாய் மகள் விபத்தில் பலி

தாய் மகள் விபத்தில் பலி

இலங்கை – தங்கெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுவயது மக்கள் மற்றும் அவரது தையர் விபத்தில் சிக்கி பிழையாகியுள்ளனர் .

ஆட்டோ மற்றும் கார் என்பான் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது ,ஆட்டோ சாரதி பலத்த காயமடைந்த

நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

கார் சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் எனகண்டறியப்பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

சீனா பறக்கும் கோட்டபாய – கடுப்பாகும் இந்தியா

சீனா பறக்கும் கோட்டபாய – கடுப்பாகும் இந்தியா

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளும் ஜனாதிபதி கோட்டபாய இம்மாத இறுதியில்

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு செல்லவுள்ளார்

இதன் பொது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்க படுகிறது

சீனாவின் உடும்பு பிடி இலங்கையில் இறு கிவரும் நிலையில் இந்தியா பலத்த அதிர்ச்சியில் உறைந்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வெளி நாட்டு சிகரட் கடத்திய ஆண் பெண் கைது

வெளி நாட்டு சிகரட் கடத்திய ஆண் பெண் கைது

இலங்கை கட்டுநாயக்க விமான தளத்தில் டுபாயில் இருந்து சுமார் 323 சிகரட் பெட்டிகளை கடத்தி வந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இதன் மொத்த இலங்கை ரூபா பெருமாதி சுமார் 3.8 மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

அவுரேலியாவில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர்கள் ஐவர் கைது

அவுரேலியாவில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர்கள் ஐவர் கைது

அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் உள்ள மக்கள் நடமாடும் மார்க்கட் பகுதியில் பிற்போக்காட் திருட்டில்

ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கைதுசெய்ய பட்டுள்ளனர் .

இவர்களது திருட்டு அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் பதிவான நிலையில் இவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் உட்பட எட்டுப்பேர் அடங்குகின்றன .

இரண்டு இந்தியர்கள் ,இலங்கையர் உள்ளிட்ட ரவுடி திருட்டு கும்பலை சேர்ந்தவர்களே திருட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

சீனா செல்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை

சீனா செல்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை

இலங்கையில் இருந்து சீன செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவுரை மற்றும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அங்கு ஒருவிதமான தோற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில் தம்மை அந்த நோய் தாக்கத்தில் இருந்து

காப்பாற்றி கொள்ளும் படி அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

இந்த நோய் தொற்றில் சிக்கி பலர் சீனாவில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் மரணித்தது கண்டு பிடிக்க பட்டுள்ளது .