Posted in உலக செய்திகள்

கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை

கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது .

சிறைகளில் இடத்தை மிச்ச படுத்தும் நோக்குடன் இந்த கைதிகள் விடுதலை கட்டம் கட்டமாக மேற்கொள்ள கலிபோனியா மானில அரசு முடிவெடுத்துளளது

அதன் படி எதிர்வரும் அறுபது நாட்களுக்குள் இந்த விடுதலை இடம்பெறும் என சிறைச்சாலை
ஆணையர் தெரிவித்துள்ளார்

கொரனோ பீதி
கொரனோ பீதி
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை

மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை

இலங்கையில் ஆளும் மகிந்த சகோதரர் ஆட்சியில் சிறைகளில் லஞ்ச ஊழல் குற்ற சாட்டில் கைதாகி சிறை வைக்க பட்ட ரம்புக்கெல மற்றும்


அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த முக்கியஸ்தர்கள் வழக்கத்தில் இருந்து விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

இதேபோல விரைவில் பிள்ளையான் உள்ளிட்டவர்களும் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது