Tag: Northern Province
Posted in இலங்கை செய்திகள்
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராடட்ம
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2020 Leave a Comment on வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராடட்ம
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராடட்ம
இலங்கையில் வடக்கு ப்குதிக்கு புதிதாக பதவி ஏற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அலுவலம்
முன்பாக தொடர் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் .
நிரந்தர அரச நியமனத்தை வழங்க கோரி இந்த தொடர் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
அதிகாரத்தில் அமர்ந்து மாதம் ஒன்று கழிந்த நிலையில் திருமதி சாள்ஸ் தமிழர்களுக்கு எதுவித உதவிகளையும் இதுவரை புரியவில்லை .
கோட்டா அரசின் பொம்மையாக இவர் செயல் பட்டு வருவதாக வடக்கு மக்கள் பரவலாக பேசி வருகின்றனர் ,.
இவர் மீது முன்னைய காலங்களில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்க சுமத்த பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண
ஆளுநராக இவர் நியமனம் பெற்று வந்துள்ளமை குறிப்பிட தக்கது






