Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு
பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு
இலங்கையில் நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள்
,தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
எனஅரசு அறிவித்துள்ளது
நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அதில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக
இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது
போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
பல் வேறு பட்ட விழிப்புணர்வுகள் அறிவுறுத்தல்கள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் அவற்றைஅலட்சியம் செய்து
கொரனோ விதிங்களை மீறி முகக்கவசங்கள் அணியாது மக்கள் ஒன்றாக ஒன்று கூடி வருகினற
செயல் தொடரத்தான் செய்கிறது
யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று
யாழில் 28 பேருக்கு கொரனோ தொற்று
யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட சோதனைகளில் இருபத்தி எட்டு பேருக்கு கோர்னோ நோயானது
பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது
யாழில் அதிகமானவர்களுக்கு நோயானது பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
கிளிநொச்சியில் 815,000.00 ரூபா கள்ள நோட்டுன் நபர் கைது
கிளிநொச்சியில் 815,000.00 ரூபா கள்ள நோட்டுன் நபர் கைது
கிளிநொச்சி சந்தபுரம் பகுதியில் சுமார் 815,000.00 ரூப்ப கள்ள நோட்டுடன் நபர் ஒருவர்
இராணுவத்தால் கைது செய்யப்பட்டுளளார் ,இராணுவம் போலீசாருக்கு கிடைக்க பெற்ற
புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்ய பட்டுள்ளார்
கிளிநொச்சி கடை ஒன்றில் குறித்த பணத்தை கொடுத்து மாற்ற முற்பட்ட பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது
50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு
50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு
இலங்கையில் ஐம்பது கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் கொரனோ நோயினால் பாதிக்க
பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்த பட்டுள்ளது
மேலும் நோயானது பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மருத்துவ மனைகளில் கட்டில்கள்
இல்லாமையால் மனித உயிர்கள் அதிகம் பலியாகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
வெள்ளவத்தையில் அதிக கொரனோ பாதிப்பு -திணறும் இலங்கை
வெள்ளவத்தையில் அதிக கொரனோ பாதிப்பு -திணறும் இலங்கை
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அதிக கொரனோ தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட
நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளது
மேலும் பல பகுதிகள் அடித்து பூட்டும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை.
7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை.
கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை கொவிட் – 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோப்பிள்ளை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எடுத்துள்ளார்.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அம்பாறை வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையில் 30
பேருக்கும் சிகிச்சை திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவெலி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு,
புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும், சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இலங்கை வர முற்றாக தடை
இந்தியர்கள் இலங்கை வர முற்றாக தடை
இந்தியர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி
நுழைபவர்கள் செய்ய படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்தியாவில் அதிகமாக நோயானது பரவி வருவதால் இந்த இடைக்கால பயண தடை விதிக்க
பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 734
ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்
நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அங்குராந்கெத்த, ரன்தெட்டிய, வலப்பனே நில்தண்டாஹின்ன, நோர்வூட் இன்ஜஸ்டி
கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் புரொடைஸ் தோட்ட மேற்பிரிவிற்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் சிலவற்றை திறப்பதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்கான சுமார் இரண்டாயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது
கொரனோ விதிகளை மீறிய 238 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 238 பேர் காவல் துறையினரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
கைதானவர்களில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த
பட்டுள்ளனர்
யாழில் முககவசம் அணியாதவர்கள் – நாய்கள் போல பிடித்து செல்லும் பொலிஸ் VIDEO
யாழில் முககவசம் அணியாதவர்கள் – நாய்கள் போல பிடித்து செல்லும் பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து அணைத்து
மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்து வருகின்ற
பொழுதும் ,அதனை அலட்சியம் செய்து தமிழர்கள் செல்கின்றனர்
அவ்வாறானவர்களை கண்ணுற்ற போலீசார் அவர்களை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!-மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல!
உயர்தர மாணவர்களுக்கான செய்தியில் மனோ கணேசன்
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு,
ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது. ஆகவே சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக
வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
உயர்தரப் பரீட்சை எழுதி அதில் பலன் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள். வானம் பரந்து, விரிந்து, திறந்திருக்கின்றது.
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு,
ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது.
அந்த வகையில் நீங்கள், உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களை விட அதிஷ்டசாலிகள். ஆகவே,
சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள்.
கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்
கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம்
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு
நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
யாழில் – 55 மில்லியன் கேரளா கஞ்சா கடத்தல் முறியடிப்பு – மடக்கிய கடற்படை photo
யாழில் – 55 மில்லியன் கேரளா கஞ்சா கடத்தல் முறியடிப்பு – மடக்கிய கடற்படை photo
இந்தியா கேரளவில் இருந்து படகுகள் மூலம் 58 பொதிகளில் பொதி செய்ய பட்டு கடத்தி வரப்பட்ட
சுமார் 183 கிலோ கஞ்சா ஐலங்கை கடல் படையினரால் காங்கேசன்துறை கடல் பகுதியில் வித்து மடக்கி பிடிக்க பட்டது
இவ்வாறு கடத்தி வரப்பட்ட கஞ்சா தீயிட்டு கொழுத்த பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது


என் ஆட்டத்தை இனித்தான் பாக்க போறீங்க சீமான் -கடும் பேச்சு -video
என் ஆட்டத்தை இனித்தான் பாக்க போறீங்க சீமான் -கடும் பேச்சு -video
தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ள நாம் தமிழர் வரும்
தேர்தலில் மகத்தான வெற்றிகளை தட்டி செல்லக் கூடும் என கருத்துக்கள் தெரிவிக்கின்ற வேளை
இந்த பணநாயகத்தை மீறி எப்படி ஜனநாயகம் வெல்லும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளதுடன்
,திராவிடத்தை தமிழகத்தில் வேரோடு அழிக்க முடியாது என எவர் சொல்வது என கிண்டலடித்துள்ளார்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
ரஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்த கொரனோ தடுப்பூசி
ரஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்த கொரனோ தடுப்பூசி
ரசியாவின் தயாரிப்பில் உருவான Sputnik V COVID-19 மருந்துகள் இலங்கைக்கு முதல் கட்டமாக
வந்தடைந்துள்ளது
15,000தடுப்பூசி மருந்துகள் இவ்விதம் கிடைக்க பெற்றுள்ளன, மேலும் மறு தொகுதி விரைவில்
வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 709 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது இலங்கை திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
கொரானா பாதிப்பு இலங்கையில் மீண்டும் மோசமடைந்து வரும் நிலையில் கொவிட் 19 நெருக்கடி நிலைமை தொடர்பாக
அரசாங்கமும் வைத்தியத்துறையும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முன்வைக்கின்றன.
இந்த இரண்டு தரப்புக்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பாக ஒரு வைத்தியராக திரு.நாகநாதன் அவர்களின் கருத்துக்கள்
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக 26 மில்லியன் ரூபாய்களை அமெரிக்காவில் இருந்து
பெற்று அதனை அரேபிய நாடு ஒன்றுக்கு கடத்தி செல்ல முற்பட்ட கிண்ணியாவை சேர்ந்த
ஒருவரை குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது














