Tag: பணம் வழங்கும் உலக
Posted in இலங்கை செய்திகள்
உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 06/09/2022 Leave a Comment on உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்
உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்
உணவு இல்லா தவிக்கின்ற குடும்பங்களுக்கு, பணம் வாழங்கும் நடவடிக்கையில், உலக உணவு திட்டம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது .
இலங்கையில் உணவு இன்றி தவித்து வரும், 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ,உலக உணவு திட்டம் ,இந்த உதவியினை வழங்க உள்ளது .
இவ்வாறு உலக உணவு திட்டத்தினால் வழங்க படும் நிதி, உரிய முறையில் ,பாதிக்க பட்ட மக்களுக்கு சென்றடையுமா என்பதே கேள்வியாக உள்ளது .






