மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பிரதேச செய்லாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொடபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (03) மாலை 4 மணி வரை இந்த அபாய அறிவிப்பு செல்லுபடியாகும்

மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் நான்கு மாவாட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இவ்வாறு அபாய எச்சரிக்கை கண்டி, நுவரெலியா குருநாகல், மாத்தளை, ஆகிய பகுதிகளுக்கு விடுக்க பட்டுள்ளது .

இங்கு வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது ..

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்றுள்ள மழை ,வெள்ளத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

கண்டி ,கொழும்பு ,கேகாலை ,நுவரெலியா,இரத்தினபுரி ,களுத்துறை ,உள்ளிட்டவை முதன்மையாக இடம் பிடித்துள்ளது .

மலையக பகுதியாக உள்ள இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மக்களை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து, உங்களை தற்காத்துகொள்ளுங்கள் என அன்பாக வேண்ட பட்டுளள்து.

    Posted in இலங்கை செய்திகள்

    8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

    8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

    இலங்கையில் நிலவை வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவாட்டங்களுக்கு மண்சரிவு

    எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும்

    குருநாகல் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது