காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது

காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது

காதலியுடன் கடுமையாக கோபித்துக்கொண்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன், தன்னுடைய காதலியான பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள சம்பவத்தை அடுத்து அந்தக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலியின் குடும்பத்தினருக்கு வட்ஸ்அப் ஊடாகவே, காதலியின் நிர்வாணப் படங்களை காதலன் அனுப்பிவைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸாரினால் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது

இவ்விருவரும் பல்கலைக்கழங்களில் கல்விப்பயிலும் மாணவர்கள் ஆவர், நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலன் தனக்கு பொருத்தமானவர் அல்லர் என்பதை உணர்ந்த காதலி, காதலை நிறுத்திக்கொள்வோம் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு இணங்க மறுத்த காதலின், தன்னை தொடர்ச்சியாக காதலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், அதற்கு இணங்க காதலி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த காதலன், தான் ஏற்கெனவே கையடக்க தொலைபேசியில் எடுத்துவைத்திருந்த காதலியின் நிர்வாணப் படங்களை, காதலியின் வீட்டாருக்கு வட்ஸ்அப்பின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமையவே, எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி, நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

காதலியிடம் செல்வதற்கு பிக்குவை கொன்ற காதலன் கைது

காதலியிடம் செல்வதற்கு பிக்குவை கொன்ற காதலன் கைது

காதலியிடம் செல்வதற்கு ,தான் தங்கி இருந்த விகாரதிபதியை கொன்ற, இளம் பிக்கு ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

சீதுவ விகாரதிபதியை கொன்று ,அவரது வாகனங்களை விற்று விட்டு டுபாய் செல்ல திட்டமிட்டிருந்த ,இளம் பிக்கு கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதான பிக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பில் வைக்க பட்டுள்ளார் .

இளம் பிக்குவின் கொலைக்கு உடந்தையாக, டுபாயில் உள்ள தனது முஸ்லீம் காதலி உறவினர்கள் உதவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    காதலியை 4 நண்பர்களுடன் இணைந்து கற்பழித்த காதலன்

    காதலியை 4 நண்பர்களுடன் இணைந்து கற்பழித்த காதலன்

    காதலியை தனது 4 நண்பர்களுடன் இணைந்து காதலன் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    காதலனின் அழைப்பை ஏற்று சென்ற காதலியை ,அவரது நன்கு நண்பர்களுடன் இணைந்து ,காதலன் கற்பழித்த சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் ,காதலனுடன் இணைந்து கற்பழித்த நால்வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .

    கற்பழிப்புக்கு உள்ளான காதலி ,மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .

    இலங்கையில் தற்காலத்தில் இவ்வாறான கூட்டு பாலியல் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

      Posted in Uncategorized

      காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது

      காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது

      காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தர​வேற்றம் செய்துவிட்டு, தலை​மறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்​பவமொன்று இடம்பெற்றுள்ளது.

      மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்​வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

      தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை

      துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர். எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

      அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார். எனினும்,

      விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர்,

      பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.

      .ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு. இளைஞன் வரும்போது, இடைநடுவிலேயே மறித்த பொலிஸார், அவரை

      கைது செய்துள்ளனர். இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

      அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.

      அவர், பல பெண்களை காதலித்துள்ளார். அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும்,

      வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார். அவற்றை, உறவினர்கள் மற்றும்

      இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

      கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..