Tag: மண்சரிவு அபாய
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 06/09/2022 Leave a Comment on இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்றுள்ள மழை ,வெள்ளத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கண்டி ,கொழும்பு ,கேகாலை ,நுவரெலியா,இரத்தினபுரி ,களுத்துறை ,உள்ளிட்டவை முதன்மையாக இடம் பிடித்துள்ளது .
மலையக பகுதியாக உள்ள இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
மக்களை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து, உங்களை தற்காத்துகொள்ளுங்கள் என அன்பாக வேண்ட பட்டுளள்து.






