Author: நலன் விரும்பி
கொரனோ சந்தேக நோயாளிகளை ஏற்றி சென்ற இராணுவ பேரூந்து விபத்தில் சிக்கி சிதறியது,
கொரனோ சந்தேக நோயாளிகளை ஏற்றி சென்ற இராணுவ பேரூந்து விபத்தில் சிக்கி சிதறியது
இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு
பயணிகளை தனிமை படுத்த ஏற்றிய வண்ணம் சென்ற இராணுவ
பேரூந்து ஒன்று பண்டாரகம பகுதியில் விபத்தில் சிக்கி சிதறியது .
இந்த பேரூந்தியில் பயணித்த வெளிநாட்டவர்கள்
படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்த அனைவரும் கொரனோ வைத்திய சாலையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த வைத்தியசாலை மாத்தறையில் உள்ளது
அங்கு பயணிகளை இறக்கிவிட சென்ற பொழுதே இந்த பேரூந்து
விபத்து இடம்பெற்றுள்ளது
,கொரனோவில் இருந்து தனிமை படுத்த சென்ற பேரூந்தில் அதில்
நோயற்ற வர்களும் இராணுவத்தின் அலட்சிய போக்கினால் இந்த
விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது
காயமடைந்தவர்கள் யாரும் அவர்களது உறவுகளுடன் தொடர்பு
கொள்ள முடியாத தடை விதிக்க பட்டுள்ளதாம்

ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் சுட்டு கொலை,
ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் சுட்டு கொலை
இலங்கை கேமகேல பகுதியில் இரவு வேளை வீடொன்றில் இடம்
பெற்ற திடீர் துப்பாக்கி சூட்டீல் நபர் ஒருவர் பலியாகியுள்ளார் .
இந்த ஆயுத படு கொலைக்கான காரணம் உடனடியாக
தெரியவில்லை ,இரத்தம் வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு
மருத்துவ மனையில் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
மேற்படி கொலையை மேற்கொண்டவர்கள் தப்பி சென்றுள்ளனர் .
இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நகர்வில்
போலீசார் ஈடுபட்டுள்ளனர்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இடம்பெற்றுள்ள, இந்த
படுகொலை அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்,
இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது எமிரேட்ஸ்
உலகில் புகழ் பெற்று விளங்கும் விமன நிறுவனங்களில் எமிரேட்ஸ்
முதன்மையானது .மேற்படி விமான நிறுவனம் தனது விமான
பயணங்கள் அனைத்தினையும் அதிரடியாக நிறுத்துவதாக
அறிவித்துள்ளது
வெளி நாடுகளில் இருந்து இடம்பெற்று வந்த இலங்கைக்கான
அணைத்து பயணங்களும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த
பட்டுள்ளது
கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம் மூட பட்டுள்ள நிலையில்
இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
மேற்படி விமான சேவை இரத்தினால பயணிகள் அவதியுற்று

2682 பேர் கைது – தொடர்கிறது பொலிஸ் வேட்டை,
2682 பேர் கைது – தொடர்கிறது பொலிஸ் வேட்டை
இலங்கையி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து அது மேலும் பரவாது இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க
பட்டது .
எனினும் இந்த ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வீதியில் உலாவிய
2,682 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
மக்களின் நன்மதிப்பு கருதி அரசு மேற்கொண்டுள்ள இந்த
நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்து மக்கள் இவ்வாறு வீதிகளில்
உலவியது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
உயிரை மாய்க்கும் வைரஸ் தொற்றில் இருந்து அவர்களை
காப்பாற்றிட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவர்கள்
முட்டுக்கட்டையாக விளங்கி வருகின்றமையால் இந்த கைது
வேட்டைகள் தொடர்கின்றன

இலங்கையில் கொரனோ நோயால் 102 பேர் பாதிப்பு ,
இலங்கையில் கொரனோ நோயால் 102 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 102 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது .
மேலும் 17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரத்திற்கு
மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ
கண்காணிப்பின்
கீழ் வைக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து மக்கள் வெளியேறாத வண்ணம் ஊரடங்கு அமுலில்
உள்ளது
இராணுவம் ,போலீசார் வீதிகள் எங்கும் தீவிர சுற்று காவல் பணியில்

கொரனோ நோயால் – இத்தாலியில் இலங்கையர் பலி ,
கொரனோ நோயால் – இத்தாலியில் இலங்கையர் பலி
இத்தாலியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த ஒருவர் அந்த
நாட்டில் கோர தாண்டவம் ஆடி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி
பலியாகியுள்ளார் என அந்த நாட்டின் இலங்கை தூதரகம்
தெரிவித்துள்ளது
மேலும் இந்த நோயால் பல டசின் இலங்கையர்கள் பாதிக்க
பட்டுள்ளதாக தெரியவருகிறது
இத்தாலியில் இருந்து இலங்கை சென்ற இலங்கையர்கள் சிலருக்கு
இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் பல நூறு பேர் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளது இங்கே
சுட்டி காட்ட தக்கது

கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு,
கொரனோ தாக்குதல் 18,815 பேர் பலி 4 லட்ஷசம் பேர் பாதிப்பு
உலக நாடுகளை வேகமாக புரட்டி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில் 18,815 பேர்
பலியாகியுள்ளனர் .
மேலும் நான்கு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இத்தாலியில்
கடந்த தினத்தில் மட்டும் 743 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
கண்டு பிடிக்க பட்ட மருந்துகள் உடனடி பாவனைக்கு வரவில்லை
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவ மனைகளில்
நோயாளர்கள் தங்கிட வசதி இன்றி அவர்கள் நிலத்தில் உறங்கும்
காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளம்பியுள்ளன

தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்,
தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்
இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமை படுத்தி
வைரஸ் சோதனையை சிங்கள படைகள் நடத்தி வருகின்றன
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் ,மற்றும் சந்தேகிக்க படும் நபர்கள் அனைவரும் வடக்கு தமிழர் பகுதிகளில் தங்க வைக்க பட்டுள்ளனர்
மேற்படி நோயின் தாக்குதலை குறித்த தமிழர் பகுதியில் திட்டமிட்டு பரப்பும் வகையில் சிங்கள இராணுவம் இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
இந்த இராணுவ சதிர் ஆட்டத்திற்கு வடக்குமான பொம்மை ஆளுனரும் உடந்தையாக உள்ளார்
பதவி ஏற்ற பொழுது மக்களை காப்பாற்றுவேன் என முழங்கிய அம்மணி இப்பொழுது தனது மத்திய அரசுக்கு சேவகம் செய்யும்
ஒருவராகவும் ,அவர்களின் பொம்மையாக மாறியுள்ளார்
வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கோ அன்றி போரால் பாதிக்க பட்ட மக்களின் வாழ்வாதாரம் ,மற்றும் பொருளாதாரம்
,அவர் சிறார் கல்விகள் ,வேலைவாய்ப்பு என்பனவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகிறது
தமிழர் தேசிய அரசியலை முன்னிறுத்தி சிங்க பவுத்த பேரினவாதிகளின் தொண்டுகளை செய்து வரும் பல்லு பிடுங்கிய
பாம்பாக அம்மணி மாறியுள்ளார்
இவர் மீது நமக்கிருந்த கொஞ்ச நன்மதிப்பும் இவ்விதமானசெயல்களினால்; மறைந்து போயிற்று ,

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி,
பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மூன்று தமிழர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
,இவ்வாறு இறந்த மூவரும் இலங்கையை சேர்ந்தவர்களாம் .
பிரிட்டனில் இதுவரை 422 பேர் பலியாகியும் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்
என அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது
எனினும் இந்த அறிவிப்பபை விட சேதங்கள் மற்றும் இழப்புக்கள் அதிகம் என நிபுணர்கள் சிலர் கருத்துரைத்திருந்தனர்
இத்தாலியை போன்று பிரிட்டன் பாதிக்க படலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
மக்கள் இயல்பாக வீதிகளில் நட மாடுவதும் ,தொடரூந்து நிலையமும் ,பேரூந்து நிலையங்களில் கூட்டமாக குவிந்து செல்வது
பெரும் ஆபத்தில் பிரிட்டனை சிக்க வைக்கும் என அடித்து கூற படுகிறது
அரசும் ,மருத்துவ மனையும் மக்களை வீட்டை விட்டு வெளியேறாது இருக்கும் படி பலமுறை கூறி வருகிற பொழுதும் மக்கள் அதனை
செவி மடுப்பதாக தெரியவில்லை என்பதை ரயில்வே நிலையங்களில் மக்கள் பெரும் கூட்டம் காண்பிக்கிறது
இந்தியாவே ரயில் ,பேரூந்து ,விமான பயணங்கள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது ,
பிரிட்டன் இதுவரை முற்றாக லக் டவுன் செய்யவில்லை ,
கட்டுக் கடங்காது மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் எனின் வரும் வாரம் அளவில் full video
முழுமையான லக் டவுன் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டனில் அதிக விலையில் பொருட்களை விற்ற தமிழர் கடைகள் உள்ளிட்டவைக்கு பல்லாயிரம் தண்டம்,
பிரிட்டனில் அதிக விலையில் பொருட்களை விற்ற தமிழர் கடைகள் உள்ளிட்டவைக்கு பல்லாயிரம் தண்டம்
பிரிட்டன் ,லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பரவி வரும் வைரஸ் பீதியால் மக்கள் அதிக பொருட்களை வாங்கிய வண்ணம் செல்கின்றனர்
இவ்வேளை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் பொருட்களை விற்பனை புரிந்த தமிழர் கடைகள் உள்ளிட்ட பல
ஆசியா நாட்டவர்கள் கடைகள் உள்ளிட்டவைக்கு பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை தண்டம் அறவிட பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
ஈஸ்டாம் ,இல்பேர்ட்,மற்றும் லண்டனின் பல பகுதிகளில் இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் வசம் இவர்கள் சிக்கியுள்ளனர்
அண்மைய நாட்களில் ஒரு டொயிலட் சிங்கிள் ரோல் ஒன்று 1,69 சத்தத்திற்கு விற்க பட்டது ,இவ்வாறு விற்க பட்ட அந்த கடைகள்
தமிழருடையதாக இருந்தது ,நான்கு ரோல்கள் உள்ள ஒரு பை ஒரு பவுண்டுகளாக விற்பனையாகின
மேற்படி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையயில் ,அதிக விலையில் பொருட்களை விற்ற
கடைகள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபைக்கு தெரிவிக்க பட்ட நிலையில் இந்த திடீர் முற்றுகை இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து பல முறைப் பாடுகள் சென்ற வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது ,பொருட்களை பதுக்கி அதிக விலையில்
விற்பனை செய்யும் நோக்கில் தமிழர் கடைகளும் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அனுபவிக்க முடிந்தது .
இவ்வாறன கடைகளுக்கு இந்த கொரனோ அவசர கால நிலை முடிவுற்றதும் மக்கள் செல்ல போவதில்லை என பல நூறு மக்கள் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது
கண்மூடித் தனமான இவர்கள் தற்கால செயல் பாடுகள், வருங்காலத்தில் இவர்கள் வணிகத்தில் பெரும் வீழ்ச்சியை
ஏற்படுத்த உள்ளதையே அறியாது நம்ம தமிழர்கள் ஈடுபட்டுள்ளமை விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி
இதுவரை சுமார் 422 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 8,077
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
90,436 பேருக்கு இந்த சோதனை இடம் பெற்றுள்ளது
இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மூன்று வாரத்திற்கு
மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என
அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேலும் தேவையற்று வீதிகளில் உலாவினால் காவல்துறையினரால்
தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை
மட்டும் திறந்து வியாபாரம் நடத்தும் படி அரசு கூறியுள்ளமை
குறிப்பிட தக்கது
எதிர்வரும் வாரம் முழு லக்கடவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என
எதிர் பார்க்க படுகிறது

இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி ,
இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் கடந்த ஒரே நாளில் 743 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை இதன் எண்ணிக்கை 6,820
ஆக உயர்ந்துள்ளது ,
மேலும் இருபத்தி ஐந்து மருத்துவர்களும் இறந்தவர்களில் அடங்கும்
என தெரிவிக்க பட்டுள்ளது
இங்கு வேகமாக பரவி வரும் நோயை கட்டு ப்படுத்துவதற்கு
கியூபாவில் இருந்து சுமார் 52 விசேட மருத்துவ நிபுணர் குழு ஒன்று
இத்தாலியில் முகாமிட்டுள்ளது
தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்க
பட்டுளள்து குறிப்பிட தக்கது

இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு ,
இலங்கையில் 19 ஆயிரம் பேர் தனிமை படுத்தல் – இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் கொரனோ நோயாளிகள் என சந்தேகிக்க படும்
பத்தொன்பது ஆயிரம் பேர் 17 சிறப்பு முகாம்கள் மற்றும் வீடுகளில்
தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .
இவர்கள் தொடர்ந்து இராணுவத்தால் தீவிரமாக கண்காணிக்க
பட்டு வருகின்றனர் .
மேலும் இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் தொகை அதிகரிக்க கூடும் என் ஏதிர்பார்க்க படுகிறது
ஊரடங்கு தொடர்ந்து பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது
சில விதி விலக்குகள் மக்கள் நட மாட அளிக்க பட்டுள்ளது
இவை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார்
ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவித்த
தற்பொழுது இலங்கை இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது

இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு ,
இலங்கையில் கொரனோ நோயாளிகள் 100 ஆக உயர்வு
இலங்கையில் கொரனோ நோயாளர்கள் எண்ணிக்கை நூறாக
உயர்வடைந்துள்ளது ,மேலும் 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த
பட்டுள்ளனர் .
தொடர்ந்து யாழில் 80 மேற்பட்ட வீடுகளில் 1500 உள்ளானவர்கள் தலைமை படுத்த பட்டுள்ளனர்
அதுபோல மூன்று மாவட்டங்கள் குறித்த நோய்த் தொற்று அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுள்ளது
பாதிக்க பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் எனவும் இலங்கை
அரசு அதனை திட்டமிட்டு மறைத்து வருவதான குற்ற சாட்டு

யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பியவர் இவர் தான் – வீடியோ
யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பியவர் இவர் தான் – வீடியோ
யாழ்ப்பாணத்தில் குறிபாப்பாக வட மாகாணத்தில் மக்களுக்கு
அதிக வைரஸ் தோற்று பரவ காரணமாக இருந்த நபர் இவர் தான்
என தற்பொழுது வடக்கு மாகாண ஆளுநர் அதிரடியாக
அறிவித்துள்ளார் .
இவரது இந்த காணொளியில் மக்களுக்கு இலவச உணவுகள் ,யார்
யார் வெளியில் நடமாடலாம் என்ற விபரங்கள் அடங்கிய
செய்திகள் சொல்ல படுகிறது
மக்களே இதனை பின் தொடருங்கள் ,உங்களை நீங்களே

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி,
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய
ரீதியில் 16,500 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் 380,000.பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்தும்
நோக்குடன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வெளியில்
நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
தேவையற்று வீதிகளில் நடமாடினால் காவல்துறையால் கைது
செய்ய பட்டு தண்டம் அறவிட படும் நிலை பிறப்பிக்க பட்டுளள்து

கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
கட்டு நாயக்காவில் மருத்துவருக்கு கொரனோ தொற்று
இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு
நாயக்கவிமான நிலைய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு கொரனோ
வைரஸ் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுளளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளான நபர் தனிமை படுத்த பட்டு
தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்

கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ,
கொரனோ அபாயம் -இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் கொரனோ வைரஸ் வேகமாக பரவும் அபய உள்ள
பகுதிகளாக மூன்று மாவட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளது
அவையாவன ,கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை வகையான
இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிறப்பிக்க பட்டு
ஊரடங்கு தொடர்ச்சியாக அமூல் படுத்த பட்டுள்ளது
இந்த நகரங்கள் சீனாவை போன்று வேகமாக வைரஸ் தொற்று
அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்க பட்டுளள்து

இலங்கையில் கொரோனா தாக்குதலில் 97 பாதிப்பு ,
இலங்கையில் கொரோனா தாக்குதலில் 97 பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி
நாடளாவிய ரீதியில் 97 பேர் பாதிக்க அப்ட்டுள்ளதாக இலங்கை
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இந்த ணியினை கட்டு அப்டுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
அது தவிர 15 ஆயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

காவல்துறையால் 2262 பேர் கைது,
காவல்துறையால் 2262 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான
காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.








