Author: நலன் விரும்பி
இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு
இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு
இலங்கை வடக்கு யாழ்ப்பாணத்தில் வைரைஸ் நோயினால் பாதிக்க
பட்ட நிலையில் சில தமிழர்கள் அனுமதிக்க பட்டனர் ,
தற்போது அவ்விதமானவர்கள் அந்த மருத்துவ மனையில் சிகிச்சை
பலனின்றி இறந்துள்ளனர் .
எனினும் இவர்களுக்கு குறித்த நோயானது இல்லை எனவும்
சாதாரண காய்ச்சல் தான் என கூறி குறித்த நோயினை
மறைத்துள்ளது யாழ்போதன வைத்தியசாலை நிர்வாகம்
இலங்கையில் இதுவரை இருவர் மட்டுமே உயிரிழந்தனர் என்ற தோற்ற பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் பான்மையுடன் கோட்டபாய அரசு வென்றிட இவ்வாறான மரணங்களை இலங்கை
அரசுடன் இணைந்து குறித்த தமிழர் பகுதி மருத்துவமனையும் ,அதன் பணிப்பாளர்களும் இழப்புக்களை மூடி மறைத்து வருகின்றனர்
ஊரடங்கு சட்டம் என கூறி உடல்களை சில மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யவும் உத்தரவிட பட்டுள்ளதாம்
மேற்படி செய்திகளை வெளியிடுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் .
அதனால் ஊடகங்கள் முதல் மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது இலங்கை ஆளும் கோட்டபாய அரசு ,
அதனால் இந்த இழப்பு விகிதங்கள் மூடி மறைக்க பட்டுள்ளன ,
இந்த நோயினால் தமிழர்களே அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் .
தமிழர்களே விழிப்பாக இருங்கள் ,அரசு கூறுவது போன்று இழப்புக்கள் நாட்டில் இல்லை ,அதைவிட பன்மடங்கு அதிகம் ,
போர்கால நிகழ்வுகள் போல செய்திகள் தணிக்கை செய்ய படுகின்றன

லண்டன் Tooting – George’s மருத்துவமனையில் 50 கொரனோ நோயாளிகள் பலி
லண்டன் Tooting – George’s மருத்துவமனையில் 50 கொரனோ நோயாளிகள் பலி
பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதிக்குள் உள்ளடக்க பட்டுள்ள
டூட்டிங் பகுதியில் உள்ள George’s Hospital in Tooting மருத்துவ
மனையில் நேற்று மட்டும் கொரனோ நோயாளிகள் 14 பேர் பலியாகியுள்ளனர் .
இதே மருத்துவ மனையில் இதுவரை ஐம்பது இந்த வைரஸ் தொற்று
நோயாளிகள் பலியாகியுள்ளனர்
கடந்த தினம் மட்டும் 393 பேர் பிரிட்டனில் பலியாகி இருந்ததும் சுமார் இருபத்தி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க
பட்டுள்ளதும் தெரிந்ததே .இதே டூட்டிங் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,
இதே பகுதியில் தமிழர் டாக்சி சாரதி ஒருவரும் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .
லண்டன் மக்களே எச்சரிக்கை ,இந்த செய்தியினை உங்கள்நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்
நிலைமை பெரும் அபாயத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது ,வரும்முன் தடுப்போம் .உயிருடன் வாழ்வோம் பேரபாயம் நெருங்கி வருகிறது ,

ஸ்பெயினில் இன்று 864 பேர் பலி -100,00 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் இன்று 864 பேர் பலி -100,00 பேர் பாதிப்பு ஸ்பெயினில் இன்று புதன் கிழமை வெளியான தகவலின் படி ஒரே
நாளில் மீளவும் 864 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சத்திற்கு
மேலானவர்கள் பாதிக்க பட்டுளள்னர் .ஐரோப்பாவில் மட்டும் சுமார் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரனோ தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் .
இதனை அடுத்து அமெரிக்காவில் வரும் சில நாட்களில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் வரை
மரணமடைவார்கள் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது
இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலை ஏற்பட்டுள்ளது

லண்டனில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 26 பேர் கொரனோவால் பலி
லண்டனில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 26 பேர் கொரனோவால் பலி
பிரிட்டன் Yorkshire.பகுதியில் மட்டும் கொரனோ நோய்
தொற்றினால் பாதிக்க பட்டு சுமார் இருபத்தி ஆறு பேர்
பலியாகியுள்ளனர் .26 more confirmed coronavirus deaths in Yorkshire
ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்விதம் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மேலு இதே பகுதியில் நூற்றுக்கு
மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது
இதுவரை பிரிட்டனில் 1800 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
தொடர்ந்து மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன,மக்களை வீடுகளைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டு வருகிறது

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தகத்தலை அடுத்து
அந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக
19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது
இந்த ஊரடங்கு சட்டம் ஆனது எதிர்வரும் சித்திரை 6 ஆம் திகதி காலை ஆறு மணிக்கு தளர்த்த பாட்டு மீளவும் மதியம் இரண்டு மணிக்கு அமூல் செய்யப்படவுள்ளது
என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
மேலும் கொரனோ பரவல் கூடிய Colombo, Gampaha,Kalutara,Puttalam, Kandy and Jaffna ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்வதாகவும் அறிவிக்க பட்டுள்ளது

கொரனோ சோதனை கருவி இன்றி தவிக்கும் இலங்கை – ஆபத்தில் மக்கள்
கொரனோ சோதனை கருவி இன்றி தவிக்கும் இலங்கை – ஆபத்தில் மக்கள்
இலங்கையில் கொரனோ சோதனை செய்து கொள்ளும்
கருவியை இலங்கை சீனாவில் இருந்து இறக்குமதி புரிந்தது
மேற்படி கருவிகள் போலியானவையாக அடையாள கண்டு பிடிக்க
பட்ட நிலையில் மேலும் இந்த சோதனையை நடத்திட கருவிகள் இன்றி இலங்கை அரசு தவிக்கிறது
இதனை அடுத்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஒரு லட்சம் இந்த கருவிகளை வாங்கி கொடுக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது
இந்த வைரஸ் நோயினால் அதிகமாக பாதிக்க பட்டுள்ளது தமிழ் மக்களே ,இந்த கருவிகள் இல்லாத நிலையில் தமிழர் பகுதியில் பெரும் உயிர் அழிவுகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது
நம்பிய சீனாவும் நடுரோட்டில் விட்ட நிலையில் இப்பொழுது அதே போல
செஞ்சிலுவை சங்கமும் கைவிட்டால் இலங்கையின் பாடு அதோ கெதிதான் என்ற நிலையே இப்பொழுது ஏற்பட்டுள்ளது
அரசு தப்பி விடும் ,பாதிக்க படப் போவது அப்பாவி மக்களே .

கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் 500 பொலிசார் கொரனோ அறிகுறியால் தனிமை படுத்தல்
கனடாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் ஐநூறு
காவல்துறையினர் சுய தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதேபோல சில நாட்களுக்கு முன்னரும் பலர் இந்த நோயினால் அடையாளம் காண பட்டுள்ளனர்
கனடாவில் நாள் தோறும் கொரனோவின் தாக்குதலில் சிக்கி பலர் பாலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்
கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்கனடா டொரோண்டோ பகுதியில் வசித்து வந்த தீபா சீவரத்தினம்
என்ற 33 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் இஸ்காபூரோ பகுதியில்பங்குனி 13ஆம் திகதி , காலை பத்து மணியளவில்
மர்ம நபரினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,மற்றும் அம்புலன்ஸ் மருத்துவ
சேவையினர் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர் ,மேலும் ஒரு பெண் காயமடைந்த
நிலையில் மீட்க பட்டுள்ளார்
எனினும் இவர் உயிர் ஆபத்து இன்றி உயிர் தப்பியுள்ளார்
இந்த துப்பாக்கி சூட்டு படு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
குற்ற தடுப்பு காவல்துறையினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்
இந்த படுகொலை தொடர்பான புலன் விசாரணைகள் தெடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற துயரில் தவிக்கும் தவிக்கும் உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் ,கண்ணீர் அஞ்சலி ,

வாழைப் பழத்தை இலவசமாக வழங்கிய தோட்ட காரர்கள்
வாழைப் பழத்தை இலவசமாக வழங்கிய தோட்ட காரர்கள்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மக்களுக்கு தோட்டக்காரர் சிலர் இணைந்து வாழைப் பழத்தை இலவசமாக வழங்கினார்
மேற்படி இவர்களது மனிதாபிமான செயல் மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது
இலங்கையில் தொடர்ந்து மனிதமுள்ள மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதராணமாக எடுத்து காட்ட படுகிறது

கொரனோவை பரப்பிய மத போதகரால் பாதிக்க பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
கொரனோவை பரப்பிய மத போதகரால் பாதிக்க பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சுவிசில் இருந்து
வந்த மதபோதகர் ஒருவர் நடத்திய ஆதாரனை கூட்டத்தில் கலந்து
கொண்ட மக்களில் நானூறுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டனர்
அதை அடுத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்
அதில் கலந்து கொண்ட டசின் கணக்கானோர் டிக்கோயா தரவலை பகுதியில் உள்ள நிகழ்வில் கலந்து கொண்டனர் .
இதனால் அதே பகுதியை சேர்ந்த இருநூறு குடும்பங்களை சேர்ந்த 800 பேர் எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்கு தனிமை படுத்த படவுள்ளனர்
அத்துடன் குறித்த பகுதிகள் இராணுவ ,காவல்துறை கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளது
ஒரு போதகரால் இதுவரை சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்
மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது பல்லாயிரம்
மக்களை கொன்று குவித்து அதன் விடுதலை அமைப்பை முற்றாக
நீர்மூலமாக்கி இலங்கையை தனி சிங்கள நாடாக மாற்றி அமைத்து உலா
வரும் மகிந்தா.கோத்தபாயவின் செல்ல பிள்ளையாக சுமந்திரன் வலம் வருகிறார்
மகிந்த ,கோட்டா ,அரசின் தமிழ் இன படுகொலையை மூடி மறைத்து ஆளும்
நல்லாட்சி எனும் ஒற்றையாட்சி அரசை காப்பாற்றும் தீவிர முயற்சியில்
சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் ,
. இதுவரை இலங்கையில்
இடம்பெற்றது போர்க்குற்றம் என வாதிட்டு வரும் சுமந்திரன் அது தமிழ் இன படுகொலை அல்ல என
முழங்கி வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுடன் முரண்பட்டு அவரையே அந்த முதல்வர் பதவியில் இருந்து
விலகுமாறு மிரட்டியமை இங்கே நினைவு கூற தக்கது ,
,இவ்வாறான அடாவடிகளை புரிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பேச்சாளராக விளங்கி வரும் சுமந்திரன் மீது உலக தமிழர்கள் கடும்
சீற்றம் உற்று செருப்பால அடித்தமை வரலாறாக படிந்துள்ளதை அவதானிக்கலாம் ,
ஆனாலும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளளது தனது எயமானிகளை காப்பாற்றுவதில்சிறப்பாக பந்துக்களை
வீசி வரும் சூழல் பந்து வீச்சாளராக இப்போது கொழும்பின் விசுவாசி மாறியுள்ளார் நாரதர் என அழைக்க படும் கூத்தமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் .

ஐ எஸ் வெறியாட்டம் -367 பல் நாட்டு படைகள் கழுத்து வெட்டி கொலை
ஐ எஸ் வெறியாட்டம் -367 பல் நாட்டு படைகள் கழுத்து வெட்டி கொலை
சிரியாவில் இயங்கி வரும் உலகமாக பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் படைகளினால் பல் நாட்டு இராணுவத்தினர் சிறை பிடிக்க
பட்டு பாலை வானம் ஒன்றில் வைத்து ,கழுத்து வெட்ட பட்டும் ,தூக்கிலிட பட்டும் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு சிரியாவின் முக்கிய இராணுவ தளபதிகள் ,சிரியா ஆதரவு போராளிகள் அமைப்பு ,மாற்று ஈரானிய ஆதரவு போராளிகள்
,மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினரும் இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த அமைப்பை இயக்குவது அமெரிக்கா தான் எனவும் இல்லை ஈரான் தான் என்ற கருது நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது .
சிறைகளில் இடத்தை மிச்ச படுத்தும் நோக்குடன் இந்த கைதிகள் விடுதலை கட்டம் கட்டமாக மேற்கொள்ள கலிபோனியா மானில அரசு முடிவெடுத்துளளது
அதன் படி எதிர்வரும் அறுபது நாட்களுக்குள் இந்த விடுதலை இடம்பெறும் என சிறைச்சாலை
ஆணையர் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி
உலகம் முழுவதும் கொரனோ தாக்குதலில் -41 , 328 பேர் பலி
கொரனோவின் கோர தாண்டவத்தில் சிக்கி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த நோயின் தாக்குதல் தீவிரமாக பரவி செல்வதால் உயிரிழப்பு
முன்னர் நிர்ணயிக்க பட்டது போல ஒரு லட்சத்தை தாண்டும் என தெரிவிக்க படுகிறது
எனினும் இந்த நோயின் தடுப்பு சித்திரை மாத இறுதிக்குள் கட்டு பாட்டுக்குள் வந்து விடும் என பல்துறை சார் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்
அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076 பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்
உலகில் கொரனோ நோயின் தாக்குதலில் அதிகமாக தற்பொழுது அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,
இங்கு இதுவரை 4,076 பேர் பலியாகியுள்ளனர் ,இன்று மட்டும் சுமார் கிட்ட தட்ட 1400 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த மனித உயிர் பலி எண்ணிக்கை 4,076 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இந்த நோயில் சிக்கி ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆபத்தான நிலை என்பது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளது ,இவர்களே ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ,
இந்த நோயில் இவ்வாறு சென்றவர்கள் மரணத்தை தான் எட்டி பிடிப்பார்கள் ,
இதில் இருந்து மீண்டு வந்தவர்கள் சிலரே என்பதே நடப்பு நிகழ்வுகளாக பதிய பெற்றுள்ளன .
எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த நோயின் தாக்குதல் அகோரமாக இருக்கும் என கணிப்பிட பட்டிருந்தது ,அதனை இந்த உயிர் பலிகள் உறுதி படுத்துகின்றன .

கீழ் உள்ள லொறிகளில் மனித சடலங்கள் ஏற்ட்டப்படுகின்றன .இது குளிரூட்ட பட்ட லொறிகள் ஆகும்

பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்
பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்
பிரான்சில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தொற்று நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 499 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 3,523 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் இதன் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்துள்ளது ,வேகமாக இந்த கிருமிகள் காற்றில்
கலந்து பரவுவதால் இந்த உயிரிழப்பை தடுப்பதற்கு அரசு இவ்விதம் வீடுகளில் மக்களை இருக்கும் படி வேண்டுதல் விடுத்தது வருகிறது
வழமைக்கு மாறாக இன்று இந்த உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஐரோப்பாவில் இத்தாலி ,ஸ்பெயின் ,பிரான்ஸ் ,பிரிட்டன் ஆகிய நாடுகளில் உயிர் பலி அதிகரித்துள்ளது ,இங்கு மட்டும் சுமார் இருபதாயிரத்தை எட்டியுள்ளது
52,128, பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதில் தொடர்ந்து 22,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
நூறுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,வீடுகளில் பாதுகாப்பக இருப்போம் ,

இடப் பற்றா குறை காரணமாக இவ்வாறு சடலங்கள் வைக்க பட்டுள்ளது

லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வெளியே செல்லாதீர்கள்
லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் அவசர எச்சரிக்கை
Coronavirus (COVID-19) is a highly contagious disease that is spreading fast
உலகம் முழுவதும் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் பெரும் வைரஸ் தொற்று பரவி பல்லாயிரம் மக்களை பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டனில் மருத்துவ மனைகள் நிரம்பி வழிவதாலும் ,வைத்தியர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்களும் மரணிப்பதாலும் இந்த அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டன் மக்களே தயவு செய்து வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு மற்றும் சுகாதார அமைச்சு மன்றாடி வேண்டுகிறது .
மக்களே வீட்டில் தங்கிடுங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இன்று மட்டும் சுமார் 393 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது உங்களை அறியாது உங்களை தொற்றி கொள்கிறது ,இது மற்றவர்களிடம் இருந்து வேகமாக தொற்றி
கொள்கிறது ,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளி தெரியாது உள்ளமையால் இது வேகமாக பரவுகிறது
கிரக சுழற்சியின் பலனாக இன்று இரவு முதல் வரும் மூன்று தினங்கள் பெரும் பேரழிவு இந்த நோயினால் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்
எனவே மக்களே அமைதியாக வீட்டில் இருங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இந்த காலத்தில் மூட்டுவலி,இருமல் ,சலி ,உடல்நோவு ,காய்ச்சல் என்பன ஏற்படும் என தெரிவிக்க படுகிறது ,
மருத்துவ மனையை காப்பாற்றி கொள்ளவும் ,மக்கள் உயிர் பலி யை தடுக்கவும் இந்த அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது STAY AT HOME ,
விசேட செய்தி – தற்போது 393 பேர் பிரிட்டனில் பலியாகியுள்ளனர் மொத்தமாக 1.801 பேர் பலி
வைரஸ் மக்களை வேகமாக பலி எடுத்து வருகிறது ..மீளவும் எச்சரிக்கை ..வெளியே செல்லாதீர்கள் ..வீட்டில் வசிக்கவும் .
வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்போம் ,


ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்
ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்
இலங்கை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கைதிகளை காவிய படி பயணித்து கொண்டிருந்த சிறைச்சாலை பேரூந்து
வீடுகளை உடைத்து கொண்டு கவிழ்ந்துள்ளது
சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில்
அதில் பயணித்த சுமார் ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர்
பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது
பேரூந்தில் இருந்து கைதிகளில் தப்பிக்க முற்பட்ட பொழுதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் தற்போது கொழும்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 195 பேர் கைதுசய்ய பட்டுள்ளனர்

லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு
லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு
பிரிட்டனில் மக்களை தேவையற்று வீதியில் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுதல் விடுத்திருந்தனர் .
இவ்வேளை இவர்களினால் நீண்ட நாட்களாக தேட பட்டு வந்து போதைவஸ்து கடத்தல்கள் ,மற்றும் மிக பெரும் மாபியா கும்பல்களை அடக்க போலீசார் திட்டத்தை வகுத்தனர்
அதன் வழி சுமார் 65 வீடுகள் திடீரென முற்றுகையிட்டனர் .
அங்கிருந்து சுமார் 650 பேர் கைது சந்தேகத்தின் பேரில் செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் வைத்திருந்த 2000 துப்பாக்கிகள் ,கத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .
இதில் முக்கிய தலைகள் சிக்கியுள்ளன ,இந்த் வேட்டை 23 ம் திகதி ஒரே நாளில் இடம்பெற்றுள்ளது
அத்துடன் பல மில்லியன் போதைவஸ்துக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளன .
உங்கள் வீடுகள் அருகில் யாராவது கத்திகள் ,வாள்கள் ,மற்றும் ஆயுதங்களுடன் உலவினாலோ அன்றி சந்தேகிக்க பட்டாலோ
உடனே தமக்கு அறிவிக்கும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்
போலீசார் நடத்திய கொரனோ வேட்டை

பிரிட்டன் HOME OFFICE அதிரடி -மருத்துவ மனை ஊழியர்கள் ,குடும்பத்திற்கு விசா இலவசமாக நீடிப்பு
பிரிட்டன் HOME OFFICE அதிரடி -மருத்துவ மனை ஊழியர்கள் ,குடும்பத்திற்கு விசா இலவசமாக நீடிப்பு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது பிரிட்டனின் HOME OFFICE
,
குடிவரவு குடியகல்வு அமைச்சு மருத்துவ மனைகளில் பணி புரியும் உள்நாட்டு, வெளி நாட்டு மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,அம்புலன்ஸ் சாரதிகள்
,பணியாளர்கள் ,அனைவருக்கும் அவர்களது விசாவினை இலவசமாக வரும் வருடம் வரை நீடிப்பு செய்கிறது ,
அதுமட்டு மல்ல அவர்களது குடும்ப உறவுகளையும் அழைத்து கொள்ள முடியும் அவர்களும் இதே சலுகை .விசாவுக்கு வருடம் 400
பவுண்டுகள் செலுத்த வேண்டும் ,அதுவே இப்பொழுது இலவசமாக்க பட்டுள்ளது .
மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் வரையறை அற்ற நேரம் வரை வேலை செய்ய முடியும் அதற்கான எவ்வித தடையும் தற்பொழுது இல்லை என அறிவிக்க பட்டுள்ளது
அத்துடன் மாணவர்களும் வேலை செய்ய முடியும் என அறிவிக்க பட்டுள்ளது ,
முன்பு மாணவர்கள் வேலை செய்வதற்கு தடை விதிக்க பட்டிருந்தது ,இப்பொழுது அது தளர்த்த பட்டுள்ளது Restriction on the amount of hours student nurses and doctors can work in the NHS has also been lifted.
HOHE OFFICE இந்த கருணை மனம் கொண்ட முடிவு மக்களினால் வரவேற்க படுவதுடன் பாராட்ட பெறுகிறது ,அவர்களுக்கு வேறு வழியில்லை .இப்படித்தான் செய்தாகணும்
அங்கு பணிபுரிபவர்கள் மகிழ்ச்சியுடன் பணி செய்வதற்கு இந்த அதிரடி திட்டத்தை புரிந்துள்ளனர்
அப்டி என்றால் உள்ளே வைரஸ் தாக்குதல் இழப்பு அரசு கூறுவதை விட பன்மடங்கு அதிகம் என்பதை ஊகித்து கொள்ளலாம்








