Tag: வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
Author: நலன் விரும்பி Published Date: 02/04/2020 Leave a Comment on வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
இளநகையில் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ள புஸ்ஸல்லாவ பிரதேசத்தில்
வீடுகளில் காணப்படும் வெளிநோயாளர்களுக்கு அரச மருந்தகம் மற்றும் தனியார்
மருந்தகங்களில் இருந்து மருந்துகளை தபால் நிலையத்தின் ஊழியர்கள் ஊடாக வினியோகிக்கும்
சுகாதார அமைச்சின் வேலைத்திட்டத்தில் புஸ்ஸல்லாவ தபால் நிலையத்தின் ஊழியர்கள்
தற்போது ஈடுபட்டு வருகின்றனர் அவ்விதமான நேரடி காட்சி பதிவுகள் இவை










